Natural Sciences Read in english

மனிதன் உருவானது எப்படி

By Niroshan Thillainathan on February 13th, 2014

மனிதன் உருவானது எப்படிமனிதன் உருவானது எப்படி…? இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதற்கு இரு பக்கத்தில் இருந்து ரெடியாக இருப்பார்கள். ஒரு பக்கத்தில் இறையியல், மற்றப் பக்கம் அறிவியல். இறையியல் படி கடவுள் தான் மனிதனைப் படைத்தார். அறிவியல் பக்கத்தில், இயற்கையியல் அறிஞரான சார்லஸ் ராபர்ட் டார்வின் (Charles Robert Darwin) அவர்களின் படிவளர்ச்சிக் கொள்கையை (theory of evolution) நம்புகின்றார்கள். இந்தக் கொள்கையில் மனிதன் குரங்கிலிருந்து தான் வந்தான் என்பது கூறப் படுகின்றது. இதில் என்ன விசேஷம் என்றால், இந்தக் கொள்கையில் மனிதன் எப்படி தோன்றினான் என்பது மட்டும் கூறப் படவில்லை, உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் எவ்வாறு தோன்றின என்பதைக் கூட விளக்குகின்றது. உயிரியல் உலகிலே ஓர் மாபெரும் மாற்றத்தை உண்டாக்கிய இந்த படிவளர்ச்சிக் கொள்கை சொல்வது இது தான்: எந்த ஒரு உயிரினம் தனது சூழல், தேவைகள் மற்றும் தன்னேர்ச்சியான நிகழ்வுகளுக்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக் கொண்டு ஒத்து வாழ்கின்றதோ, அந்த உயிரினம் தான் உயிர் வாழும் என்று. தன்னை மாற்றி ஒத்து வராத உயிரினங்கள் அனைத்தும் படிவளர்ச்சிக் கொள்கை படி காலம் போகப் போக அழிந்து விடுவன. எனவே, ஒரு உயிரினமும் (மனிதர்கள் உட்பட) திடீரென்று தோன்றவில்லை என்பதே சார்லஸ் டார்வின் அவர்களின் கூற்று.

நண்பர்களே, இனி ஒரு சிக்கலான கேள்வியைக் கேட்கின்றேன். நீங்கள் எதை நம்புகின்றீர்கள்? மனிதன் எவ்வாறு உருவாகினான்? அறிவியல் ரீதியாக மனிதன் குரங்கில் இருந்து தானா வந்தான்? இல்லை, இறையியல் ரீதியாக கடவுள் தானா மனிதனைப் படைத்தார்? உங்கள் கருத்துகளை கீழே எழுதுங்கள்…


English Version

Introduction to Human Evolution


How was man created? People will be ready to answer this question based on both theology and science. According to theology, man was created by God. People of science believe the Theory of Evolution proposed by Charles Darwin, the famous natural scientist. According to this theory, man evolved from primates. The fascinating feature of this theory is that it not only explains the creation of man but also the existence of all other organisms. The fact stated by this biologically revolutionizing theory is that any organism which adapts to its environment, needs and accidental events, can only survive. Those organisms which do not adapt to the changing environment will become extinct eventually. According to Darwin, no organism came into existence suddenly. Let me ask you a complicated question. Do you believe that man evolved from primates or man was created by God? Post you comments below.


Azcolvin429 | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

23 Comments

 • Mahendraselvan D. - 11/04/2014, 8:50 PM

  மனிதனும், குரங்கும் ஓரு பொது முதாதையிலிருந்து வந்தவர்கள் என்பதே டார்வினின் கோடபாடு.

 • kamaraj1983kamaraj - 10/15/2014, 10:11 AM

  மனிதனை கடவுள்தான் படைத்தான் என்று சொல்லுவது ஹிந்து மதத்தை தவிர மற்ற மதங்கள்தான் கூறுகிறது, அனால், ஹிந்து மதத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் உடைய தசாவதார கதையை சரியாக ஆராய்ந்தால் டார்வினின் கூற்றைவிட அதிக உண்மையை அறியலாம்.

