Social Sciences Read in english

சஹாரா பாலைவனத்தின் 20% பகுதி மட்டுமே மணலால் மூடப்பட்டுள்ளது

By Niroshan Thillainathan on June 22nd, 2014

சஹாரா பாலைவனத்தின் 20% பகுதி மட்டுமே மணலால் மூடப்பட்டுள்ளதுநீங்கள் சஹாரா பாலைவனத்தைப் பற்றி நினைக்கும்போது உங்களுக்கு என்ன ஞாபகம் வரும்? பரந்த மணல் மேடுகளும், ஆங்காங்கே காணப்படும் பாலைவனச் சோலைகளும் தான், இல்லையா? ஆனால் அது தான் தவறு. உண்மையிலேயே, சஹாரா பாலைவனத்தின் 20% பகுதி மட்டுமே மணல்மேடுகளால் மூடப்பட்டுள்ளது.

சஹாரா, 9 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் பரந்து விரிந்து இருக்கும் பாலைவனம். இது வெறும் மணல் மேடுகளால் மட்டுமே உருவானது என்று கருதினால், அது தவறு. சஹாரா பாலைவனம் குறுமண் சமவெளி, பாறைக்கற்கள் சமவெளி, மலைகள் மற்றும் உப்பு மணல் மூடிய சமவெளி ஆகியவற்றாலும் ஆனது. சஹாரா பாலைவனத்தின் மிக வறண்ட பகுதிகளில் ஆண்டு மழைப் பொழிவு 25 மில்லி மீட்டரைக் கூடத் தாண்டுவதில்லையாம். அது மட்டுமில்லை, மழைப்பொழிவு இருக்கும் இடங்களில் கூட மழைநீர் பூமியில் தங்காது உடனே ஆவியாகிவிடும்.

இது ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting facts about the sahara desert


What comes to your mind when you think about the Sahara desert? The vast sand dunes and the oasis, right? But that is so wrong! Actually, only 20% of Sahara desert is covered by sand. The Sahara desert spreads over 9 million square kilometres. You are wrong if you think that it is completely formed by sand dunes. The Sahara desert is made up of sandy loam plains, rock stone plains, mountain and plains of salty soil. The driest parts of Sahara receive less than 25 mm of rain in a year. Even the rain that falls on the land evaporates immediately.

Isn’t it interesting? Post your comments below.


Victor Korniyenko | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

11 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/28/2014, 12:18 AM

    நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Ijas Ahamad Gánésh Jaï Ashok Mech Hameed Munass Aravindha Viru Jaya Chandran தமிழ் செல்வன் Arun Kumar B Nagaraj Bsc Kanda Vel

  • Ashok Mech - 06/26/2014, 3:07 PM

    super

  • Hameed Munass - 06/24/2014, 11:03 AM

    M

  • Aravindha Viru - 06/24/2014, 9:34 AM

    Sahara desert is the biggest desert in the world rather than the Thar Desert

  • Kanda Vel - 06/24/2014, 6:09 AM

    Nice

  • Jaya Chandran - 06/24/2014, 3:46 AM

    Nalla. Varuva machi

  • தமிழ் செல்வன் - 06/23/2014, 6:40 PM

    Super Nanba

  • Arun Kumar - 06/23/2014, 3:10 PM

    Thanks

  • Gánésh Jaï - 06/22/2014, 1:06 PM

    Nenga sona news vida picture super ra eruku bro