Behavioural Sciences Read in english

அளவாக தூங்குவது என்றால் என்ன

By Niroshan Thillainathan on February 13th, 2014

அளவாக தூங்குவது என்றால் என்னஆய்வுகளின் அடிப்படையில் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாகத் தூங்குபவர்கள் தேவைக்கு ஏற்றவாறு தூங்குபவர்களை விட குறைந்த காலம் உயிரோடு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது! எனவே, நாம் சரியான முறையில் அளவாக தூங்கினால் நம்மால் நீண்ட காலம் உயிருடன் வாழ முடியும். சரி, அப்படி என்றால் தேவைக்கு போதுமாக தூங்குவது என்றால் என்ன? கவலை வேண்டாம் இந்த அறிவு டோஸில் அதைச் சொல்கிறேன்…

தூக்கம் என்பது ஓர் தனித்துவமான செயலாகும். Harvard School Division of Sleep Medicine கூறியது இது தான்: ஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு மணிநேரம் தூக்கம் தேவைப் படுகிறது. எவ்வளவு நேரம் தேவைப்படுகிறது என்பது அவர்களின் வயது மற்றும் பிறப்புரிமையியல் (Genetics) அடிப்படையில் தான் தீர்மானிக்க முடியும்.

பிறப்புரிமையியல் நமது தூக்கத்திற்கு தேவைப் படுகிற நேரத்தை மட்டும் நிச்சயிப்பது இல்லை, மேலும் நாம் தூங்கும் விதம் மற்றும் தூக்கம் கலைந்து எழும்பும் நேரம் கூட நிர்ணயிக்கின்றது. பெரும்பான்மையான பெரியவர்களுக்கு 24 மணி நேரத்தில் 7,5 இருந்து 8 மணி நேரம் துக்கம் கட்டாயம் தேவப்படுகிறது. உலக மக்கள் தொகையில் ஏறத்தாழ 3 சதவீதமான மக்களுக்கு மட்டுமே தான் 6 மணி நேரம் தூக்கம் போதுமாக இருக்கிறது. அதற்கு காரணம் அவர்களின் பிறப்புரிமையியல் தான்.

பொதுவாக சொல்லப்போனால் வயது அதிகரிக்கும் போது நமக்கு தேவைப் படுகின்ற தூக்கதுக்கான நேரமும் குறைந்துகொண்டே போகிறது.

  • ஓரு பிறந்த குழந்தை (1-2 மாதங்கள்) ஏறத்தாழ 10,5 – 18 மணிநேரம் தூங்க வேண்டும்.
  • இதுவே 3-11 மாதங்களான குழந்தைகள் 10 – 14 மணிநேரம் தூங்க வேண்டும்.
  • 1-3 வயதுள்ள சிறுவர்களுக்கு 12 – 14 மணிநேரம் துக்கம் தேவப்படுகிறது.
  • கொஞ்சம் வயது கூடிய சிறுவர்களுக்கு (3 – 5 வயது) 11 இல் இருந்து 13 மணி நேரம் தூக்கம் தேவைப்படுகிறது.
  • பள்ளி செல்லும் 5 – 12 வயதுள்ள பிள்ளைகள் 10 -11 மணி நேரம் தூங்க வேண்டும்.
  • 12 – 18 வயதுள்ள இளைஞர்கள் ஏறத்தாழ 8,5 – 9,5 மணிநேரம் தூங்க வேண்டும்.
  • 18 வயதைத் தாண்டிய பெரியவர்களுக்கு 7,5 இருந்து 8,5 மணிநேரம் தூங்குவது உடலுக்கு நன்று எனக் கூறப்படுகிறது.

சரி இனி நீங்கள் கூறுங்கள். உங்கள் வயதின் அடிப்படையில் நீங்கள் தேவையான அளவுக்கு துக்குகின்றீர்களா? ஒவ்வொரு நாளும் எவ்வளவு நேரம் தூங்குவீர்கள் என்பதைக் கீழே ஓர் கருத்தாக பதிவு செய்யுங்கள்!


