Natural Sciences Read in english

கரப்பான் பூச்சிகளைப் பற்றிய சுவாரசியமானத் தகவல்கள்

By Niroshan Thillainathan on December 17th, 2014

Interesting facts about cockroaches பெரும்பாலான மக்களுக்குப் பிடிக்காத உயிரினங்களின் வரிசையில் முதலில் இருப்பது கரப்பான் பூச்சிகள் தான். வெறும் ஒரு கரப்பான் பூச்சி கூட பலம் வாய்ந்ததாக இருக்கும். அத்துடன் மேலும் நன்றாகத் தாவும். இது அவற்றின் பண்புகள் என்று கூட, சிலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் மருத்துவ உலகில் அவற்றின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்.

மனிதனின் பிரச்சனைக்குரிய நோய்களில் ஒன்றான நீரிழிவு நோய்களுக்கு இந்த கரப்பான் பூச்சிகள் உதவலாம் என ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கரப்பான் பூச்சிகளின் மூளையில் ஒன்பது நோய் எதிர்ப்புசக்தி கொண்ட மூலக்கூறுகள் உள்ளன. இவற்றின் துணைகொண்டு பெரும் ஆபத்து விளைவிக்கும் பாக்டீரியாக்களிடம் இருந்து கூட மனிதனைப் பாதுகாத்துக்கொள்ள முடியுமாம்!

இது MRSA எனப்படும் எய்ட்ஸை விட மிகவும் ஆபத்தான உயிர்க்கொல்லி நோயினைக் குணப்படுத்துவதில் மிகவும் உதவுகிறது. இதைவிடப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் ஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுகளால் அழிக்கப்பட்ட போது அங்கு உயிரோடு இருந்த ஒரே உயிரினம் கரப்பான் பூச்சிகள் மட்டுமே.

எதையுமே சிறியதாக நினைத்துவிடாதீர்கள், அதன் வீரியம் எந்தளவிற்கு இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது என்பதற்கு இந்த கரப்பான் பூச்சிகளே உதாரணம். இந்த அறிவு டோஸ் பிடித்ததா? இது பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting facts about cockroaches


Cockroaches rank the top most in the list of most despised creatures in the world. Even a single cockroach can be powerful. They have the ability to hop well and some of you may know that it is one of the characteristic features of cockroaches. How many of you know about the important role of cockroaches in the medical field.

It is believed that cockroaches could be a part in the treatment for Diabetes Mellitus, one of the problematic diseases in recent years and researches are being conducted to find the importance of cockroaches. The brain of cockroach has 9 biochemical molecules that are capable of fighting against serious diseases and highly infectious bacteria. They also help in the treatment of MRSA infection which is more dangerous than AIDS. Another surprising fact is that, the only living creature that survived the Hiroshima and Nagasaki Atom bombs are cockroaches!

Don’t underestimate anyone or anything because we will never know the power of it and cockroach is a best example for this. What do you think about this Arivu Dose? Post your comments below.


By Ltshears | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

1 Comments

  • shiva - 12/31/2014, 8:47 AM

    thak you neraya thakavalkal vendum