Social Sciences Read in english

இந்திய இல்லதரசிகளிடம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு

By Niroshan Thillainathan on February 27th, 2015

0250வீட்டில் எந்த விசேஷமாக இருந்தாலும் சரி, முதலில் தங்க நகைகளை வாங்குவதில் தான் வீட்டிலுள்ளவர்கள் கவனத்தினை செலுத்துவார்கள். அதில் தான் மதிப்புள்ளது எனவும் எண்ணுகிறார்கள். இது இந்தியா முழுவதும் பரவியுள்ள எண்ணங்களில் ஒன்று. உலகில் உள்ள மொத்த தங்கத்தில் இந்தியாவின் இல்லத்தரசிகளிடம் மட்டும் சுமார் 11% உள்ளது. அதாவது 18,000 டன் தங்கம் இவர்களிடம் உள்ளது. மேலும் இதன் அளவு அமெரிக்கா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கையில் இருப்பதை விட அதிகம். சுமார் 329 பில்லியன் டாலர் மதிப்புப் பணம் தங்கத்தின் மீதான சேமிப்பில் உள்ளது. மொத்தமாக 950 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் இவர்களிடம் உள்ளன.

தங்கம் அதிகம் பயன்படுத்துபவர்களின் மையமாக இந்தியா முதலிடத்தில் உள்ளது, அதனருகே சீனா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தினை உலகிற்கு எடுத்துரைப்பதில் தங்கம் முக்கியப்பங்கு வகிக்கின்றது. இங்கு அதிக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்களை பணக்காரர்களாக உணருகிறார்கள். கடினமான கஷ்டகாலத்தில் கூட இவர்கள் தங்கத்தினை இழக்க மறுப்பதே இதன் மதிப்பிற்குக் காரணம். அதனால்தான் இவை இன்றளவும் இந்திய பணத்தின் மீதான உலகப்பார்வையில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கின்றது.

நண்பர்களே, இந்த விஷயம் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Indian Housewives Possess More Gold Than the US, Switzerland and German Reserves Combined


When we have any family function, our family members will first concentrate on buying Gold for the occasion. They think that Gold gives them value and status. This is a common thought among most of the Indians. About 11% of the total Gold in the world is with the Indian housewives. They have 18000 tons of Gold totally which is more Gold than the US Switzerland and the German Reserves combined. About 329 billion dollar has been saved in the form of Gold. They have the Gold which amounts to 920 billion dollars.

India ranks number one in Gold usage followed by China in Second place. Gold plays an important role in expressing the tradition and culture of India to the world. People with more amount of gold feels rich and they fail to lose the Gold even in desperate times. This increases the value of Gold. This is the reason for their important role in World’s view on Indian economy.

Post your comments about this Arivu Dose below.


Ian and Wendy Sewell | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.