Astronomy Read in english

நமது சூரியன் எதிர் காலத்தில் அழிந்துவிடும்

By Niroshan Thillainathan on March 11th, 2014

எமது சூரியன் எதிர் காலத்தில் அழிந்துவிடும்நமது பூமியில் உயிரினங்கள் வாழ்கின்றன என்றால், அதற்கு நமது சூரியன் தான் காரணம்! சூரியன் இல்லாவிட்டால், புவியில் உயிர் தோன்றியே இருக்காது. ஆனால், இதில் கவலைக்கிடமான விடயம் என்ன தெரியுமா? நமது சூரியன் எதிர் காலத்தில் அழிந்துவிடும் என்பது தான்!

தற்போது நமது சூரியன் இருப்பதால் புவியில் ஒரு இன்பமான, உயிர் வாழக்கூடிய வெப்ப நிலை இருக்கிறது. ஆனால், போகப் போக சூரியனில் பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கி விடும். அந்த மாற்றங்களுள் நமது சூரியனின் அளவு அதிகரிப்பதும் ஒன்றாகும். இவ்வாறு ஒரு நட்சத்திரம் பெரிதாகியதும் அதை சிவப்பு அரக்கன் (red giant) என்று அழைப்பார்கள். நமது சூரியன் ஓர் சிவப்பு அரக்கன் ஆனதால் ஏற்படும் விளைவாக புவியில் உள்ள வெப்ப நிலை அதிகரித்துவிடும்.

சரி, இவ்வாறு புவியில் வெப்ப நிலை அதிகரித்துப் போகும் பொது, முதலாவதாக அனைத்துத் தாவரங்களும் அழிந்து போய்விடும். தாவரங்கள் அழிந்தால் புவியில் ஆக்சிசன் உற்பத்தி நின்றுபோய்விடும். மேலும் தாவரங்களை உண்ணும் விலங்குகளுக்கு உணவு இல்லாமல், அந்த விலங்குகளும் கூட அழிந்து விடும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும்.

புவியில் வாழும் மனிதர்கள் ஆகிய நமக்கு அழிவு நிச்சயம் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. எனவே, இதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. நமது புவியை விட்டு வேறு ஒரு உலகத்திற்குச் சென்றால் நமது மனித இனம் உயிர் வாழமுடியும். கேட்கவே பயங்கரமாக இல்லையா…?

அட அட, முக்கியமான ஒரு விடயத்தைச் சொல்ல மறந்து விட்டேனே. மன்னிக்கவும் நண்பர்களே :-P! நமது சூரியன் எப்போ அந்த சிவப்பு அரக்கன் நிலையை அடைந்துவிடும் என்பதை நான் இன்னும் கூறவில்லை. அது ஒன்றும் இல்லை… அதற்கு இன்னும் 5,000,000,000 வருடங்கள் இருக்கிறது.

சபா… என்ன பெருமூச்சு விடுகின்றீர்களா…?

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How the Sun will die


The reason for the existence of life on the Earth is the Sun. If there was no Sun, life would have been impossible.  But unfortunately, our Sun will be no more in the future. The Sun is responsible for the ambient temperature that has made the environment suitable for life. But sooner, there will be progressive changes in the Sun. Increase in the size of the Sun is one such change. When a star increases in size, it is called as Red giant. As the sun becomes a Red giant, the temperature on Earth will increase. The first effect of this raise in temperature is the destruction of all the plant lives. If plants become extinct, there won’t be production of oxygen on the Earth. Also, the herbivores will get extinct due to lack of food. In this way, all the life forms will become extinct slowly.

There is no doubt that the Human race on the Earth will be extinct someday.  The only solution to this problem is that we have to leave Earth and get settled in another planet. Isn’t it scary? Oh! I forgot to tell you the most important thing. Do you know when the Sun becomes the Red giant? It will happen 5,000,000,000 years later. You can now breathe out, guys!

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


NASA Goddard Space Flight Center

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

102 Comments

 • rajasekar - 11/14/2014, 10:41 AM

  arumai nanbarae!