 • vijayarajah - 10/15/2014, 9:12 AM

  யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

  1:2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

  1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

  ஆதியாகமம்1:1. ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

  1:25. தேவன் பூமியிலுள்ள ஜாதிஜாதியான காட்டுமிருகங்களையும், ஜாதிஜாதியான நாட்டுமிருகங்களையும், பூமியில் ஊரும் பிராணிகள் எல்லாவற்றையும் உண்டாக்கினார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

  1:27. தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்……………………………………………………………………… .
  முதலாவது தேவன் மிருகக்களைத்தான் படைத்தார் பின்புதான் மனிதனை உண்டாக்கினார்.இதற்காக தேவன் படைத்த மிருகமான குரங்குதான் மனிதனை உண்டாக்கினது என்பது எப்படி சாத்தியமாகும்.
  மிருகங்களை தேவன் உண்டாக்கினார் என்பதை விஞ்ஞானம் இரகசியமாய்
  ஒத்துக்கொள்கிறது.அது போதும்.

 • Msgesh kumar - 10/14/2014, 5:41 PM

  100 percent god my our Jesus chirist created the human being

 • meshak - 10/14/2014, 3:08 PM

  Genesis.1:26

 • raghul - 09/26/2014, 4:07 AM

  Manitha inam migavum mempattaa athu yeppadi 5arivu mirugathil irunthu vanthu irukkm?

 • Abubacker Siddiq Shajahan - 07/05/2014, 10:24 AM

  குரங்கிலிருந்து மனிதன் தோன்றினால் குரங்கு எப்படி தோன்றியது??

 • Sivashankari Ramamoorthi - 02/19/2014, 11:38 PM

  Aha :-) but if I am not mistaken, according to science fact, kattupadatra kattu vilangugalin punarchi atavathu different species breed seivathu satru satiyam illai, apadiye nadanthalum koode the product (baby animal that born) will be infertile. So the baby animal cannot go through reproduction to ensure the continuity of the generation. So antha inam viruthi adaya vaipugal illai.

 • Gunasekaran Subash Chandra Bose - 02/19/2014, 3:06 PM

  பான்ததிஸம் பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.அவற்றை ஒத்த கருத்துக்கள் இவை.

 • Gunasekaran Subash Chandra Bose - 02/19/2014, 3:04 PM

  எந்த புத்தகத்தில் இருந்தும் இது எடுக்கபடவுல்லை நான் சந்தித்த சில வயதானவர்களிடமிருந்து கிடைத்த தகவலே இவை.

 • Vasen B Maheswaran - 02/19/2014, 9:55 AM

  from fish……………..

 • Sivashankari Ramamoorthi - 02/19/2014, 9:13 AM

  I’m ok with both Tamil and English sir. Sorry tamizhil type panna time edukum endru angilam ubayagithen

 • Gunasekaran Subash Chandra Bose - 02/19/2014, 8:42 AM

  What language is comfortable for u sivashankari? Pls let me know sothat I can continue as per ur request

 • Sivashankari Ramamoorthi - 02/18/2014, 6:54 PM

  I mean if they happen to breed the baby animal like liger will infertile so it can’t expand its generation via reproduction

 • Sivashankari Ramamoorthi - 02/18/2014, 6:34 PM

  Kattupadatra kaathu vilangugalin punarchiyil puthu puthu uyirinangal uruvagina, may I know from which source the info was taken? Because from my understanding about speciation, different species cannot breed n it is infertile. . Some claims liger forms from tiger n lion yet this wasn’t via natural form but induced artificially. . And humans doesn’t experience evolution as the stability of dna. Please correct me if I’m wrong, anyway nice idea to be ponder upon

