Social Sciences Read in english

இரவுநேர கண்காணிப்புப் பணி செய்யும் வாத்து

By Niroshan Thillainathan on September 18th, 2014

இரவுநேர கண்காணிப்புப் பணி செய்யும் வாத்துநண்பர்களே, உங்களுக்கு எந்த நாய் பாதுகாப்பிற்குத் தேவைப்படுகிறது என்று கேட்டால், உங்களில் பெரும்பாலானோர் சொல்வது ராட்வீலர், புல்மாஸ்டிஃப்ஸ் அல்லது டோபர்மேன் நாய்களைத் தான். ஆனால், இதையே சீன நாட்டு ஜின்ஜியாங்க் போலீஸார்களிடம் கேட்டால் அவர்கள் என்ன கூறுவார்கள் தெரியுமா? அவர்கள் பாதுகாக்க நாயினைவிட வாத்துக்கள் தான் சிறந்தது என்பார்கள். ஆம், ஆம், நீங்கள் வாசித்தது சரி தான்! அவை வாத்துக்கள் தான். கேட்பதற்கே வித்தியாசமாக உள்ளதா? ஆனால் அது உண்மை தான், சீன போலீஸார் வாத்துக்களை நாய்களுக்குப் பதிலாக இரவுநேர காவல் பணிக்கு பயன்படுத்துகின்றனர்.

அங்கு நாய்களை விட இவை சிறந்த பாதுகாப்பை அளிப்பதாக அவர்கள் கூறுகின்றனர். இவை மனிதனின் கண்பார்வையை விட, சிறந்த உணர்வு கொண்டவை. மேலும், இவை சிறந்த செவியுணர் தன்மையும் கொண்டவை. இதையெல்லாம்விட இன்னொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இந்த வாத்துக்கள் யாராவது அனுமதியின்றி நுழைந்தால் சத்தமாகக் கத்துகிறதாம். இதைச் சோதனை செய்தும் பார்த்துள்ளனர். ஒரு முறை அத்துமீறி வந்த ஒருவனது இருசக்கர வாகனத்தினை எடுக்கவிடாமல் இந்த வாத்து செய்துள்ளது. அத்துடன் விடாமல் அங்கு தூங்கிக்கொண்டிருந்த போலீஸையும் சத்தம்போட்டே எழுப்பிவிட்டது.

இனியாவது ‘வாத்துமடையன்’ என்று யாரையும் திட்டாமல் அவர்களுக்குள்ளும் திறமைகள் இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள், சரியா? இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்.


English Version

Geese are the Best Guard Animals in History


It is a norm to choose Rottweiler, Bullmastiff or Doberman as guard dogs, when it comes to keeping yourself, and your belongings safe. In contrary, police officers from Jin Jiang (China) prefer geese over dogs for security purposes. Even though it is a little peculiar, there are several reasons for choosing geese as guards instead of dogs. A powerful eye sight, combined with the exquisite hearing sense of geese, counts as the biggest advantage in using them for security purposes. Besides, these animals are also able to honk loudly in dangerous situations to get attention. Once, there was an incident where a flock of geese honked very loudly and successfully prevented a suspicious guy from stealing a two-wheeler. Furthermore, with this loud noise, those geese have tried to wake up the security officers. Can you believe this?

Have you ever heard of such a strange information before? I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


Hartmann Linge | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

52 Comments

 • Mohamed Azamdeen - 09/20/2014, 8:29 PM

  DUCK

 • Saravanan Meenu - 09/20/2014, 7:22 PM
 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 09/20/2014, 5:12 PM

  உங்கள் கருத்துக்களைக் கூறி, இந்த அறிவு டோஸை இவ்வாறு சிறப்பித்ததற்கு மிக்க நன்றி நண்பர்களே!

 • Vel Ips - 09/20/2014, 4:59 PM

  Nice …

 • Amal Raj - 09/20/2014, 4:43 PM

  Nice

 • Selvakumar Kumar - 09/20/2014, 3:46 PM
 • Abu Baker - 09/20/2014, 3:17 PM

  வாத்துக்கு நல்லவரவேற்பு கிடைக்கப்போகுது.ஊருல ஓருத்தனும் சாப்பிட முடியாதி.

 • Surya Dharan - 09/20/2014, 2:21 PM

  All animals is talent. ..nice vaathdhu

 • Shanthushaib Shanthushaib - 09/20/2014, 1:58 PM

  Super duck

 • Mathan Kumar - 09/20/2014, 12:53 PM

  vary nice information

 • Sathish Kumar - 09/20/2014, 11:22 AM

  Arumaiyana pathivu thozharea

 • Jude Jude Saju - 09/20/2014, 10:38 AM

  Yes it’s real

 • Sikandar Batcha Batcha - 09/20/2014, 10:13 AM

  Superappu

 • Sameer Sameer - 09/20/2014, 10:09 AM

  Super inform

 • Sangeetha Ug Jayaraj - 09/20/2014, 10:03 AM

  Very nice

 • Ganesh Prabuj - 09/20/2014, 9:51 AM
 • Senthilkumark Gks - 09/20/2014, 9:39 AM

  பாராட்டு, தொடரடும்.

 • Prince Kpr - 09/20/2014, 9:30 AM

  Very nice

 • Mohammed Riyaz - 09/20/2014, 9:18 AM

  Super

 • Nethajibose Thevar - 09/20/2014, 8:51 AM
 • Joseph Steaphen - 09/20/2014, 8:09 AM

  Vathu muttathn parsairgm

 • Mohamed Sulaiman - 09/20/2014, 7:07 AM

  Gud

 • ஹனீப் அப்துல்லாஹ் - 09/20/2014, 6:22 AM

  வாத்து பிரியாணி தான்

 • Vevik Anand - 09/20/2014, 5:33 AM

  Thanks

 • Kumaresan KM - 09/20/2014, 4:34 AM

  namma ooru thirudargal vaathaiye thookitupoi vaathu biriyani vachuruvanga….!!!!!!!!