Natural Sciences Read in english

ஆரோக்கியமாக வாழச் சாக்கலேட் சாப்பிடலாம்

By Niroshan Thillainathan on April 23rd, 2014

ஆரோக்கியமாக வாழச் சாக்கலேட் சாப்பிடலாம்சாக்கலேட் என்றாலே அது உடலுக்குக் கெடுதியான ஒரு திண்பண்டம் என்றே நம்மில் பலர் எண்ணுவோம். இதற்குக் காரணம் என்னவென்றால் அதனிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவும், அதனை உட்கொள்வதால் முகப்பரு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்றவற்றை நம்மை தாக்குகின்றது என்ற தவறான கருத்துகளேயாகும். அண்மையில் நடத்தப்பட்ட ஆராய்சியில் சாக்கலேட்டை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் “கொக்கோ” செடியில், உயிரியல் ரீதியாகச் செயல்படும் பினோலிக் சேர்மம் (biologically active phenolic compounds) இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. இச்சேர்மம் சருமத்தை இளமையாக வைத்துக் கொள்வதோடு, மன அழுத்தத்தையும் தடுக்க உதவுகின்றது. மேலும், சாக்கலேட் சீரான இரத்த ஓட்டத்திற்கும், கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது. இது மட்டும் அல்ல, சாக்கலேட் சாப்பிடுவதால் நல்ல ஞாபகச் சக்தியையும் பெறலாம் என ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இறுதியாக, இருதய மற்றும் பக்கவாத நோய்களைத் தடுக்கும் வல்லமையையும் சாக்கலேட்டிற்கு உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. ஆகவே, அளவான முறையில் சாக்கலேட்டை நாம் உண்டு வந்தால், நெடு நாட்கள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வாழலாம் என்று விஞ்ஞானிகளால் கூறப்படுகின்றது!

நண்பர்களே, இதை விட வேறு என்ன நல்ல செய்தி தேவை? நீங்களும் என்னைப் போல் ஓர் சாக்கலேட் பிரியனா? உங்களுக்குப் பிடித்த சாக்கலேட் எது? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Health benefits of chocolate


Most of us think that chocolate is bad for health. This is because of the myth about its fat content and various effects like acne, obesity, hypertension and Diabetes mellitus thought to be caused by it. A recent study has found that the Cocoa plant used to manufacture chocolate contains biologically active phenolic compounds.  These compounds reduce mental stress and help to maintain youthfulness. Chocolate also helps in good blood circulation and to control the bad cholesterol in the body. Researchers say that chocolate helps to have a good memory. Finally, it has been found that chocolate prevents heart diseases and stroke. So, it is a scientific fact that eating the right amount of chocolate will help to live a healthy and youthful life.

Dear friends, what better news can we expect more than this? Are you a chocolate freak like me? Which is your favorite chocolate? Post you comments below.


Klaus Höpfner | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

9 Comments

  • GK Mathan Kumar - 10/26/2014, 10:32 AM

    super super super..thanq so much..keep it up..

  • mahalakshmi - 09/11/2014, 1:25 PM

    nice.. thanks for all informations

  • priya - 09/09/2014, 9:25 AM

    thxs for the information

  • Perumal - 08/17/2014, 4:49 PM

    Excellent

  • Kandiah Moorthy - 04/24/2014, 12:07 PM

    so sweet

  • Suganya Mani - 04/23/2014, 6:42 PM

    super

  • Manoj Mano - 04/23/2014, 2:11 PM

    healthy choclate is black choclate only(litea kasapu teast erukum).no brown choclate ma

  • Raj Sayuran - 04/23/2014, 1:30 PM

    super

  • Smile Prabu Trichy - 04/23/2014, 1:07 PM

    Cho chweettttt post