Social Sciences Read in english

மக்டொனால்ட்ஸ் நிறுவனமும் சுவாரசியம் தான்

By Niroshan Thillainathan on February 13th, 2014

மக்டொனால்ட்ஸ் நிறுவனமும் சுவாரசியம் தான்இந்த உலகில் மக்டொனால்ட்ஸ் (McDonald’s) என்ற வேக உணவுச் சாலையை தெரியாதவர்கள் இருக்கின்றார்களா…? இல்லவே இல்லை! இன்றைய அறிவு டோஸில் இந்த மாபெரும் நிறுவனத்தைப் பற்றி சில மிகவும் சுவாரசியமான தகவல்களைத் தெரிந்து கொள்வோமா?

ஒவ்வொரு நாளும் McDonald’s வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 62 மில்லியன் ஆகும்! இது கிரேட் பிரிட்டனின் ஜனத்தொகையை விட அதிகமாக உள்ளது. ஒவ்வொரு நொடியில் மட்டுமே 75 Hamburgers விற்கப்படுகின்றது. இப்படியே 27 பில்லியன் டாலர் வருமானம் பெறும் இந்த நிறுவனம், தனிப்பட்ட ஒரு நாடாக இருந்து இருந்தால், அது மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் உலக நாடுகளுடன் ஒப்பீட்டுப் பார்க்கும் போது 96 ஆவது இடத்தைப் பெற்றுவிடும். அமெரிக்காவில் மட்டும் McDonald’s இல ஒவ்வொரு வருடமும் 1 மில்லியன் பேர்கள் வேலை செய்கிறார்கள்.

இன்னும் ஓர் சுவாரசிமான விடயம் தெரியுமா? Happy Meal என சிறுவர்களுக்கு என்றே விற்பனை செய்யப்படும் உணவுடன் ஓர் விளையாட்டுப் பொருளும் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது. இந்தக் காரணத்தால் McDonald’s உலகின் முன்னணி சிறுவர் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாகவும் சாதனை படைத்து விட்டது! சரி, இது எல்லாமே போகட்டும்… ஆனால், நான் கூட மிகவும் வியந்த விடயம் என்னவென்று தெரியுமா? கிறிஸ்தவத்தின் மிக முக்கிய சின்னமாகிய இயேசு அறையப்பட்ட சிலுவையை விட McDonald’s இன் வணிகச் சின்னம் (trademark) ஆகிய மஞ்சள் நிற „m“ உலக மக்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது.

ஒரே ஒரு எழுத்தில் மட்டும் இவ்வளவு இருக்கிறதா…? அதிசயமாக இல்லை நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting Facts you didn't know about McDonald's


Is there anyone unaware of the fast food joint McDonald’s. None! Let us learn some interesting facts about this giant corporation. The consumers of McDonald’s are 62 million per day, which is more than the total population of Great Britain. 75 hamburgers are sold in a second. This corporation which earns 27 billion dollar, when considered as an individual country, will hold 96th place among other countries in production. There are 1 million employees in McDonald’s in the United States of America alone.

Another interesting thing is related to the toys given along with the Happy Meals. This has made McDonald’s as the top kids’ toys selling corporation in the world. Above all, the trade mark of McDonald’s, the yellow ‘m’ is known to people more than the holy cross of Jesus. Isn’t it surprising what is there in a single letter?

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


René Sinn | Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

7 Comments

  • Karuppu Roja - 07/08/2014, 8:01 PM

    Superji super ji

  • Mahesh Kumar - 07/04/2014, 5:01 PM

    that is value for “M”

  • Merchi Aadhil - 07/04/2014, 3:58 PM

    yanakku mecdy alo tikki romba pudikkum

  • Arul Anandam - 07/04/2014, 1:25 PM

    Rettai kombu

  • Pon Santhosh - 02/11/2014, 10:47 AM

    Mc Donald’sன் கிளைகள் உள்ள இரு நாடுகளுக்குக்கிடையே இது வரை சன்டை(போர்) நடக்கவில்லையாம் உன்மையாகவா?…

  • Pon Santhosh - 02/10/2014, 3:30 PM

    தல நீங்க கலக்குங்க தல !!!!..

    • Niroshan Thillainathan
      Arivu Dose – அறிவு டோஸ் - 02/11/2014, 9:39 AM

      நீங்க இருக்கும் வரை பண்றேன் தலை Pon Santhosh :P!