Social Sciences Read in english

ஃபேஸ்புக் எனும் நாடு

By Niroshan Thillainathan on October 20th, 2014

ஃபேஸ்புக் எனும் நாடுடிஜிட்டல் உலகில் நாடு, மதம், மொழி, இனம் என எந்தவித பேதங்களும் இல்லை. இதனால் தான் தற்போதைய இணையத்தின் வலிமைமிக்க சமூக வலைதளங்களில் ஒன்றான ஃபேஸ்புக் (Facebook) எண்ணிலடங்கா மக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஃபேஸ்புக்கை ஒரு நாடாகக் கருதினால், அது 1.28 பில்லியன் மக்களைக் கொண்ட உலகின் இரண்டாவது பெரிய நாடாக இருக்குமாம். முதல் இடத்தில் சீனாவும் (1.39 பில்லியன் மக்கள்), மூன்றாவது இடத்தில் இந்தியாவும் (1.26 பில்லியன் மக்கள்) உள்ளது. இதில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ஃபேஸ்புக், சீனாவையும் விட பெரிய நாடாகிவிடும் என்பது தான். ஃபேஸ்புக்கில் மட்டும் உலகின் மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு உள்ளனர். இந்தக் கணக்கில் போலி அடையாளங்கள் எனப்படும் ஃபேக் ஐடிக்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இதில் மற்றுமொரு ஆச்சரியம் என்னவென்று பார்த்தால், சீனாவில் 2009 வரை ஃபேஸ்புக் பயன்படுத்த அனுமதியே கிடையாது என்பது தான். அதற்குப் பின்பு தான் அனுமதியே வழங்கப்பட்டது.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Facebook is one of the largest countries in the world


There is no difference of country, religion, language or community in the digital world. This is the reason why ‘Facebook’, one of the powerful social networking sites has got innumerable users. It is surprising that if Facebook is considered as a country, it will be the world’s second largest country with 1.28 billion population. China is in the first place (1.39 billion population) and India is in the third place (1.26 billion population). The fascinating fact is that Facebook will become a larger country than China in the near future. One sixth of world population is using Facebook. In this statistics, the fake IDs have not been considered. It is interesting that China has granted permission to use Facebook only after 2009.

Did you enjoy reading this Arivu Dose? Post your comments below.


Facebook | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.