Natural Sciences Read in english

மனிதன் பாதி வாழைப்பழம் பாதி

By Niroshan Thillainathan on February 13th, 2014

மனிதன் பாதி வாழைப்பழம் பாதிஒரு உயிரினம் எப்போது மனிதன் என்னும் வகையில் சேர்க்கப் படுகின்றது? என்ன புரியவில்லையா…? சரி, இந்தக் கேள்வியை வேறு மாதிரி கேட்கின்றேன். மனிதன் மற்ற எல்லா உயிரினங்களிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றான்? இந்தக் கேள்விக்கு அறிவியல் ரீதியாக இலகுவாக பதில் கூறிவிடலாம். உயிரினங்களின் முழுமையான பாரம்பரியத் தகவல்களின் தொகுப்பைக் குறிக்கும் மரபணுத் தொகையை (genome) வைத்து மனிதனையும் ஏனய உயிரினங்களையும் வித்தியாசம் கூற முடியும். ஆனால், இதில் உள்ள சுவாரசியம் என்ன தெரியுமா…? மனிதனின் மரபணுத் தொகையும், மனித குரங்குகளான chimpanzee இன் மரபணுத் தொகையும் 99 சதவீதத்திற்கு ஒற்றுமையாக இருக்கின்றது. சரி, அதை விடுங்கள், ஒரு வாழைப்பழத்தின் மரபணுத் தொகை, மனிதர்களின் மரபணுத்தொகையுடன் 50 சதவீதத்திற்கு ஒற்றுமையாக இருக்கிறது. எனவே, கடவுள் பாதி மிருகம் பாதி என்பது போல், உண்மையில் மனிதன் பாதி வாழைப்பழம் பாதி என்று கூட கூறலாம்! கேட்க நகைச்சுவையாகத் தான் இருக்கும், ஆனால் இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை ஆகும்.

எனவே, அடுத்த முறை உங்களைப் பார்த்து யாராவது „நீ ஒரு குரங்கு“ என்று திட்டும் போது, அதில் 99 சதவீதம் உண்மை இருக்கின்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும், நண்பர்களே! அதில் ஒன்றுமே பண்ண முடியாது! இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? இந்த அறிவு டோஸ் பிடித்ததா, நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Humans share half of their DNA with Bananas


When is an organism considered as a Human? Is this question confusing? Let me ask it in another way. How does a human being differ from other organism? You can reply easily based on science. Based on the genome, which holds all the information about evolution of an organism, one can differentiate human being from other organisms. The surprising fact is that the genome of human being is 99% similar to that of Chimpanzee. Also, the genome of banana is 50% similar to that of human being. Hence it can be said that a man is half a banana! It may sound funny, but it is a scientifically proven fact. When someone makes fun of you by calling you a monkey, it has to be accepted that there is 99% truth in it.

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Human_evolution_scheme.svg: M. Garde | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

60 Comments

  • Msk Mohan - 08/23/2014, 10:02 AM

    Are you monkey? ?

  • Mohan Raj - 08/23/2014, 12:36 AM

    நல் வழிகாட்டி

  • Salin Khan - 08/22/2014, 7:27 PM

    Suber mama suber

  • Tony Stark Tony Stark - 08/22/2014, 4:44 PM

    Nice….

  • Anto Micheal Ruban - 08/22/2014, 4:13 PM

    Than inathai thanea tunpurutha ninaikum pothu manithanaha maruhiran

  • Erode Dine - 08/22/2014, 3:33 PM

    fact…

  • Rajini Vinoth - 08/22/2014, 2:46 PM

    Nice

  • Vetri Vijay - 08/22/2014, 2:22 PM

    Cute

  • Prabu Prabu - 08/22/2014, 2:11 PM

    Realy

  • Karthick Raj - 08/22/2014, 1:52 PM

    போடா குரங்கு

  • Mim Atheef - 08/22/2014, 11:09 AM

    Very nice

  • Rishad Mohamed - 08/22/2014, 10:57 AM

    I don’t agree with Darwinism!

  • Anbu Vandhiyathevan - 08/22/2014, 9:57 AM

    pidichurukku monkey.

  • Jeeva Crux Maker - 08/22/2014, 9:51 AM

    kurangilirundhu manidhan uruvahinan endru kandupidithullanar.andha matram tharpodhu an nadaiperuvadhillai?!
    thayavu seidhu idharku vidai koorungal…

  • Krishna Karna - 08/22/2014, 8:32 AM

    Good msg

  • Kathir Cinniyan - 08/22/2014, 8:03 AM

    நன்றி நண்பா

  • Sarath Kumar - 08/22/2014, 7:59 AM

    மனித குரங்குகளான chimpanzee இன் மரபணுத் தொகையும் 80 சதவீதம் தான் ஒற்றுமையாக இருக்கின்றது.

  • Manivannan Krish M - 08/22/2014, 7:52 AM

    Really super thanks boss

  • Syedali Azarmobile - 08/22/2014, 7:46 AM

    குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்றால் இப்போதைய குரங்கு ஏன் மனிதனாக மாறவில்லை இல்லையென்றால் இப்போது பிறக்கும் குழந்தை குரங்காகலா பிறக்க வேண்டும் ஆதிகால மனிதன் ஏதாவது ஒரு மிருகத்துடன் உடலுறவு கொண்டு அதனால் அதற்கு பிறந்த குழந்தை குரங்காக வந்திருக்கலாம் குரங்கு இனம் அப்படி கூட உருவாகி இருக்கலாம் அல்லவா???????

  • Akilan Singaravel - 08/22/2014, 6:22 AM

    He he

  • Dakshinamoorthy Moorthy - 08/22/2014, 6:21 AM

    என்ன மரம் ஞாபகம் வந்திருதச்சா

  • Babu Ravindhar - 08/22/2014, 6:11 AM

    Super

  • New Creation - 08/22/2014, 5:16 AM

    Sari korango… … Nega etru kolrengala.. ?? Sry just fun…

  • Nisama Gan - 08/22/2014, 5:02 AM

    Nice madhumitha mital

  • Thamil Sudar Gontz - 08/22/2014, 4:42 AM

    Hey super pa….