Natural Sciences Read in english

தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?

By Niroshan Thillainathan on July 22nd, 2014

தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும். அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு, நண்பர்களே! நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.

நரம்புகளில் பிரச்சினையுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் நீண்ட நேரம் நீரில் நின்றாலும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீண்ட நேரம் தண்ணீரில் நிற்கும்பொழுது தோன்றும் சுருக்கங்கள் முதலில் நீரின் மூலமே ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. பின்பு தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் இணைப்பு வரை முன்னேறிச் சென்று தோலுக்கு அடியில் உள்ள நீரின் அளவினைக் குறைக்கிறது. இத்தகைய உடல் செயல்பாடுகள் தான், சுருக்கங்கள் மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன.

நண்பர்களே, உங்களுக்கு இந்த விடயம் முன்பே தெரியுமா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

How and why skin wrinkles in the water


When we play in water (especially children) for a long time our skin becomes shrivelled. We would have thought that it’s because of the absorption of water by the skin. But it is wrong! The shrivelling happens as a preparation of our body to face what comes next. This shrinkage happens to make us enable to be in the wet environment for a longer time. This happens in our body parts like hands and feet which get wet.

Researchers have found that such shrivelling does not occur in people with some nervous disorder. The shrivelling that occurs due to being in wet environment for a longer time is begun by the water. It advances to the under surface of skin to the blood vessels and nerves and the amount of water under the skin surface gets reduced. Such physiological processes cause the widespread shrinkage of the skin.

Did you know about this fact already? Post your comments about this Arivu dose below.


Zzubnik | Creative Commons by -3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

57 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/28/2014, 12:36 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Alex Pandian Samsu Raj Sms Cool Hasan Karthi Keyan Madhavan Mca Kadarkhan Jaburulla Venkatesh Dhesingu Sankar Sakthivel Rahmathulla Rahmat Leo Francis Bala Mugam Krishna Krish Shek Dawood Kamaraj Xia Jaci Gerard Lourdu Robin Sheik Ranfeer Nagarajan Naga Shaj Ahan Vimal Vimalendran Pradeep Kumar Ammu Ajith Mani C Mani C Dinesh Smart Saravanan Sukumar Venkatesan Venkatesan Senthil Kumar Nastakeen Baljaan Mohamed Praba Karan Mani Karthick Rangamani Mari Muthu Harry Hari Siva Shankar Zoya Yasmin Kavi Yarasan Sanathanan Sana Pradeep Sharma Deepak Str Bala Murugan பிரதாப் மழவராயர் Stalin Stalen Magudi Eswar Udaya Kumar Malathi Mals Ahsan Neyo Amaani Fathi Ramesh Kumar R Ganesh Jai Ajith Kumar Virat Guna Rama Chandran Palani Vel Balasingam Saruban

  • Kadarkhan Jaburulla - 07/26/2014, 10:32 AM

    Ariu. na.ariu.,than.

  • Venkatesh Dhesingu - 07/25/2014, 2:11 AM

    It’s new for me

  • Sankar Sakthivel - 07/24/2014, 7:43 PM

    Thanks.

  • Leo Francis - 07/24/2014, 12:51 PM

    awesome

  • Krishna Krish - 07/24/2014, 11:22 AM

    Super GuD msg

  • Shek Dawood - 07/24/2014, 11:13 AM

    Nice

  • Kamaraj Xia - 07/24/2014, 10:49 AM

    Nice

  • Jaci Gerard - 07/24/2014, 10:34 AM

    Nice new news thanks

  • Lourdu Robin - 07/24/2014, 10:04 AM

    Good news.

  • Sheik Ranfeer - 07/24/2014, 9:35 AM

    Good.

  • Nagarajan Naga - 07/24/2014, 8:50 AM

    Good news

  • Shaj Ahan - 07/24/2014, 8:41 AM

    Nice

  • Vimal Vimalendran - 07/24/2014, 8:19 AM

    நல்ல செய்தி

  • Pradeep Kumar - 07/24/2014, 7:01 AM

    super

  • Ammu Ajith - 07/24/2014, 6:07 AM

    Super naall news thax bro

  • Din Mvk - 07/24/2014, 5:38 AM

    who want money http://jobandcash.com/?share=41818

  • Mani C Mani C - 07/24/2014, 4:53 AM

    Thanks

  • Dinesh Smart - 07/24/2014, 4:34 AM

    Superb information

  • Dinesh Smart - 07/24/2014, 4:34 AM

    uperb in

  • Karthi Keyan - 07/24/2014, 3:56 AM

    Gd message

  • Saravanan Sukumar - 07/24/2014, 3:44 AM

    Nice

  • Venkatesan Venkatesan - 07/24/2014, 3:20 AM

    very nice

  • Senthil Kumar - 07/24/2014, 3:15 AM

    Thanks

  • Nastakeen Baljaan Mohamed - 07/24/2014, 1:25 AM

    Good message