Social Sciences Read in english

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் அவரது ஓட்டுனரும்

By Niroshan Thillainathan on May 27th, 2014

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனும் அவரது ஓட்டுனரும்இன்றைய அறிவு டோஸ் சற்று வித்தியாசமாக அமையட்டும் என்று விரும்புகின்றேன், நண்பர்களே. தினமும் தரும் அறிவு டோஸ் போன்று அல்லாமல், இன்று ஓர் மிகவும் சுவாரசியமான கதை ஒன்றைச் சொல்கிறேன். இன்றைய இயற்பியல் உலகத்தை முற்றிலும் மாற்றிவிட்டதும் இல்லாமல், உலகிலே மிகவும் பிரபலமான விஞ்ஞானி எனப் பெயர் பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பற்றிய ஒரு கதையைக் கூறுகின்றேன். படித்து மகிழுங்கள் நண்பர்களே!

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது கண்டுபிடிப்பான சார்பியல் கோட்பாட்டைப் பற்றி ஒவ்வொரு பல்கலைக் கழகத்திற்கும் சென்று விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். ஒரு நாள் இதே போல் பல்கலைக் கழகமொன்றிற்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது, அவரது வாகன ஓட்டுனர் “டாக்டர் ஐயா, உங்களது உரையை நான் இதுவரைக் குறைந்தது சுமார் 30 முறை கேட்டுள்ளேன். எனக்கு ஒவ்வொரு வார்த்தையும் மனப்பாடமாகத் தெரியும்” என்றார்.

அப்பொழுது ஐன்ஸ்டைன், “சரி, நீ இவ்வளவு துல்லியமாகத் தெரியும் என்கிறாயே, பேசச் சொன்னால் உன்னால் என்போல் பேச இயலுமா?” என்றார்.

அதற்கு ஓட்டுனரோ, “கண்டிப்பாகத் தப்பில்லாமல் பேசுவேன்” என்றார்.

ஐன்ஸ்டைன், “சரி, இப்பொழுது நாம் செல்கின்றப் பல்கலைக் கழகத்தில் இருப்பவருக்கு என்னை அடையாளம் தெரியாது. எனது தொப்பியை நீ அணிந்து கொள். உனக்குப் பதிலாக நான் ஓட்டுனறாக இருக்கின்றேன்” என்றார்.

அதே போல் ஓட்டுனரும் ஐன்ஸ்டைன் போலத் தொப்பி அணிந்துகொண்டு மேடையில் பேசினார். தவறின்றி மிகச் சரியாகப் பேசினார். பேசி முடிந்ததும் மேடையை விட்டுக் கீழே இறங்கும் பொழுது, ஒரு விரிவுரையாளர் விரைந்து வந்து ஒரு சந்தேகம் கேட்டார். அக்கேள்வி மிகச் சிக்கலானதாக இருந்தது. ஆனால், ஓட்டுனர் மிகப் புத்திசாலித்தனமாகக் கூறினார் “இவ்வாறான மிக இலகுவான கேள்விக்குப் பதிலளிப்பதற்கு நான் தேவையே இல்லை. இதோ பாருங்கள் இதற்குப் பதில் அளிப்பதற்கு எனது ஓட்டுனரே போதும்” என்று ஓட்டுனரை அழைத்தார். ஐன்ஸ்டைன் வந்து அக்கேள்விக்கு விடையளித்தார். கேள்வி கேட்ட விரிவுரையாளரோ அவமானம் தாங்காமல், தலை குனிந்தபடி அவ்விடத்தை விட்டுச் சென்றார்.

எனவே வல்லவனுக்கு வல்லவன் உலகில் எப்போதுமே உண்டு என்பது இக்கதை மூலம் உண்மையாகிறது, அல்லவா? நீங்கள் என்ன சொல்கின்றீர்கள் நண்பர்களே? இவ்விடயம் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting story about albert einstein and his driver


Hi friends! I want this Arivu Dose to be a bit different. I am going to tell you an interesting story which is different from the other Arivu Dose. This story is about the great scientist and the man who changed the world of Physics upside down, Albert Einstein. Read and enjoy!

Albert Einstein was lecturing on his Theory of relativity in various universities. One day when he was on the way to his lecture, his car driver said “Sir, I have heard your lectures for around 30 times. I know every word by heart”.

