Earth & Environment Read in english

உலகிலேயே மிக ஆழமான ஏரி

By Niroshan Thillainathan on January 30th, 2015

Deepest Lake In The Worldஏரியானது சுத்தமான தண்ணீரை தன்னுள் சேகரித்து வைத்திருக்கும் ஒரு சேமிப்பு கிடங்கு போன்றது. இவ்வுலகில் பல ஆண்டு காலமாக நிறைய ஏரிகள் இருந்து வருகிறது. இந்த ஏரிகள், மனிதனுக்கு குடிநீர் வழங்கும் ஓர் பயனுள்ள வேலையைச் செய்து வருகின்றன.

சரி, ஏரிகளிலே, மிகவும் பழமை வாய்ந்த ஏரி எது என்றும், மிகவும் ஆழமான ஏரி எது என்றும் உங்களுக்குத் தெரியுமா? இறண்டிற்கும் பதில் ஒரே ஒரு ஏரி தான். அது தான் பைகால் ஏரி. இந்த ஏரி பல லட்சம் ஆண்டுகளாக இருந்து மிகப் பழமையான ஏரி எனப் போற்றப்படுகிறது. மேலும் இந்த ஏரி உலகிலேயே மிக ஆழமான ஏரி எனவும் கருதப்படுகிறது. இது சுமார் 1620 அடி ஆழம் கொண்டது. இதன் பரப்பளவைக் கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள். இந்தப் பைகால் ஏரியானது, 636 கிலோ மீட்டர் நீளமும், 80 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. உலகில் உள்ள 20% சுத்தமான நீரை இந்த ஏரி தன்னுள் கொண்டுள்ளது. பைகால் ஏரி தன் இன்னொரு சிறப்பையும் அமைத்துக்கொண்டது, உலகிலேயே உள்ள ஆழமான பழமையான ஏரி மட்டும் இல்லாமல் மிகப்பெரிய ஏரி என்ற வரிசையில், இரண்டாவது இடத்தை தக்கவைத்துள்ளது என்பதுதான் அது.

பைகால் ஏரியில், உலகில் உள்ள அனைத்து ஏரிகளும் தனது நீரினை நிரப்பினாலும் பைகால் நிறைய 1 ஆண்டு காலம் ஆகும். அப்படியென்றால் அதன் அளவை நினைத்துப் பாருங்கள். இந்த ஏரியைப் பற்றி நீங்கள் முன்பு அறிந்துள்ளீர்களா? உங்கள் பதிலையும் இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Deepest Lake In The World


A lake is a water body to store clean water. There are thousands of lakes in the world for over thousands of years. These lakes perform the noble task of providing clean water to the mankind.

Do you know the oldest lake and the deepest lake in the world? It is the same lake – The Baikal Lake. For over a million years, this lake has been considered the oldest lake in the world. It is also considered as the deepest lake in the world now. It is about 1620 feet deep. You will be amazed to know its vastness. It is 636 km long and 80 km wide. This lake contains 20% of the world’s total potable water.

This lake also holds name as the second largest lake in the world in addition to being the oldest and the deepest.

Even if we fill the Baikal Lake with the water present in all the lakes of the world, it will take 1 year to fill it completely. I hope now you can imagine how big it is.

Did you know about this lake already? Post your replies and comments about this Arivu Dose below.


W0zny | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.