Natural Sciences Read in english

தாவரங்களில் ராணி துளசிச் செடி

By Niroshan Thillainathan on March 19th, 2014

தாவரங்களில் ராணி துளசிச் செடிதாவரங்களில் ராணியாகக் கருதப்படும் தாவரம் எது என்று தெரியுமா? அது துளசிச் செடி தான்! இந்த துளசிச் செடியை மேலும் இயற்கையின் மருத்துவத் தாய் என்றும் அழைப்பார்கள். அதற்கு காரணம் அது பலவிதமான மருத்துவ குணங்களைத் தன்னுள் உள்ளடக்கியதால் தான். நோய்களைக் குணப்படுத்துவது மட்டும் இல்லாமல், குறிப்பிட்ட நோய்கள் வராமல் இருப்பதற்கும் இந்தச் செடி பாதுகாப்பு அளிக்கின்றது. அப்படி அதனது பூ, பழம், இலை, தண்டு மற்றும் வேர் போன்று அனைத்தையும் நோய்க் கிருமி நாசினியாக, நீரிழிவு நோயைத் தடுக்க, உடல் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க மேலும் வலி நிவாரணத்திற்கும் பயன் படுத்தப் படுகிறது. தொடர்ந்து துளசிச் செடியின் இலைகளில் இருந்து எடுக்கப்படும் பசையை மென்மையான சருமத்தைப் பெறுவதற்கும் பயன் படுத்தப்படுகிறது. அதே இலையின் சாறை எடுத்துக் கண்களுள் இட்டால் கண் அழுத்த நோய், கண் புரை நோய் போன்ற கண்களுடன் சம்மந்தப்பட்ட பல நோய்களைக் குணப்படுத்தலாம். சரி இதையும் விடுங்கள், ஆனால் துளசிச் செடி சில விதமான புற்றுநோயைக் கூட தடுக்க உதவும் என்றும் கூறப்படுகிறது என்றால் நம்புவீர்களா?

இப்படித் துளசிச் செடியினால் கிடைக்கும் பயன்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். நண்பர்களே, உங்களுக்குத் துளசிச் செடியின் மருத்துவ குணங்கள் பற்றித் தெரியுமா? நீங்கள் எதற்கு எல்லாம் துளசிச் செடியை உபயோகிப்பீர்கள்? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Holy Basil is the Queen of Plants


Do you know what is called as the queen of herbs? It is the holy basil, also known as the holy Tulasi, which is revered for its manifold medicinal properties. Tulasi contains hundreds of beneficial compounds and possesses strong antioxidant properties as well as anti-bacterial, anti-viral, and immune enhancing characteristics. Besides, Tulasi is also efficient in relieving body pain. Generally, the flower, fruit, leaf, stem and root are the parts of Tulasi being used for medical purposes. For example, the extract from Tulasi’s leaves can be used to heal numerous diseases, such as skin diseases, eye related diseases and others. On top of it, Tulasi is also highly potential to be a cure against several types of cancers.

In the light of this, it is definitely justified to name Tulasi as the queen of herbs. Don’t you think so? Btw. do you know any other benefits of holy Tulasi? Feel free to wite your answer in the comment box below.


User:GourangaUK | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

58 Comments

  • Bhavan Menon - 09/23/2014, 4:29 PM

    i use thulasi to pimple

  • Subu Mani - 09/23/2014, 12:30 PM

    Cough , fever tulsi kasayam best

  • Rengapathy Rangan - 09/22/2014, 1:23 PM
  • Gopal Krishnan - 09/21/2014, 7:01 PM

    பயனுள்ள தகவல்.

  • Geetha Geethu - 09/21/2014, 6:46 PM

    Nice msg

  • Sivasiva Bluehouse - 09/21/2014, 3:56 PM

    Thanks frd

  • Abdul Razak - 09/21/2014, 3:45 PM

    Thank u

  • Saravana Civil - 09/21/2014, 3:23 PM

    Useful information.

  • Uthiradam Ou - 09/21/2014, 2:50 PM

    நல்ல தகவலுக்கு நன்றி

  • Ganesh Prabuj - 09/21/2014, 2:23 PM
  • Akmal Mckenzy - 09/21/2014, 2:14 PM

    Thanks for the information. ….

  • Prabhu Deva - 09/21/2014, 1:26 PM

    Kantipaka

  • Arasu Arasu - 09/21/2014, 1:21 PM

    டோஸ் தொடர வழ்த்துகள்

  • Moorthy Moorthy - 09/21/2014, 1:09 PM

    How is it

  • Danushka Kavinda Balasooriya - 09/21/2014, 12:53 PM

    Can enyone.pl…s explain about this phalant.

  • Sangeetha Ug Jayaraj - 09/21/2014, 12:52 PM

    Cold..cough..throat infection….

  • Marley Nandhu - 09/21/2014, 12:52 PM

    Nan vandhu summa eppayavathu oru vatti sappuduven
    Enga Amma Dan solluvanga …sapudra romba nallathunu

  • Kosal Rajl - 09/21/2014, 12:24 PM

    it is usefull all

  • Arulalan Arulalan - 09/21/2014, 12:14 PM

    Best message

  • Jothi Rajan Peravurani - 09/21/2014, 12:13 PM

    சூப்பர்

  • Vasanth Nadar - 09/21/2014, 11:30 AM

    Irumaluku nenji saliku thontai karakarapu

  • Murali Shopan - 09/21/2014, 10:48 AM

    Thanks

  • மாயவரம் குலாம்தஸ்தகீர் - 09/21/2014, 10:31 AM

    For alargic

  • Selva Vivek - 09/21/2014, 9:59 AM

    Mj

  • Godlin Sibi - 09/21/2014, 9:33 AM

    cold