Social Sciences Read in english

சமைத்து உண்பதால் தான் மனிதன், இல்லையென்றால் நாமும் விலங்குகள்

By Niroshan Thillainathan on July 8th, 2014

சமைத்து உண்பதால் தான் மனிதன், இல்லையென்றால் நாமும் விலங்குகள்அறிவியல் ரீதியாக, நாம் விலங்கிலிருந்து தோன்றினாலும், நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள பெரிய வித்தியாசம், உணவைச் சமைத்து உண்பது. இது எல்லோருக்கும் தெரிந்தது தான், ஆனால் இந்த சமையல் உணர்வால் தான் நாம் இந்த நாகரீக வளர்ச்சியில் உள்ளோம் என்றால் உங்களால் அதை நம்ப முடிகிறதா?

ஆனால் அது தான் உண்மை, என வாதாடுகிறார் பிரிட்டிஷ் ஆய்வாளரான ரிச்சர்ட் ராங்கம். இது போன்ற கருத்துக்களை 2009ல் வெளியிடப்பட்ட “Catching Fire: How Cooking Made Us Human” என்ற புத்தகத்தின் மூலம் அவர் உலகத்திற்கு எடுத்துக்காட்டினார்.

ராங்கமின் கருத்துப்படி, 2000 வருடங்களுக்கு முன் இருந்த ஹோமோ எரெக்டஸ் என்ற அடிப்படை இனத்திலிருந்து இந்த விசஷே குணத்தின் மூலம் பரிணாமம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் உணவு தேட, அசைபோட மற்றும் செரிமானத்திற்கு என அனைத்து உணவு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களிலும் செலவிடும் நேரம் குறைந்தது. அது மட்டுமில்லாமல் இது மனிதர்களுக்கு அதிகப்படியான ஆற்றலையும், மூளை வளர்ச்சியையும் கொடுத்தது.

சமைப்பதற்கு நெருப்பினைக் கட்டுப்படுத்தும் திறன் வேண்டும். இந்தத் திறனின் உதவியுடன் விலங்குகளிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், குளிர்காலத்தில் அதனைச் சரியாகப் பயன்படுத்தவும் நம் முன்னோர்கள் கற்றுக்கொண்டனர். இதுவே பிற்காலத்தில் நாம் நிலம் சார்ந்த ஓரிடத்தில் வசிக்கவும் அடிப்படையாக அமைந்தது. ராங்கமின் கருத்துக்களில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால் அவர் கூறும் இந்தக் கருத்துக்களுக்குப் போதுமான ஆதாரங்கள் உள்ளனவா, என்பதுதான். சரி, பார்ப்போம…

அது சரி, அவர் கூறியது போல் சமைத்து உண்பதால் தான் நாம் மனிதன், இல்லையென்றால் நாமும் விலங்குகள் தான். இதில் கவலைக்கிடமான விடயம் என்னவென்றால், எனக்குச் சமைக்கவே தெரியாது ஹா ஹா…சரி, இனி நீங்கள் கூறுங்கள். உங்களுக்குச் சமைக்கத் தெரியுமா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How cooking made us human


Although we have evolved from animals, the great difference between animal and humans is eating cooked food. We all know this fact, but, can you believe that it is because of this cooking we have cultural advancement?

The British scientist Dr.Richard Rangam argues that this is true. He has put it in front of the world by compiling his views in the book “Catching Fire: How Cooking Made Us Human” which was released in 2009.

According to Rangom, this special character has evolved from the human race called homo erectus which lived 2000 years ago. This led to the reduction of time consumed in all issues associated with food such as searching for food, chewing and digestion. Also, this led to the increased energy and brain development in humans.

Cooking needs the skill to control fire. With this skill, our ancestors learnt to protect themselves from animals and to keep themselves comfortable in the winter season. This became the fundamental for us to settle and live on land in later days. The problem with Rangom’s view is the lack of evidence supporting his views.

As he says, we are humans only because of cooking; otherwise we are animals as well. The bothering issue is that I don’t know how to cook! Do you know how to cook? Post your comments below.


U.S. Navy | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

16 Comments

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/13/2014, 1:22 PM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Samsu Raj Prithivi Raj Kogulan Sathananthan RM Chandana Senthil Kumar Singaravalli Seeman Manak Chand Madhumitha Mital Muthu Mari Anand Rahmanic

 • Muthu Mari - 07/11/2014, 8:38 AM

  enakum samaika theriyathu

 • RM Chandana - 07/10/2014, 12:05 PM

  Na samaippan

 • Senthil Kumar - 07/10/2014, 6:16 AM

  No

 • Singaravalli Seeman - 07/10/2014, 4:25 AM

  unmaidhan

 • Manak Chand - 07/09/2014, 7:40 PM

  ஆரம்ப 2ஆவது வரிக்கே அப்ஜக்ஷன் சார்…

 • Samsu Raj - 07/09/2014, 9:31 AM

  மனிதன் பூமில் தோன்றி எத்தனை ஆன்டு ஆகிறது?

  • Samsu Raj - 07/09/2014, 12:32 PM

   மனிதன் தேன்றியதா கோட்டன் நன்பா

  • Prithivi Raj - 07/09/2014, 10:51 AM

   4 million years

 • Madhumitha Mital - 07/08/2014, 4:47 PM

  தவிர உணவில் பயன்படுத்தப்படும் என்ணற்ற மூலிகை- spices – பொருட்களின் உயிர்-வேதியல்-மருத்துவ கூறுகள் நம் மூளையை தூண்டும் ஆற்றல் கொண்டவை.

  • Samsu Raj - 07/09/2014, 8:52 AM

   boos ஆடு .மாடு என்னற்ற மூலிகை சாப்பிடுகிறது

 • Madhumitha Mital - 07/08/2014, 4:45 PM

  when we start to develop recipes, we use locally grown herbs, spices,grains. So we have to cultivate them regularly..periodically. Once we have reaped the produces, we have to store them. If we store too much, then we have to share with others or exchange it or preserve them. if we can exchange “this” to “that”, we can invent some “value system” for this trade. If we can trade this goods to neighbor city, we have to invent something to travel fast…… thus cooking is the reason for civilization.

 • Madhumitha Mital - 07/08/2014, 4:38 PM

  that’s right. without cooking … civilization wouldn’t have gotten fine tuned.

 • Kogulan Sathananthan - 07/08/2014, 3:18 PM

  http://www.relativelyinteresting.com/if-humans-evolved-from-apes-why-do-apes-still-exist/

  Anand rahmanic checkout this link for your question.

 • Anand Rahmanic - 07/08/2014, 2:24 PM

  GOD MAKE US ! NOT MONKEYS !