 • Prakash kumar - 09/24/2014, 1:56 PM

  Sir annutaya kanippu pati athar kulllakave oru periya pirayalame arppatap pokuthunu ninakinreen. Put naan entha ulakathula piranthu eruppathe manitha enathai kapparruvathar ku anrruthan ninaikiren.athutaan annutaya kurikkol.naa palavarutan kalukku apparam varap pokira thalai muraia patthi than ninai kiren!

 • Jenifer Joyboy - 09/01/2014, 7:52 PM

  Suprb

 • G.s. Sathish - 09/01/2014, 5:49 PM

  Goverment itha nenga than mudivu pannanum nadu yavvalavu munneari varuthu but intha plastic yan aalikka mattunguranga

 • Dhina Karan - 09/01/2014, 5:30 PM

  செம அறிவுவுவு……

 • Fawas Akmfawas - 09/01/2014, 3:53 PM

  Marumaien adayalagal than ivaihal

 • Karthick Karthi - 09/01/2014, 3:44 PM

  athu varykum boomi irukath makkalea…

 • Deva Devendiran - 09/01/2014, 2:42 PM

  Athella sari nam thappikka vendum yendral veru ulagirkku poga vendum yendru koorineerkale angu unavu ?

 • E Dare Seven - 09/01/2014, 2:18 PM

  Appa world …azheyarathu kanform ………athu yan intha alavu suthe valache pasareinka …….

 • Mohamed Azhar - 09/01/2014, 2:17 PM

  No

 • Sri Saravana - 09/01/2014, 1:49 PM

  5 பில்லியன் வருடங்கள் தேவையில்லை, இன்னும் ஒரு பில்லியன் வருடங்களில் சூரியன் இப்போது இருப்பதைவிட 10% பெரிதாகிவிடும்,, இதனால் பூமியின் மேல்மட்ட நீர் அவியாகிவிடும், அதற்கிடையில் வேறு கோள்களை நாம் அடையாவிட்டால் ஆபத்துதான்.

 • Mahendra Selvan D - 09/01/2014, 1:37 PM

  அறிவியல் தகவல் நன்று.

 • Vasu Devan - 09/01/2014, 1:33 PM

  Very good .

 • JE Gan - 09/01/2014, 1:30 PM

  nailla sethi…..

 • Frank Antony Dapper - 09/01/2014, 1:00 PM

  There will be no world after 1500 Years

 • Anderson Thanushija - 09/01/2014, 12:58 PM

  Nice

 • கயல் விழி - 09/01/2014, 12:13 PM

  // சூரியன் இல்லாவிட்டால், புவியில் உயிர் தோன்றியே இருக்காது.// சூரியன் இல்லாவிட்டால் பூமியே தோன்றி இருக்காதே. சூரியனிலிருந்து பிய்த்து எறியப்பட்ட ஒரு துண்டுதானே பூமி. இப்பொழூதும் புவியின் நடு மையம் நெருப்பு கோளம்தானே.

 • Mohamed Mustha - 09/01/2014, 10:47 AM

  Neenga yethukuyaa avalothuram ponem athu innum arugamailathaan irukku samibathiya aayvil voru yerikal poomiyai thaakavullathu 2800 neram varai kurithuvittargal aanaal yenakku anthaneram maranthu vittathu aanaal athukku munnadi ivangale jaathingura perla adichikittu sethruvaanga pola

 • Abbas Rahamth - 09/01/2014, 10:19 AM

  Fat fat fat

 • Jo Bala - 09/01/2014, 9:24 AM

  ayyyyhh

 • Vijitharan Kanthasami - 09/01/2014, 9:20 AM

  Ethu thavarana vedajam

 • Jeya Seelan - 09/01/2014, 9:09 AM

  Intha thahavale innum ethane per soluvinga?
  Etho ennala mudinha kelvi…

 • Siva Sivakumar - 09/01/2014, 8:55 AM

  Thankyou.devi

 • Nuzla Nuzla - 09/01/2014, 8:47 AM

  Allaha pothumanawan

 • Xavier Fdo - 09/01/2014, 8:43 AM

  naan nambaway illa