Behavioural Sciences Read in english

இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்

By Niroshan Thillainathan on March 5th, 2014

இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்பெரும் விபத்து ஒன்று நடந்தால் கூடுதலாக ஒருவரின் வாழ்க்கையே எதிர்மறையாகிவிடும் என்பது உண்மை தானே? ஆனால், Derek Amato என்பவருக்கு நடந்த விபத்தினால் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரும் அதிசயமே நடந்துவிட்டது. நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் விளையாடிக்கொண்டு இருந்த இவர், தடுமாறிக் கீழே விழுந்து அவரின் தலையில் பலமாக அடிபட்டது. உடனடியாக மருத்துவ மனையில் சிகிச்சை செய்யப்பட்ட இவரின் மூளையில், நாட்கள் போகப் போக பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கிவிட்டது. அது என்ன மாற்றம் என்றால், அவரது மூளையில் காணப்படும் நரம்பணுக்கள் (Neurons) புதிதாக சீரமைக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட நம்ப முடியாத விளைவு என்ன தெரியுமா? இந்த விபத்து நடைபெறும் வரை ஒரு துளி இசை ஞானமே இல்லாத Derek Amato, ஒரு நொடியிலே பியானோவில் ஓர் இசை மேதை ஆகிவிட்டார்.

இவ்வாறு விபத்தால் மட்டும் இல்லை, வேறு விதமாகவும் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு அதன் விளைவாக ஒரு விடயத்தில் அதிசயமான திறண் ஏற்படும் நிலையை சேவண்ட் குறைபாடு (savant syndrome) என்று அழைப்பார்கள். இந்தக் குறைபாடு உலகில் ஏறத்தாழ 100 பேரில் தான் காணப்படுகிறது. இசைத் திறண் தவிர்த்து வேறு சேவண்ட் குறைபாடு உள்ளவர்கள் கணிதத்தில், ஞாபகச் சக்தியில், காட்சிக் கலையில் அல்லது பல விதமான வேற்று மொழி பேசுவதில் திறண் உடையவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு Orlando Serrell என்பவர் இன்றுவரை தனது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற ஒவ்வொரு சிறிய சம்பவத்தையும் நினைவில் வைத்திருக்கிறார். Kim Peek அவர்கள் தான் படித்த 12.000 புத்தகங்களில் உள்ள அனைத்து சொற்களையும் மற்றும் வாக்கியங்களையும் மனப் பாடம் செய்து வைத்துள்ளார். Richard Wawro என்பவர் எதைப் பார்த்தாலும் அதை உடனடியாக ஒரு பிழை கூட விடாமல் வரையக் கூடியவர் ஆவார்.

என்ன தான் இவர்கள் ஒரு விடயத்தில் உலகில் வாழும் அனைத்து மக்களையும் விட திறமைசாலியாக இருந்தாலும், அவர்களுக்கு ஏனய விடயங்களில் ஒரு குறை இருக்கின்றது. மூளையில் ஏற்பட்ட பாதிப்பினால் இவர்களுள் பெரும்பாலானவர்கள் மனவளர்ச்சிக் குறை உள்ளவர்களாகத் தான் இருப்பார்கள். எனவே, இது கவலைக்கிடமான விடயம் தான். இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள், நண்பர்களே!


English Version

Music Prodigy with Savant Syndrome


A big accident can shatter someone’s life. But the accident in Derek Amato’s life has made wonders in his life. When he was playing with his friends, he fell into the swimming pool accidently and hit his head. He was treated immediately in a hospital. As days passed by there were new changes in his brain. The neurons in his brain were remodeled. The unbelievable outcome of this remodeling is that this person without any music talent has become a master in the Piano.

This sudden extreme talent due to an accident or other brain injuries, is known as Savant syndrome. It is seen in about 100 people in the whole world. Other savant syndromes include talent in Mathematics, memory, visual arts and multilingual ability. For example, Orlando Serrel can recollect every small event in his day to day life that has happened throughout his life so far. Kim Peek has memorized all the sentences and words in the 12,000 books he has read in his life. Richard Wawro has the talent to draw what he sees, without even a single error. Though these people are unique and are a step above other normal people in the world, they too have a defect. Unfortunately, most of them are mentally retarded due to the brain damage they have suffered. Do you think an extraordinary talent can compensate for the normal life they have missed? Post your comments below.


Dmadeo | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

41 Comments

 • Bala Krishnan - 09/15/2014, 3:47 AM

  Good matter thanks again for your email

 • Sripriyan Chinnamani - 09/12/2014, 7:19 AM

  There are few such things heard in India too… I think, may be,our media does not give importance to such news..

 • Chandru Bala - 09/11/2014, 8:48 PM

  Etha egka nadula techarsla sutd thalila kottuva ethavathu thavar sonna appa .athu ethukuthanooooooooo…….

 • Mohamed Riyaz - 09/11/2014, 5:54 PM

  Super

 • Weeicky Vignesh - 09/11/2014, 4:28 PM

  great

 • Prasad Babu - 09/11/2014, 2:47 PM

  These all happen only foreigners,why?

 • Chinna Surya - 09/11/2014, 1:35 PM

  oruvarukku yallam kidaippathu ellai yathum oru kurai erukk

 • Giri Giri - 09/11/2014, 12:22 PM

  yes அதென்ணபா எல்லாமே foreigners ku தான் நடக்குது……

 • Ahmed RB - 09/11/2014, 10:12 AM

  அதென்ணபா எல்லாமே foreigners ku தான் நடக்குது……

 • Mohan Uthrapathi - 09/11/2014, 9:14 AM

  Use ful life

 • Ahsan Neyo - 09/11/2014, 8:38 AM

  Mmm

 • Yogesh Eshwar - 09/11/2014, 8:20 AM

  Pattu thelivadhu 80 idhu dhaano…!

 • Naga Rajan - 09/11/2014, 7:41 AM

  எல்லாவற்றிலும் மூளையை சொலுத்தி எல்லாவற்றிலும் அரைகுறையாக இருக்கும் வளமான மூளை படைத்தவர்களை விட ,ஏதோ ஒரு விடயத்தில் விற்பன்னர் களாக இருக்கும் மூளை வளம் குறைந்த வர்கள் எவ்வளவோ மேல் .

 • Sri Sri - 09/11/2014, 7:32 AM

  yes

 • SathyaNarayana Sharma - 09/11/2014, 6:50 AM

  வாழ்கையில் ஒன்று வந்தால் ஒன்று போகும்

 • Thiru Murugan - 09/11/2014, 5:41 AM

  It’s god

 • Raja Ram Sundaramurthy - 09/11/2014, 5:39 AM

  True. But n . . . .

 • Senthil Kumar - 09/11/2014, 5:35 AM

  அருமை, நல்ல தகவல் .

 • Prashanth S - 09/11/2014, 4:38 AM

  Really super

 • Praga Thees - 09/11/2014, 3:38 AM

  enakkum oru vipathi nadanthaa nallam polaaa

 • Sri Makesh - 09/11/2014, 1:42 AM

  Tanks sar

 • Charles Nixon - 09/11/2014, 1:40 AM

  solla va ela..

 • Singer Subakanth Nova - 09/11/2014, 1:24 AM

  On rai koduthuthan inonrai vaangamudiyum

 • Siva Shankar - 09/10/2014, 6:48 PM

  Enna’da Nadakathu Inga!!!

 • Siva Prakash - 09/10/2014, 4:48 PM

  OMG!