Astronomy Read in english

விண்வெளியில் உடனே இறக்க முடியாது

By Niroshan Thillainathan on December 21st, 2014

Humans Pop In Spaceநாம் பெரும்பாலும் பார்க்கும் ஹாலிவுட் அறிவியல் திரைப்படங்களில் ஏதேனும் வித்தியாசமாக காட்டுவார்கள். அதில் மனிதன் விண்வெளியில் தொலைந்து போவதாக இருந்தால் அவரின் உடல் வெடித்துவிடும் அல்லது இறந்துவிடுவர் என்பது போல் சித்தரித்து இருப்பார்கள். ஆனால் இது உண்மையில்லை. நமக்கு ஒரு ஆச்சரியமூட்டும் கதையைத் தருவதற்காக அவ்வாறு உருவாக்குகின்றனர்.

உண்மையில் நாம் விண்வெளிக்குச் சென்றால் 15 முதல் 30 வினாடிகள் வரை உயிர்வாழமுடியும். அதாவது நாம் சுவாசிக்கும் வரை உயிரோடு இருப்போம். நாம் சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் இரத்தச்செல்கள் நம் உடலைப் பாதுக்காக்கும். ஆனால் அதன் பிறகு அங்கு சுவாசிப்பதற்கு காற்று இல்லாததால் சுயநினைவினை இழக்கத் தொடங்குவோம், பின்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிடுவோம்.

இது போன்ற பல அறிவியல் உண்மைகள் நமக்கு சுவாரசியம் கொடுப்பதற்காக மாற்றப்பட்டிருக்கிறது. இது போன்ற அறிவியல் உண்மைகளை மாற்றிக் காண்பிக்கும் செய்திகள் உங்களுக்கும் தெரியுமா? தெரிந்தால் அதை நிச்சயமாக எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Humans Pop In Space


Most of the Hollywood Science fiction movies we watch show something weird sometimes. If a scene involves a person getting lost in the outer space, he would either die or explode to pieces. But that is not true. It is depicted in such a way to make the story more interesting.

In reality, we can stay alive in the outer space for 15 to 30 seconds i.e. we can stay alive till we have air to breathe. When we breathe in air, our lungs and red blood cells will protect our body. When the amount of air decreases, we begin to lose our consciousness and then die due to asphyxia.

These scientific truths have been twisted to make the stories more interesting. Do you know any such twisted truths? Share it here! Post your comments about this Arivu Dose below.


NASA | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.