Natural Sciences Read in english

பச்சோந்தி எனும் அதிசய விலங்கு

By Niroshan Thillainathan on May 26th, 2014

பச்சோந்தி எனும் அதிசய விலங்குஉலகில் உள்ள வியப்பூட்டும் உயிரினங்களில் பச்சோந்தியும் ஒன்று என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். பல காரணங்களுக்காகப் பச்சோந்திகள் ஆச்சரியப் படக்கூடிய உயிரினங்களாக இருக்கின்றன. அவற்றின் சிறிய இரண்டு பாதங்கள், அவற்றின் சிறிய உருண்டை போன்ற கண்கள், அவற்றின் சுருண்ட வால் பகுதி மற்றும் அதன் புற அசைவு வெளிப்பாடுகள் போன்ற எல்லாமே ஆச்சரியத்திற்குறியவை. இதிலும் மிகச்சிறந்தது அவற்றின் நிறம் மாறும் தன்மையே. ஆனால் இந்த நிறமாற்றம் நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது போல் அதன் சுற்றுச் சூழழுக்கு ஏற்றவாறு மாறுவது அல்ல. பச்சோந்திகள் தங்கள் உடலில் ஏற்படும் வெளிப்புற, மனநிலை, மற்றும் உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு தங்கள் நிறங்களை மாற்றிக் கொள்கின்றன. உதாரணத்திற்கு, அவைகள் கோபமாக இருக்கும் பொழுது, பயப்படும் பொழுது, அல்லது வேறு நிலைகளில் இருக்கும் பொழுது நிற மாற்றச் சுரப்பி மூலம் தங்களின் நிறத்தை மாற்றிக்கொள்கின்றன. தங்கள் உணர்வுகளைப் பறிமாற்றிக் கொள்ளவும் தங்கள் நிறத்தை மாற்றிக் கொள்கின்றன. இது அதிசயம் அல்லவா?

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Interesting facts about Chameleons


Everybody knows that the chameleon is one of the fascinating creatures in the world. They are surprising animals due to many reasons. Their two small feet, their small globular eyes, their curled up tail and their external movements are all really fascinating. The best of all is their ability to change colours. But they do not change their colour according to their surroundings as we all think. The chameleons change their colour according to the exterior, moods and feels. For example, they change their colour using their colour changing glands when they are angry or scared. They also change their colour to share their feelings. Isn’t it amazing?

Did you like this Arivu Dose? Post your comments below.


Kupos | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

6 Comments

  • Thapan Gunaradnam - 05/27/2014, 4:24 PM

    Super

  • Priyashini Priya - 05/27/2014, 5:11 AM

    Wonderful da

  • Praveen Raj - 05/26/2014, 7:12 PM

    grest . thanks

  • Gánésh Jaï - 05/26/2014, 4:45 PM

    Thanks for ur information ……super….

  • Samsu Raj - 05/26/2014, 4:35 PM

    இது இயற்கை அதிசியம் இல்லை

  • Mohammed Rikaz - 05/26/2014, 3:25 PM

    payan ulla kootru