 • Gunasekaran Subash Chandra Bose - 02/18/2014, 4:24 AM

  கட்டுப்பாடற்ற காட்டு விலங்குகளின் புணர்ச்சியில் புது புது உயிரினவகைகள் தோன்றின உதா(கழுதைப்புலி )மனிஇனமே மனம் என்ற அற்புத சக்தியினால் நன்மை தீமை களை பட்டியலிட்டு நன்மைகளை மட்டுமே அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சென்றதன் விளைவாக மனித இனத்திலிருந்து வேறு ஒரு இனம் தோன்றவில்லை அல்லது அதற்கா வாய்ப்பு அமையவில்லை

  • Niroshan Thillainathan
   Niroshan Thillainathan - 02/18/2014, 6:04 PM

   Well written, sir :)! Gunasekaran Subash Chandra Bose

 • Ameen Mahin - 02/14/2014, 4:23 PM

  மனிதன் ஆண்டவனின் படைப்பு

 • Samsu Raj - 02/14/2014, 1:45 PM

  ஆண் பெண் என 2 குரங்கு மனிதண மாறியதா ?

  மணிதன் தோன்றியதில் இருந்து இன்று வரை அதிகமான இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றது இன்று வரை மணிதா DNA மாற்றம் சிறிதும் மாறவில்லை ?

  டார்வின் கெள்கை படி பார்த்தால் மணிதா இனத்தில் இருந்து வேறு இனம் தோன்றிக்க வேண்டும் ஆணால் மணித DNA மாற்றம் இல்லை ஏன்?

  எனக்கு இந்த கேள்விக்கு பதில்
  செல்லுங்கள் ?

  • Samsu Raj - 02/16/2014, 9:33 AM

   chad நாட்டில் அன்மையில் படிம மண்டை ஓடு கிடைத்துள்ளது

   “மைகேல் பிரண்ட் ” என்ற பிராண்ஸ் நாட்டு விஞஞானியால் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படிமத்திற்க்கு “sahelanthropus tchadensis” பெயரிடப்பட்டுள்ளது இதை gooel தேடிப்பாருங்க !!!
   டார்வின் கொள்கை முரண்பாடு BOOK படிங்க

  • Sivashankari Ramamoorthi - 02/15/2014, 7:04 PM

   Samsu Raj darwin’s theory-in padi kurangilirunthu manithan vanthan. epozhuthu oru uyirinam strong genetic line kondu vazhkiratho athu thodarnthu ippuviyil nilaithu vazhum. athavathu everchanging ecosytem-il vazhum thanmai konda genetic lines… manithanudaiya DNA nilayana thanmai vaynthathu, enave, iyarkai seetram nadanthalo athu thanudaya iyalbai tharka vaithu kollum iyalbudayathu. and ella monkeys-um human aha urumara illei, monkeys are our ancesstors thats it (meaning some which experiences evolution due to sexual selection, natural selection became human)… evolution uddaga vanthathuthan manithan, a new species… and it is quite complicated to explain the whole theory, and Im sure u will definitely get a clear picture of this fact if u read the book “origin of species”

 • Gunasekaran Subash Chandra Bose - 02/14/2014, 5:57 AM

  நிச்சயமாக இல்லை சித்தர்களின் கூற்றுபடி அணுக்களின் சேர்க்கையினால் ஏற்பட்ட விளைவான பரிணாமவளர்ச்சியின் தொடர் சங்கிலியில் உருவான ஓர் உயிரினமே மனித இனம் டார்வின் தியரி இதை ஒத்ததாக அமைகிறது சித்தர்களின் தன் அழுத்த சூழ்ந்தழுத்தும் ஆற்றல் என்ற தியரியை விஞ்ஞானம் ஏற்கவில்லை அல்லது அவ்வளவு தூரம் வளரவில்லை

 • Sivashankari Ramamoorthi - 02/13/2014, 7:25 PM

  மனிதன் நிச்சயம் குரங்கிலிருந்துதான் தோன்றிருப்பான்!