Behavioural Sciences Read in english

நாம் நினைப்பதை விட நமக்கு குறைவாகத்தான் தெரியும்

By Niroshan Thillainathan on July 18th, 2014

 நாம் நினைப்பதை விட நமக்கு குறைவாகத்தான் தெரியும்“கற்றது கைமண் அளவு” என்று எத்தனை பேர் சொன்னாலும் ஒருசிலர் தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று சொல்வதை நிறுத்துவதே இல்லை. ஆனால், அப்படிக் கூறுபவர்களுக்கு அவர்கள் எண்ணுவதை விடக் குறைவாகவே தெரிந்திருக்கும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது.

“டன்னிங்க்-க்ரூகர்” விளைவு என்று அழைக்கப்படும் இது, தனது திறமையை விட அதிகமானளவிற்குக் கற்பனை செய்து கொள்ளுவதைக் குறிக்கின்றது. இந்த டன்னிங்க்-க்ரூகர் விளைவு, முதன் முதலில் 1999 ஆம் ஆண்டு, டேவிட் டன்னிங்க் மற்றும் ஜஸ்டின் க்ரூகர் என்ற இருவருக்கு கார்னெல் பல்கலைக்கழகத்தின் சார்பில் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இந்தச் சோதனையில் அவர்களின் இலக்கணத் திறமை, பகுத்தறிவு, நகைச்சுவையுணர்வு மற்றும் இதர திறமைகள் என பல பிரிவுகளில் சோதனைகள் செய்யப்பட்டன. இதில் திறன் குறைவாக உள்ளவர் தனது திறமையைப் பற்றி அதிகமாக நினைத்துக் கொண்டதாக முடிவு வெளிப்பட்டது.

இந்தச் சோதனையில் பொதுவாகத் தெரிந்தது என்னவென்றால், அந்த இருவரும் தனது திறமைகளைப் பற்றி நினைத்தார்களே தவிர மற்றவர்களின் திறன் பற்றி யோசிக்கவில்லை. அதையும் யோசித்தால் மட்டுமே அவர்களின் திறன் பற்றிய அறிவுக்கண் திறக்கப்படும்.

என்ன நண்பர்களே, உங்களுக்கும் இவ்வாறு தனக்குத்தான் அனைத்தும் தெரியும் என்று சொல்பவர்களைத் தெரியுமா? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Dunning Kruger Effect - Why the incompetent don't know they're incompetent


A Blood tear is a popular term from the olden days. When we look at the literal meaning we may doubt if the tears are actually blood? In reality, there are people whose tears are blood. This is known as Haemolacria in which the tears are admixed with some blood. Although it is not common, it is seen in pregnant women with hormonal imbalance.

Haemolacria may be a symptom of an underlying disease like tumour in the lacrimal gland or bacterial infection. Twinkle Dwivedi of India has made a miracle to happen using this condition. She has made her eyes and other parts of the body bleed without any external injuries. She is now participating in various researches and television programmes.

Some people are living in this world with such mysterious conditions. Post your comments about it below.


A.I. | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

21 Comments

  • Gunavathi Guna - 07/23/2014, 3:59 PM

    japan karan etha,etho kandu pudikuran naai etha kandu pudichiruku paaru.

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 07/22/2014, 2:12 PM

    உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Waran MP Mahendra Selvan D Siva Guru Deva Rajan Akthar Ama Stalin Sds Sourav Gopi Thiru Selva Mukungth Kathir Arvin Irwin Antony Ahamil Ahmed Arshad Muhammad Tamil Mrt Saleem Abdullah Parthi Ban B R Kalaiwani Krishna Naikar Gánésh Jaï Jahir Tntj

  • Siva Guru - 07/22/2014, 5:41 AM

    Nice news,

  • Deva Rajan - 07/20/2014, 4:49 PM

    Nice

  • Akthar Ama - 07/20/2014, 11:36 AM

    Sooper

  • Stalin Sds - 07/20/2014, 11:05 AM

    Nice o nice

  • Sourav Gopi - 07/20/2014, 10:02 AM

    nice news

  • Thiru Selva - 07/20/2014, 8:23 AM

    சாியாக சொன்னிர்…

  • Jahir Tntj - 07/20/2014, 7:11 AM

    Super

  • Mukungth Kathir Arvin - 07/20/2014, 5:51 AM

    Hey

  • Irwin Antony - 07/20/2014, 2:07 AM

    unga ariva kandu na viyakan…..

  • Ahamil Ahmed - 07/19/2014, 8:55 PM

    உண்மைதான்.

  • Mahendra Selvan D - 07/19/2014, 7:41 PM

    கற்றது கைமண் அளவு, கல்லாதது பிறபஞ்ச அளவு.

  • Kishore Raj - 07/19/2014, 7:40 PM

    Enaku therium, apdithana Pandia Rajan, Mstamil Raja, Barani Dharan

  • Arshad Muhammad - 07/19/2014, 6:53 PM

    Very usfl info thank you very much for posting this

  • Tamil Mrt - 07/19/2014, 5:31 PM

    nice

  • Saleem Abdullah - 07/19/2014, 1:41 AM

    Ok ok

  • Parthi Ban B R - 07/18/2014, 3:50 PM

    O o o o o o

  • Kalaiwani Krishna Naikar - 07/18/2014, 2:48 PM

    Ravee Krishna Naikar

  • Gánésh Jaï - 07/18/2014, 1:50 PM

    Ha ha ha….

  • Waran MP - 07/18/2014, 1:31 PM

    தனக்குத்தான் அதிகம் தெரியும் எனச் சொல்லிக் கொள்பவர்களைக்கண்டால் சிரிப்புத்தான் வரும்…!! ஆனால் அதை விட மோசமான ஒன்று என்னவென்றால் அதை நேரடியாகச் சொல்லாமல் சுற்றி வளைத்து பீத்திக் கொள்வது…!! அதை மட்டும் தாங்க முடியாது சாமி…!!