Behavioural Sciences Read in english

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி

By Niroshan Thillainathan on March 13th, 2014

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படிஅது சரி, நுண்நொதுமி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் நுண்நொதுமி என்கின்ற இந்தச் சொல்லை நான் நாளை உங்களிடம் கேட்டால் உங்களுக்கு நினைவு இருக்குமா? உங்களில் பெரும்பாலானவர் இந்தச் சொல்லை நாளை என்ன, இன்றே சில நிமிடங்களில் மறந்துவிடுவீர்கள். எனவே, பள்ளியில் படிக்கும் சிறுவர்கள் மட்டும் இல்லை, பெரியவர்கள் உட்பட புதிதாக படிக்கும் ஒரு சொல்லை இலகுவில் மறந்துவிடுவார்கள். ஆனால், இந்த அறிவு டோஸைப் படித்து எதிர்காலத்தில் சொற்கள் ஒன்றையும் மறக்காமல் இருப்பது எப்படி என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஒரு புதிய சொல் ஒன்றை மறந்து விடாமல் இருப்பதற்கு ஒரு இலகுவான முறை இருக்கிறது என்று கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஒரு புதிய சொல்லை நாம் 14 நிமிடங்களில் 160 தடவை கேட்டாலே போதும், உடனடியாக அந்தச் சொல் உங்கள் மூளையில் பதிவாகி அதை மறந்துவிட மாட்டீர்கள்! ஆம், நீங்கள் அந்தச் சொல்லை உங்கள் வாயால் சொல்லக்கூடத் தேவையில்லை. அதைக் கேட்டால் மட்டுமே போதும். அப்படிக் கேட்கும் போது உங்கள் மூளை கொஞ்சம் கொஞ்சமாக அந்தச் சொல்லை நீங்கள் மறக்காத மாதிரி பதித்து விடும். எனவே, என்னைப் போல் மறதி அதிகமாக இருப்பவர்களுக்கு இது ஒரு அருமையான வழியாக அமைந்திருக்கிறது. என்ன சொல்றீங்க?

அட, இன்னும் ஒன்று கூறவேண்டும்: ஆரம்பத்தில் கூறிய நுண்நொதுமி என்பது வேறு ஒன்றும் இல்லை, Neutrino என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அணுவின் அடிப்படைத் துகள்களுள் ஒன்றாகும். ஆனால், இதைப் பற்றி இன்னும் ஒரு அறிவு டோஸில் எழுதுகிறேன்.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How to remember new Words


Do you know what a Neutrino is? Don’t worry if you don’t know what it is. But will you be able to remember this word tomorrow? Some of you might forget it even within minutes from now. Not only school kids, even adults forget the newly learnt words. Now read this Arivu Dose and learn how not to forget new words.  The researchers of Cambridge have found an easy technique to remember newly learnt words. Listen to the word for 160 times in 14 minutes to register the word in your memory. You need not chant the word, but just listening would be fine. It will register the word in your permanent memory. Don’t you think it is an amazing and easy way to recall things and is a gift for people who have weak memory like me?

Do you want to know what a Neutrino is? The Neutrino which was mentioned in the beginning of this Arivu Dose is nothing but one of the fundamental particles of an atom. I will tell the interesting facts about Neutrinos in another Arivu Dose. Post your comments below if you like this Arivu Dose.


Petr Kratochvil, License: Public Domain, via Wikimedia Commons. | Creative Commons by-2.0, via Wikimedia Commons, changes were made.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

81 Comments

  • SG Karunakaran Dmk - 09/16/2014, 5:57 AM

    Veru informative

  • Karthika Sakthi - 09/15/2014, 4:13 PM

    It means to neutron

  • Raja Durai - 09/15/2014, 4:13 PM

    Ethanai thadavai maranthuten

  • Sam Nikolas - 09/15/2014, 4:05 PM

    Great job

  • Kumar Kumaresan - 09/15/2014, 4:04 PM

    Nice

  • Jainu Ameen - 09/15/2014, 3:52 PM

    Thanks sir

  • Nagarajan Naga - 09/15/2014, 3:45 PM

    Thanku sir

  • Kalai Selvan - 09/15/2014, 3:12 PM

    Useful information

  • Mani Kandan - 09/15/2014, 3:10 PM

    Nice

  • Murali Dhanasekar - 09/15/2014, 2:15 PM

    Awesome

  • Jayaram Perumal - 09/15/2014, 2:11 PM

    Excellent bro

    • Murali Dhanasekar - 09/15/2014, 2:15 PM

      Nice

  • Thameem Ansari - 09/15/2014, 2:09 PM

    much better

  • Zackeer Ahamed - 09/15/2014, 2:06 PM

    Nice

  • Anandhan Jothi - 09/15/2014, 1:43 PM

    Woow super

  • Muthu Tty - 09/15/2014, 1:34 PM

    Nalla tips

  • Senthilvel Pugaz - 09/15/2014, 1:15 PM

    WoooW..!! Friends I Got 200 Rs Free Recharge Only in 5- 10 Minutes..
    check:- http://recharge200com.ga

  • Vinaik Alagu - 09/15/2014, 1:11 PM

    super good

  • Muni Raj - 09/15/2014, 1:03 PM

    Good

  • Suresh Esr - 09/15/2014, 12:49 PM

    Thanks

  • Mani Kandan - 09/15/2014, 12:49 PM

    ♦♦ Free♦♦ Free♦♦ Free♦♦

    Get 50-150 Rupees free recharge or 1 GB 2G data in just 5 minutes.

    Just go to following link and fill some steps.

    → »Link http://likesellbd.tk

  • Venkat Kb - 09/15/2014, 12:32 PM

    Thanks

  • Vg Pandian - 09/15/2014, 11:56 AM

    Thanks

  • Aiyadurai Kuhaseelan - 09/15/2014, 11:23 AM

    நல்ல பயனுள்ளது, இது போன்ற வற்றை தெரியப்படுத்தவும்

  • Vasantha Kumaran Thirumalai - 09/15/2014, 10:35 AM

    Good work….

  • Bala Subramanian - 09/15/2014, 10:34 AM

    Welcome