English Version

How much sleep do you really need


How long should a person sleep? It has been found that the life span of people, who sleep more than or less than necessary, is lesser than those, who sleep according to the need. If we sleep in the right way for appropriate duration we can live longer. So, what is meant by sufficient sleep? Sleep is a unique process. This is the information released by Harvard School Division of Sleep Medicine – Every human being needs different amount of sleep. The duration of sleep needed by each individual can be estimated based on the age and genetics.

Apart from the duration of sleep, genetics also decides the way we sleep and the time when we wake up. Most of the adults need about 7.5 to 8 hours sleep out of 24 hours. About 3% of the total population in the world has sufficient sleep in 6 hours. This is because of the genetics. In general, as the age increases, the need for sleep decreases.

  • A newborn baby needs to sleep for 10.5 to 18 hours a day.
  • A 3-4 month old infant needs to sleep for 10 to 14 hours a day.
  • Children of 1 to 3 years of age need sleep of 12 to 14 hours.
  • Children of much greater age (3-5 years) need around 11 to 13 hours of sleep.
  • Adolescents of age 12 to 18 years need approximately 8.5 to 9.5 hours of sleep.
  • Adults of age more than 18 years need 7.5 to 8.5 hours of sleep to be healthy.

Now, it’s your turn. Are you sleeping for sufficient duration according to your age? Post your comments about your sleeping hours below.


Produnis | Creative Commons by-sa-3.0 de, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

27 Comments

  • Shiva R - 09/21/2014, 6:13 AM

    4

  • PAVI THINGALUR - 09/08/2014, 5:04 AM

    thank you for your sleep tips

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/04/2014, 10:19 AM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Prasanth Shaz Siddhu Jil Ja Na Mohammed Rikaz Abdul Kaiyoom Kaja Raja Arun Sathish Safan Safan Ammu Ajith Sadiq Basha Selva Selvam Mohamed Najath Najath Sawkath Farees Karthi Kesan Tamarai Thambi Nandhu Salem Suresh Vishwa Syed Niyamathullah Zackeer Ahamed Siva Kumar Mani Manikandan Barath Roshan Prakash Vivek Kamal Ka

  • Siddhu Jil - 07/03/2014, 12:13 PM

    6

  • Ja Na - 07/03/2014, 12:12 PM

    20 hr thukuran ithuku enna seyalam.

  • Mohammed Rikaz - 07/03/2014, 10:03 AM

    5 hours

  • Barath Roshan - 07/03/2014, 10:01 AM

    7

  • Abdul Kaiyoom - 07/03/2014, 9:30 AM

    7

  • Kaja Raja - 07/03/2014, 9:24 AM

    10 hours

  • Arun Sathish - 07/03/2014, 9:04 AM

    6to8

  • Safan Safan - 07/03/2014, 8:34 AM

    7-8

  • Kamal Ka - 07/03/2014, 7:18 AM

    7 – 8

  • Ammu Ajith - 07/03/2014, 6:17 AM

    5,6 hourda

  • Sadiq Basha - 07/03/2014, 5:42 AM

    before one week end 8 hours
    now last 5 days 6 hours

  • Prakash Vivek - 07/03/2014, 4:23 AM

    9hrs

  • Selva Selvam - 07/03/2014, 12:11 AM

    10

  • Mohamed Najath Najath - 07/02/2014, 6:57 PM

    24 hours

  • Sawkath Farees - 07/02/2014, 5:32 PM

    7

  • Prasanth Shaz - 07/02/2014, 5:35 AM

    six hr

  • Karthi Kesan - 07/01/2014, 8:44 PM

    it cnt followd all pepole

  • Tamarai Thambi - 07/01/2014, 7:37 PM

    10

  • Nandhu Salem - 07/01/2014, 7:34 PM

    6hr

  • Suresh Vishwa - 07/01/2014, 7:05 PM

    8 hours

  • Syed Niyamathullah - 07/01/2014, 5:01 PM

    Min10 hr

  • Zackeer Ahamed - 07/01/2014, 5:00 PM

    7