Behavioural Sciences Read in english

மனிதன் எத்தைனை கனவுகளைக் காண்கிறான்

By Niroshan Thillainathan on February 12th, 2014

மனிதன் எத்தைனை கனவுகளைக் காண்கிறான்ஓர் சராசரி மனிதன் ஒவ்வொரு நாளும் இரவில் 4 முதல் 6 கனவுகளைக் காண்கிறான். இதுவே ஒரு வருடத்தில் 1.460 முதல் 2.190 கனவுகள் ஆகிவிடும். அதிலும் ஒரு கனவு 5 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்களைக் கொண்டதாக இருக்கும். இப்போ நீங்கள் யோசிக்கலாம் இது என்னடா, காலையில் எழும்பும் போது ஒரு கனவு கூட நினைவில் இல்லையாம், அப்படி என்றால் எப்படி 6 கனவுகள் காண்கிறோம் என்று.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் இது தான்: நீங்கள் 95% முதல் 99% ஆகிய அனைத்து கனவுகளையும் உடனடியாக மறந்து விடுவீர்கள்! ஏன் என்றால், நீங்கள் காணும் எல்லாக் கனவுகளும் உங்களுக்கு சுவாரசியமாக இருப்பது இல்லை! ஆகவே அவை அனைத்துமே மறந்து விடுகின்றீர்கள்.

மேலும் நீங்கள் கனவுகளில் காணும் அடையாளம் தெரியாத நபர்கள் கூட உண்மையில் நீங்கள் எப்போதாவது சந்தித்த ஒருவராகத் தான் இருக்கும். அவர் பக்கத்து ஊர் McDonald’s இல் வேலை செய்யும் ஒருவராக அல்லது தெருவில் தற்செயலாகப் பார்த்த ஒருவராகத் தான் இருப்பார். கற்பனையிலேயே ஒரு புது முகத்தை நமது மூளை தயாரிப்பதில்லை. நமது வாழ்நாளில் நாம் பார்த்த விஷயங்களை வைத்துத்தான் நமது மூளை கனவுகளை உருவாக்கின்றது.

சரி, கனவில் நடப்பதை நீங்கள் விரும்பும்படி மாற்றி அமைக்கமுடியும் என்றால் நல்லா இருக்கும் அல்லவா? உண்மை சொல்லப்போனால் அது கூட முடியும்! „Lucid Dreaming“ எனக் குறிக்கப்படும் முறையைக் கற்றுக்கொண்டால் உங்கள் கனவுகளுக்கு நீங்களே கதை, வசனம், இயக்கம் மட்டும் செய்யாமல், நீங்களே கதாநாயகனாக திரிசா, நயன்தாரா, தமன்னா என்று எல்லோருடனுமே கனவில் ஒரு திரைப்படம் எடுக்கலாம்! இப்போ நீங்கள் மட்டுமே காணக்கூடிய உங்கள் கனவுகளை எதிர்காலத்தில் YouTubeஇல் கூட upload பண்ணலாம் என்று விஞ்ஞானம் சொல்கிறது. University of California Berkeleyயில் இது தொடர்புடைய ஆராய்ச்சி நடை பெறுகிறது.

இதில் சுவாரசியமான விஷயம் என்ன தெரியுமா? 12 சதவீதமானவர்கள் தமது கனவுகளை Black & White இல் தான் காண்கிறார்கள்! நீங்கள் உங்கள் கனவை எப்படிக் காண்கின்றீர்கள்?  Color கனவா இல்லை Black & White கனவா? உங்கள் பதிலைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How many Dreams does a Person have?


A normal human being dreams around 4 to 6 dreams a night, which is around 1,460 to 2,190 dreams per year. You may wonder how you can have 6 dreams when you are unable to remember at least 1 in the morning. The fact is that you tend to forget 95 to 99% of your dreams, because you don’t find them interesting. Also, the strangers you see in your dreams will always be someone you have met somewhere. He might be someone you saw in McDonald or in the neighboring streets. Our brain will never invent new faces. Dreams are formed only based on the things we experienced in life.

Btw. don’t you want to dream as you wish? I mean, what if you would have the possibility to control your own dreams? Yea, even that is possible to do! If you learn the technique of Lucid dreaming you can direct your dream like a movie with all your favorite stars. Not only that, science can even make it possible to upload your dreams like a video and researchers at the University of Berkley are working on it.

The interesting fact is that 12% of people dream in black and white. What about your dreams? Is your dream colorful or in black and white? Drop your comments below.


Photo: Robert Freiberger, License: Creative Commons by-sa-2.0 de

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

117 Comments

  • Suretha - 09/21/2014, 6:25 PM

    Supper

  • Prakash Kprakash - 08/19/2014, 6:52 PM

    Enaku kanavu colour la than varuthu

  • Karthick Keyan - 08/16/2014, 9:54 PM

    correct than ninga solrathu, Enkae theriyalae iniku Kanuvu paruthudu solraen

  • Arivazhagan Sivasankaranarayanan - 08/16/2014, 8:33 PM

    Sexy color?????

  • Velu Velu - 08/16/2014, 7:59 PM

    iyyayyow

  • Mohamed Rizwan - 08/16/2014, 5:57 PM

    color

  • Mannin Mainthan Petchi - 08/16/2014, 5:54 PM

    Colour

  • Manoj Kumar - 08/16/2014, 4:38 PM

    Super Chellam

  • Manju Shanmugam - 08/16/2014, 4:28 PM

    Color

  • Susee Sundhar - 08/16/2014, 4:05 PM

    yenaku yepavume yena snake dha kanavula varum daily yena reason

  • Manikandan Smile - 08/16/2014, 3:55 PM

    Super ..thungum pothu athu blc& white epti therium

  • Ram Venkat - 08/16/2014, 3:44 PM

    ithai yelam namba mutiyatu

  • Jelly Jeevan - 08/16/2014, 3:38 PM

    nice

  • Pradeep Pradeep - 08/16/2014, 3:25 PM

    Nice nice

  • Nirmal V Nirmaal - 08/16/2014, 3:20 PM

    Gg

  • Ahmd Aadhil - 08/16/2014, 2:54 PM

    colour

  • Fathima Faseeha - 08/16/2014, 2:25 PM

    Color dreams

  • Nagesh Waran - 08/16/2014, 2:20 PM

    Colour

  • Saravanan Saravan - 08/16/2014, 1:42 PM

    Enaiku thuikkaithal canawou varuvadehli pagal canawou thdhan varudhu

  • Laddoo Navith - 08/16/2014, 1:05 PM

    Colour but very dim..

  • Prakash Karath - 08/16/2014, 12:33 PM

    Black and white

  • Hai Bye Hai - 08/16/2014, 12:31 PM

    Daily abthul kalam comes to my dream

  • Rj Theeban - 08/16/2014, 12:00 PM

    Theriyala….innaiku parthutu solluran…

  • Asha Aaliya - 08/16/2014, 11:59 AM

    Sm tm clr.. Sm tm blck & whte.

  • Hanushiya Palani - 08/16/2014, 11:54 AM

    Dailey kannuvan. But Adhu clr ah black &white anu jabagam illa.