Natural Sciences

கொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும்

By Niroshan Thillainathan on August 23rd, 2014

கொழுப்பு நீக்கப்பட்ட பால் இதயத்தைப் பாதிக்கும்நீங்கள் உங்கள் உடல் நலனைக் கருத்தில் கொள்பவர் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் உள்ள நிறை, குறைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இதில் பெரும்பாலானோர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பவர்களாக இருப்பீர்கள். அதற்குக் காரணமாக, அனைத்து வைட்டமின்களும் இருப்பதாகவும், உடலுக்கு நலத்தினைக் கொடுக்கும் என்றும் கூறுவர். ஆனால், இந்தக் கொழுப்பு நீக்கப்பட்ட பால் சாதாரணமான பாலை விட குறைந்தளவு மட்டுமே பலன் தரக்கூடியது எனப் பல ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பாலில் இருந்து கொழுப்பை நீக்கும்போது பலவித முக்கிய வைட்டமின்களும் அதிலிருந்து நீக்கப்படுகின்றன. இதனால் அது செயற்கையான பால் போலவே செயல்படுகிறது என்று இதற்கான காரணத்தைச் சாதாரணமாக விளக்குகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இது மட்டுமில்லாமல் இந்தப் பாலை உருவாக்குபவர்கள், பாலுக்கு வலுசேர்க்கும் விதமாகப் பால் பொடி போன்ற பொருட்களைச் சேர்ப்பதால், பாலிலுள்ள கொழுப்புகள் அனைத்தும் ஆக்ஸிஜனேற்றம் அடைகின்றது. இதன்னால் பெருந்தமனியில் பிரச்சனை ஏற்படும் (இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய் தொடர்பான நோயின் ஒரு நிலை).

உடலுக்கு நன்மை செய்கிறோம் என்ற நினைப்பில் எவ்வளவு தீமை செய்கின்றோம் என்பதற்கு இது ஒரு உதாரணம் ஆகிவிட்டது நண்பர்களே. இப்படி உங்களுக்கு தெரிந்த வேறு ஏதும் தீமைகளைக் கீழே எழுதிவிட்டு, மேலும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கூறிவிட்டுச் செல்லுங்கள் நண்பர்களே!

Photo: Stefan Kühn, License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

51 Comments

  • Mohamed Shafi - 08/25/2014, 6:32 PM

    Annan eapadi

  • Mohammed Mydeen - 08/25/2014, 4:57 PM

    Tanks

  • Paiya Karthi - 08/25/2014, 4:16 PM

    ne milk epadi kudika chlm atha solu

  • Palani Velu - 08/25/2014, 3:07 PM

    Very usefull message

  • Sugu Maran - 08/25/2014, 2:59 PM

    Nice

  • Siddarth Reddy - 08/25/2014, 2:53 PM

    Nice

  • Ihthisham Ibrahim - 08/25/2014, 2:22 PM

    give short and sweetly its too.long

  • Ihthisham Ibrahim - 08/25/2014, 2:22 PM

    give short and see

  • Jack Daniel - 08/25/2014, 1:54 PM

    Thank u

  • Stalin Ramkumar Rajendran - 08/25/2014, 1:40 PM

    fact fact

  • Lakshmanan Senthil - 08/25/2014, 1:11 PM

    Super

  • Dribsyed Abuthahir - 08/25/2014, 1:02 PM

    Medically prooved but corporates hiding this useful message. Thanks Mr arivu dose.

  • Sundar Moorthi - 08/25/2014, 12:03 PM

    Nice

  • Kathar Basha - 08/25/2014, 11:26 AM

    Nice

  • Gurusankar Sankar - 08/25/2014, 10:36 AM

    Nan black tea than kudippen

  • Ranjith Priya - 08/25/2014, 10:32 AM

    I want crrct reason and accurate information abt this experiment that which nutritions removed from the skim milk

  • Sinthu Bairavi - 08/25/2014, 10:05 AM

    Thanks bro.

  • Askeem Askeem - 08/25/2014, 9:43 AM

    இந்த நவீன யுகத்தில் உணவு விசயத்தில் மட்டும் எல்லாம்மே தலை கீழாகத்தான் பேசிகிட்டு இருக்கு. அதனாலதான் brother ஆரோகக்கியமான உணவுக்காக செலவு செய்வத விட அதிகமாக மருத்துவத்திற்கு செலவு செஞ்சுகிட்டு இருக்கான் மனுசன். இது யாருமே புரிஞ்சி செயல்படமாட்டேன் எங்குறான்பா…….

    அருமையான தகவல் தயவு செய்து படிங்க சார் எல்லாம் நம்ம நலனுக்காகதான்பா

  • Suresh Surekha - 08/25/2014, 9:36 AM

    Thanks

  • Murali Selvam - 08/25/2014, 9:13 AM

    Use ful message thank u

  • Muralikutty Kutty - 08/25/2014, 9:11 AM

    Thank u ..

  • Rahul Dava Knfc - 08/25/2014, 9:08 AM

    super

  • Aslam John - 08/25/2014, 8:07 AM

    Nee yeapa da marketing job la join panna

  • Samsu Raj Kps - 08/25/2014, 6:56 AM

    இயற்கை உணவுகளை விட்டு நாகரிகம் என்றபெயரில் உணவு முறை காரணம்

  • Nadesh Kumar - 08/25/2014, 6:36 AM

    Thanks for information frd