Natural Sciences Read in english

வெற்றுப்புள்ளி பற்றிய சுவாரசியங்கள்

By Niroshan Thillainathan on June 21st, 2014

வெற்றுப்புள்ளி பற்றிய சுவாரசியங்கள்நண்பர்களே, உங்களுக்கு நமது கண்களில் இருக்கும் வெற்றுப்புள்ளி (blind spot or optic disc) என்றால் என்ன என்று தெரியுமா? வெற்றுப்புள்ளி என்பது பார்வை வட்டத்தை இருளாக்கி நம் பார்வையைத் தடை செய்கிற ஒன்றாகும். இன்னும் குறிப்பாக,  ஒளியைக் கண்டறியும் ஒளிப்பெறுதி செல்கள் (photoreceptor cells) பற்றாக்குறை காரணமாக, நம் பார்வை வட்டத்தினுள் வெற்றுப்புள்ளி ஏற்படுகிறது. ஒளிப்பெறுதி செல்கள், பார்வை நரம்புகள் செல்லும் விழித்திரையின் ஒளித்தட்டில் அமைந்திருக்கும். நம் சுற்றுப்புறத்தில் பார்க்கும் தகவல்களை நமது மூளை நிரப்புகிறது. இதன் காரணமாக, வெற்றுப்புள்ளி ஏற்படும் நேரத்தில் நமது மூளை தகவல்களை அறிவதில்லை

ஏன், இதை நீங்களே நன்றாகவே அனுபவித்துப் பார்க்கலாம். இந்தப் படத்தை இரண்டு அங்குலம் தொலைவில் இருந்து பாருங்கள். இதில் உள்ள R (Right) மற்றும் L (Left) என்னும் எழுத்துக்களை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள், சரி தானே. இந்த எழுத்துக்கள் அது அமைந்திருக்கும் இடத்தைக் குறிக்கும். அதாவது R வலதுப் புறத்திலும், L இடதுப் புறத்திலும் அமைந்திருக்கும். இப்பொழுது உங்களது வலது கண்ணை மூடிக் கொண்டு, இடது கண்ணால் L ஐ பாருங்கள். பின்னர் திரையில் இருந்து ஆறு அங்குலம் தொலைவில் போய், உங்களது முகத்தை முன்னோக்கி அல்லது பின்னோக்கி அந்த மற்ற எழுத்து, அதாவது R, மறையும் வரை நகர்த்துங்கள். இவ்வாறு செய்யும் போது அந்த எழுத்து திடீரென்று மறைந்துவிடும். அப்படி மறைந்தால், நீங்கள் வெற்றுப்புள்ளியை பார்த்து விட்டீர்கள் என்று தான் அர்த்தம்.

இதைக் கட்டாயம் செய்து பார்த்துவிட்டு, அந்த எழுத்து மறைந்துவிட்டதா என்பதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting facts about the blind spot


Hi friends! Do you know about the blind spot or optic disc present in our eyes? Blind spot darkens the visual field and blocks our vision. Due to lack of photoreceptor cells, there is a blind spot in our visual field. Normally, the photoreceptor cells are present on the retina, through which the optic nerve passes. The things we see around us fill up the brain. So, our brain does not realize the things which fall within the blind spot.

Actually, you can experience this phenomenon very well. Look at this picture from 2 inches. Are you able to see the letters R and L? These letters indicate the side on which they are visible i.e. R means right and L means left. Now close your right eye and look at the letter L with your left eye. Now move about 6 inches away from the letters and look at the letter R and adjust yourself till you are unable to see the letter. When the letter disappears from your vision, it is your blind spot.

Try this and Post your comments if the letter disappeared for you.


Rhcastilhos | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

  • nandhu - 01/17/2015, 6:12 PM

    Indha thagavalai engirundhu perugirirgal sollungal please

  • Mohan Raj - 06/23/2014, 11:49 AM

    naa thoongitan

  • Gánésh Jaï - 06/21/2014, 4:24 PM

    Super but….unume puriyala

    • Anand Rahmanic - 06/21/2014, 7:15 PM

      yea :D

  • Nithiya Saraswathi - 06/21/2014, 2:37 PM

    Farlin Asharaff, another OSPE question

    • Farlin Asharaff - 06/21/2014, 4:01 PM

      Arivu Dose – அறிவு டோஸ் VAALGA

    • Nithiya Saraswathi - 06/21/2014, 2:47 PM

      We vaaantt moaarr questiooonns pls!

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 06/21/2014, 2:42 PM

      என்னால் முடிந்ததைச் செய்கிறேன் Nithiya Saraswathi :P Haha :P