Social Sciences Read in english

தெளிவற்ற கையெழுத்தே 7,000 மரணங்களுக்குக் காரணம்

By Niroshan Thillainathan on May 14th, 2014

தெளிவற்ற கையெழுத்தே 7,000 மரணங்களுக்குக் காரணம்உலகில் பல்வேறு நோய்களால் இன்று பல மக்கள் இறக்கின்றன. ஆனால், நோய் வந்ததும் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்டுப் போகும் சிலர், அதே மருத்துவர்களின் தெளிவற்ற கையெழுத்தினால் இறக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் எப்போதும் வியந்து நோக்கும் அந்த மருத்துவரின் கையெழுத்து உண்மையிலேயே பல மரணங்களுக்கு வழிவகுக்கிறது! அவர்களின் கையெழுத்து பற்றிய கேலிப் பேச்சுகளும் நாம் அறிந்தவையே. ஒரு மருத்துவரின் கையெழுத்து சுத்தமாகவும், தெளிவாகவும் இருந்துவிட்டால், நமக்கு சந்தேகமே வந்து விடுகிறது.

மெட்ஸ்கேப் இந்தியா என்கின்ற நிறுவனம், தெளிவாக படிக்க இயலாத மருந்துச் சீட்டின் விளைவாக, உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் விபத்துகளின் எண்ணிக்கை உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது என்று நம் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளது. மேலும், புள்ளிவிவரங்களை வெளியிட்டு, மருத்துவர்களின் தெளிவற்ற கையெழுத்து ஒவ்வொரு ஆண்டும் 7,000கும் மேற்பட்ட மரணங்களுக்குக் காரணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தான் ஜெர்மனி போன்ற சில நாடுகளில், இம்மாதிரியான விபத்துகளைத் தவிர்க்க, நோயாளிகளின் மருந்துச் சீட்டைக் கணினி அச்சுப்பொறியில் அச்சடித்துக் கொடுக்கின்றனர்.

அது சரி, நீங்கள் வழக்கமாக செல்லும் உங்கள் மருத்துவரின் கையெழுத்து எப்படி நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Doctors handwriting causes 7000 deaths a year


People die of various diseases in the world. But, do you know that some of those who seek medical assistance die due to the illegible handwriting of the Doctors? That handwriting you look with awe paves way for many deaths! We all know about the jokes related to it. When we see a doctor with neat and legible handwriting, we even suspect them.

Medscape India has brought to the attention of the world that, the number of fatal accidents caused by illegible prescriptions has increased tremendously. It has released a statistics that, about 7000 deaths happen in a year due to these illegible prescriptions of the Doctors. To avoid such mishaps, countries like Germany have made it mandatory to issue the prescriptions in printed form. Good idea, isn’t it?

So, how is the handwriting of your family physician? Post your comments below.


Linda Bartlett | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

8 Comments

  • Elankai Nesan - 05/23/2014, 9:55 PM

    அருமை,அருமை.நானும் ஒர மேறகத்தேய நாட்டில் வசித்து வருகிறேன்.ஒருமுறை வைத்தியரின் சீட்டை மருநதுக் கடைக்காரரிடம் கொடுத்போது அவர் நீண்ட நேரம் போராடி கடைசியில் வைத்தியருக்கு தொடர்புகொண்டு பின்தான் சரியான மருந்தை எடுத்துக்கொடுத்தார்.நம்மூரில ஏதாவது ஒன்றைக் கொடுத்துத் தொலைத்திருப்பார்கள்

  • Manoraj Kanesan - 05/15/2014, 10:38 AM

    Chinna pilla koda theliva eludum enna kirukkal shami.

  • Dilakshan Sellathamby - 05/15/2014, 9:10 AM

    good message

  • Ramdas Rdx Nadar - 05/14/2014, 1:28 PM

    i was a chemist salesmam

  • The Comedy Machas and Machis Exposed - 05/14/2014, 1:25 PM

    https://www.facebook.com/cmmarvinthansellamuthu

  • Gánésh Jaï - 05/14/2014, 1:08 PM

    Sama kevalama erukum bro…..