Natural Sciences Read in english

கைகளை வீசாமல் நடப்பது கடினம்

By Niroshan Thillainathan on June 12th, 2014

கைகளை வீசாமல் நடப்பது கடினம்நண்பர்களே, இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம்? அதற்குக் காரணம் தெரியுமா? சும்மா டைம் பாசுக்கு வீசுகின்றோம் என்று எல்லாம் நினைத்துவிடாதீர்கள். அதற்கு ஓர் மிக முக்கியமான காரணம் இருக்கிறது, அது என்னவென்று இந்த அறிவு டோஸில் அறியத்தருகின்றேன்.

விஞ்ஞானிகள் நடாத்திய ஆய்வு ஒன்று, கைகளை வீசி நடப்பது, நடைப் பயணத்தை எளிய செயலாக மாற்றுகிறது எனக் கூறுகிறது. அந்த ஆய்வில் நடத்தப்பட்ட பரிசோதனைகளால், கைகளை வீசாமல் நடப்பது உங்கள் நடைப் பயணத்தை 12 % கடினமாக்குகிறது என்று கண்டறியப்பட்டது. இதை வேறு விதமாகக் கூறினால், நீங்கள் கைகளை வீசாமல் நடப்பது, உங்கள் வழக்கமான நடை வேகத்தை விட 20 சதவீதம் குறைவான வேகத்தில் நடப்பதற்கு அல்லது 10 கிலோ சுமையுடன் நடப்பதற்குச் சமமாகும்.

அது ஏன் இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பொன்னான நேரத்தை இந்த ஆராய்ச்சியில் செலவு செய்தார்கள் என நீங்கள் கேட்கலாம். அது வேறு ஒன்றும் இல்லை, இந்த ஆராய்ச்சி சிறப்பாக நடக்கும் ரோபோக்களை (robots) உருவாக்கவும், முடக்குவாத சிகிச்சைக்கும் உதவும் என நம்பப் படுகின்றது.

சும்மா கைகளை வீசி நடப்பதில் இவ்வளவு இருக்கா? நம்பவே முடியவில்லை அல்லவா? இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!


English Version

Effects of arm swinging while walking


Have you ever thought that why we swing our arms while we walk? Do you know the reason? Don’t think that it is a meaningless action. There is a very important reason behind it. Let me tell you about it in this Arivu Dose.

A study conducted by scientists says that swinging the arms makes walking easier. It has been found in this research that walking without swinging the arm makes it 12% more difficult. In other words, walking without swinging the arms is equivalent to walking at 20% slower speed or walking with an extra 10 kg weight.

You may ask why the scientists have spent their valuable time on this study. It is believed that this research will help in creation of efficient robots and in the treatment of arthritis.

Isn’t it surprising to know that such important information is hidden in a simple action of walking? Post your comments about it.


soldiersmediacenter | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

12 Comments

  • Justin Palani - 06/22/2014, 6:35 PM

    நன்றி

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 06/22/2014, 6:31 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நண்றி நண்பர்களே Karuppu Roja Gánésh Jaï Shandeep Ayappan Shandeep Ayappan Jiiva Jack Aravindh Raja Ismail Ismail Ahamed Ashik Justin Palani Jehin Jehin திவாகர் ரகுநாதன் Mithun Bruce Lee Bahath Bahath

  • Jiiva Jack - 06/14/2014, 8:05 PM

    Namma kaiya veesumpothu namma kaiyoda weight nama udampa munoki ilukirathu so easya nadakirom

  • Mithun Bruce Lee - 06/14/2014, 7:45 PM

    kai veesi nadapathal air straighta varatha split panni vidu speed increase aagi nama nadaka oru nalla speed kidaikum

  • Aravindh Raja - 06/14/2014, 3:29 PM

    Thank u for ur information

  • Firdhous Ali - 06/14/2014, 2:56 PM

    Arivu sir mooka karuthu

  • Justin Palani - 06/14/2014, 4:44 AM

    நடக்கும் போதே இவ்வளவுனா, ஓடும்போது?

  • Rajan J Rajan - 06/12/2014, 7:53 PM

    super

  • Jehin Jehin - 06/12/2014, 6:14 PM

    true

  • திவாகர் ரகுநாதன் - 06/12/2014, 4:11 PM

    உண்மை

  • Karuppu Roja - 06/12/2014, 3:12 PM

    super master

  • Gánésh Jaï - 06/12/2014, 1:21 PM

    Yena oru arachi….