Einstein asked him, “Well, you say that you know it very well. Will be able to give lecture like me?”

The driver replied, “I can speak without any mistake”.

Einstein said, “The people in the university we are going, do not know me. You wear my hat and I will be your driver”.

As planned, the driver delivered the lecture, wearing Einstein’s hat. He spoke without any mistakes. A lecturer rushed to him and asked a doubt when he was making his way down. It was a complicate question. The driver replied smartly, “I am not needed for such an easy question. My driver can answer it” and he called his driver. Einstein answered the question. The lecturer was ashamed and left the place.

This story proves that everyone will meet their equal when time comes. Post your comments below.


The Library of Congress | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

40 Comments

 • PAVI THINGALUR - 09/08/2014, 5:19 AM

  very good driver sir………

 • Elaya Raja Mech - 06/06/2014, 5:01 AM

  This is old

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 06/05/2014, 11:04 PM

  உங்கள் வாழ்த்துகளுக்கும் கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே Karuppu Roja Ra Ni Thasan Vijay Das Kandiah Moorthy Seenivasan Mason Mohan Sri Durga Bose Saseeharan Arumugam Singaravalli Seeman Thamizh Saran Gokul Indhu M Ammu Ajith Krish Krishna Mani Shakthi Dinesh Senthil Elaya Raja Mech Kuru Mathu Msk Mohan Esai Kalai Frankilin Croos Antony Vincent Saga Bruce Ragav Sugu Maran Sakthi Vel Piratheepan Thangaraja Gánésh Jaï Madhumitha Mital Logesh Paranjothy Mugilgopi Vet Lokesh Logi Praveen Muthu Sankar Sankar Mohamed Yuzuff Selva Selvam Srinevasan Avinashi Asar Asar Praveen Kumar :)!

 • Durga Bose - 05/30/2014, 7:30 AM

  nice

 • Asar Asar - 05/28/2014, 11:18 AM

  happy birthdy mom

 • Saseeharan Arumugam - 05/28/2014, 9:50 AM

  Happy birthday 2 ur mom

 • Singaravalli Seeman - 05/28/2014, 9:37 AM

  happy birth day mom

 • Thamizh Saran - 05/28/2014, 8:52 AM

  happy birth day to your amma sorry
  “god”

 • Praveen Kumar - 05/28/2014, 8:21 AM

  great presence of mind & happy birthday amma

 • Seenivasan Mason - 05/28/2014, 8:20 AM

  வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு

 • Gokul Indhu M - 05/28/2014, 7:58 AM

  Happy birth day amma

 • Ammu Ajith - 05/28/2014, 7:48 AM

  Super dear paditchave kuda serndha allame apididha

 • Krish Krishna - 05/28/2014, 7:15 AM

  Nabikai irundhadhal samanniyaraga irundhar…

 • Mani Shakthi - 05/28/2014, 7:05 AM

  wish u hapy bthdy mami then stry nc.

 • Dinesh Senthil - 05/28/2014, 6:42 AM

  great scientist

 • Elaya Raja Mech - 05/28/2014, 6:28 AM

  Every day one news u writing plz

 • Kuru Mathu - 05/28/2014, 6:06 AM

  Nice story thanks fd

 • Ra Ni Thasan - 05/28/2014, 12:13 AM

  Happy birthday chiththi…..

 • Msk Mohan - 05/27/2014, 8:19 PM

  Thanks for it and I want daily

 • Esai Kalai - 05/27/2014, 7:12 PM

  Nanum piranthanal vazthukal sonatha solunga unga ammaku.. ungaluku matum yapadi Intha mari visiyam la thearigirathu yendru nan thearinthu kollalama.. thoza..!

 • Frankilin Croos - 05/27/2014, 6:57 PM

  Athu ennaa keelve

 • Srinevasan Avinashi - 05/27/2014, 6:22 PM

  Whish you happy birthday amma

 • Antony Vincent Saga - 05/27/2014, 6:15 PM

  happy b’day to ur mother.nice story

 • Bruce Ragav - 05/27/2014, 6:10 PM

  Super ji

 • Sugu Maran - 05/27/2014, 5:32 PM

  Excellent