Natural Sciences

கூர்கொம்புடைய மான்களும் அதிசயம் தான்

By Niroshan Thillainathan on July 30th, 2014

கூர்கொம்புடைய மான்களும் அதிசயம் தான்1850 ஆண்டுகளில் 60 மில்லியன் மான்கள் வட அமெரிக்காவில் இருந்தன, ஆனால் தற்போது ஒரு மில்லியன் மான்கள் மட்டுமே உள்ளன. அவற்றுள் கூர்கொம்பு கொண்ட மான்களைப் பற்றி குறைந்தளவு மட்டுமே விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துள்ளது. அப்படி என்ன தான் தெரிய வந்தது, என்று கேட்கிறீர்களா…? 

இந்த வகை மான்கள் வளர்சிதை மாற்றத்துக்கு எடுத்துக்கொள்ளும் ஆக்சிஜனின் அளவு, நன்கு உடல் வளம் கொண்ட ஓட்டப்பந்தய வீரரைக் காட்டிலும் மூன்றரை மடங்கு அதிகம். அரிசோனாவைச் சேர்ந்த உயிரியல் அறிஞரான ஸ்டான் லின்ட்ஸ்டென்டின் இந்தக் கூர்கொம்பு மான்கள் சிறந்த ஓட்டப்பந்தய வீரர்கள் போன்றவை என்கிறார். இவை ஒரு மணி நேரத்திற்கு மேலாக, மணிக்கு 40 மைல்கள் வேகத்தில் ஓடக்கூடியவை.

இவையெல்லாம் கூட சாதாரணமாகத் தோன்றலாம், ஆனால் இவற்றின் பார்வைத்திறன் பத்துமடங்கு துல்லியமானது என்றால் நம்ப முடியுமா? அது தான் உண்மை! இதன் மூலம் இவற்றால், தெளிவான இரவு நேரத்தில் சனிக்கோளைச் சுற்றியுள்ள வளையங்களைக் கூட பார்க்க முடியும்.

இது போக இன்னும் பல விஷயங்கள் இந்த வகை மான்களிடம் உள்ளன. இவற்றின் இதயம் மற்றும் நுரையீரல் இதே எடையுடைய மற்ற உயிரினங்களை விட மூன்று மடங்கு பெரியது. மேலும் இவற்றின் உடலில் கொழுப்புக் கிடையாது.

இது போன்ற விலங்குகள் நமக்கு ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம் அளிக்கும் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை! இதைப் பற்றிய உங்கள் ஆச்சரியமான கருத்து என்ன என்பதைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Leupold, James C., License: Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

34 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 08/01/2014, 2:08 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Mubarak Basha Vairam Sar Suresh Vishwa Gánésh Jaï Venkatesh Vr Arun Kumar Anand Kannan Tamil Tamil Senthilnidun Nidunprasanna Praba Jayram Sharvesh Raina Sekar Kabilesh Anas Anas Mohammed Rienazz Gm Manak Chand Karthik Kdktk மதுரை பாலா Aruna Hema Rajkumar Str Rafeek Hasmeer Ba Bu Singaravalli Seeman Madhan Astle Suresh Babu Siva Virender சதீஷ் குமார்Nandha Kumar Arul Prakash Seventh Shot Siva Prakash Rajesh Rajesh Madhan Kumar

  • Venkatesh Vr - 08/01/2014, 1:29 PM

    appo sapta nalla sathu nu solringa correct?

  • Mohamed Jee - 08/01/2014, 11:38 AM

    I.no.puta

  • Arun Kumar - 08/01/2014, 10:11 AM

    Super

  • Rajesh Rajesh - 08/01/2014, 10:11 AM

    super news

  • Anand Kannan - 08/01/2014, 9:38 AM

    இதன் பார்வை திரன் அதிகம் ஆனல் நம் மக்களூக்கு அதை அழிக்கும் திரன் அதிகம்

  • Tamil Tamil - 08/01/2014, 9:01 AM

    Useful news

  • Senthilnidun Nidunprasanna - 08/01/2014, 8:51 AM

    அருமை

  • Praba Jayram - 08/01/2014, 8:38 AM

    Nalla thagaval.

  • Sharvesh Raina - 08/01/2014, 7:59 AM

    Thanks for ur information..

  • Anas Anas - 08/01/2014, 6:35 AM

    Super news

  • Mohammed Rienazz Gm - 08/01/2014, 5:52 AM

    arumaiyana vidayam

  • Manak Chand - 08/01/2014, 5:39 AM

    இறைவனின் படைப்பின் அற்புதங்களின் ஒரு சாம்பிள்…

  • Karthik Kdktk - 08/01/2014, 5:31 AM

    really fentacdic

  • மதுரை பாலா - 08/01/2014, 5:12 AM

    இத அழியாமல் பாதுகாக்குனும் ஆனால் நம் ஆக்ஸிஜன் எல்லாம் அங்க போயிருமே

  • Aruna Hema - 08/01/2014, 4:41 AM

    good vision

  • Rajkumar Str - 08/01/2014, 4:14 AM

    Super thanks

  • Rafeek Hasmeer - 08/01/2014, 4:11 AM

    Tnx

  • Ba Bu - 08/01/2014, 4:11 AM

    super eyes power

  • Singaravalli Seeman - 08/01/2014, 4:10 AM

    super info

  • Vairam Sar - 08/01/2014, 3:04 AM

    கொழுப்பு இல்லாத உணவு

  • Madhan Astle - 08/01/2014, 2:45 AM

    Superb

  • Suresh Babu - 08/01/2014, 2:02 AM

    Super nice information…..

  • Siva Virender - 07/31/2014, 1:54 PM

    super oru nalla information koduthurukeenga.

  • சதீஷ் குமார் - 07/31/2014, 12:49 PM

    Nice