Future Sciences Read in english

இறந்தவர் எல்லாம் உயிர் பெற்றால்?

By Niroshan Thillainathan on June 5th, 2014

இறந்தவர் எல்லாம் உயிர் பெற்றால்?இந்த உலகில் எதையுமே நிச்சயமாக நடைபெறும் என்று கூறமுடியாது, இறப்பைத் தவிர. ஆனால் நீங்கள் இறந்த உடன் உங்கள் உடலை உறைய வைத்து, மருத்துவ அறிவியல் பன்மடங்கு வளர்ந்த பின்னர், அதாவது மருத்துவம் உங்கள் உடல் குறைபாடுகள் மற்றும் நோய்களைக் குணப்படுத்த மருந்துகள் கண்டுபிடித்த பின், உங்களை மீண்டும் இறப்பிலிருந்து எழுப்ப முடியும் என்றால் எப்படி இருக்கும்? ஆம், கிறியோனிக்ஸ் (Cryonics) இயக்கத்தின் அபிமானிகள் இந்தக் கோட்பாட்டைத் தான் நம்புகிறார்கள்!

கிறியோனிக்ஸ் என்பது கிரேக்கத் தழுவல் வார்த்தை. அது நவீன மருத்துவ முறைகளால் தீர்க்க இயலாத நோய்களால் பாதித்த மனிதர்கள் மற்றும் மிருகங்களை உறைந்த நிலையில், அதாவது குறைந்த வெப்பத்தில் பதப்படுத்தி எதிர் காலத்தில் மீள் இயங்கச் செய்யலாம் என்ற நம்பிக்கை முறையைக் குறிக்கும். மருத்துவம் மற்றும் சட்ட வரையறைகளால் இறந்தவர் என கருதப்படுபவர், தகவல் தேற்றத்தின் (Information theorem) படி சடலமாகக் கருதப்படமாட்டார். அவர்கள் உறைநிலையில் பதப்படுத்தப்பட்டால், ஒரு நாள் அதி நவீன தொழில்நுட்பத்தால் மீண்டும் எழுப்பப் படலாம் என இந்தத் தத்துவத்தை ஏற்றுக்கொள்ளும் 62 அறிவியலாளர்களைக் கொண்ட குழு நம்புகிறது.

2013 வரை, ஏறத்தாழ 270 மனிதர்களுக்கு உறைநிலைப் பதப்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன? உங்களுக்கு இவ்வாறு சந்தர்ப்பம் கிடைத்தால், உங்கள் இறப்புக்குப் பின் உங்களை உறைநிலையில் பதப்படுத்த அனுமதி கொடுப்பீர்களா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Cryonics frozen body to return from the dead


Nothing is sure in this world except death. What would you say if your body could be freeze preserved after your death and you would be raised from the dead after the medical science has developed to a great extent and treatment for all your diseases have been invented? Yeah! The admirers of cryonics believe this theory.

Cryonics is derived from a Greek word. This refers to the belief that animals and humans with incurable diseases can be frozen to be preserved and then made to resurrect in the future. Someone who has been declared dead medically and legally will not be considered dead according to the Information theorem.  A team of 62 scientists believe this theory that when the body has been preserved it can be made to come alive by advanced technologies some day.

Till 2013, the bodies of 270 people have been preserved by freezing. Isn’t it surprising? What is your opinion about this theory? If you had a chance, would you allow your body to be preserved this way? Post your comments below.


Photo: james.spector, License: Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

34 Comments

 • Devan G - 07/07/2014, 8:12 AM

  Interesting news…At the turn of the century world population was just over a billion…..now it is over 7 billion….if this is possible, earth won’t be able to sustain all species….but I assume this could be only affordable to the very rich celebrities alike…so even if i want to freeze my body I won’t be able to afford it :)

 • Raj Mdu - 06/07/2014, 7:14 PM

  immpossible and its againts on natural

 • Vijinth Fernando - 06/07/2014, 2:07 PM

  namba mudiatha visayatha nadathi katurathu tha science. poruthirunthu Pakalam

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 06/07/2014, 1:51 PM

  நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸை இவ்வாறு சிறப்பித்ததற்கு மிக்க நன்றி Karuppu Roja Muhammed Azzam Uvr Uvr Dheena Thayalan Mano Haran Shaan Mech Chandani Kw Mayoorathy Kanesh Rashmi Prabahar Mohamed Rakeeb Karthikeyan Karthikeyan Saravanan Madurai Dev Anand Sivasamy Krishnasamy Gokularam Gokul Yoga Mass Vivek Sharma Platinam SP Mohamed Kamil Prakash Singaravalli Seeman Nagaraj Arya Billa Karthick Suresh Vishwa Hari Kesavan KD Kuberan Shagul Hameed Ars Bharath Varman Parthi Nila Jervin Raj

 • Mano Haran - 06/07/2014, 1:22 PM

  Dot less…

 • Shaan Mech - 06/07/2014, 12:42 PM

  ithellam nabura mariya iruku…………

 • Chandani Kw - 06/07/2014, 10:21 AM

  Muna balana kannadiyn pena hethi

 • Mayoorathy Kanesh - 06/07/2014, 9:31 AM

  Iranta pinnum eakkama

 • Rashmi Prabahar - 06/07/2014, 7:39 AM

  Manushan payapadarathae athu ondruku mattum than athuvum ellaena,manithanai pidika mudiyathu,etha veshyam theriyatha poluthae phenix paravai engirargal,thernthal avalavuthan

 • Mohamed Rakeeb - 06/07/2014, 7:00 AM

  Ithai araichi seira 62 araichiyalarukum ippa 5o -60 vayasu irukum innum 10 varusathuku pirahu iwangalum irukirathu santhegam
  Pothusa varavan 1st la irunthu padika 40- 50 varusam pohum appa iruntha parpom ithu sathiyamanu

 • Karthikeyan Karthikeyan - 06/07/2014, 6:21 AM

  Naturethan irukanum ninaithu parungal tenesaras inaiku irunthal epdi irukum

 • Saravanan Madurai - 06/07/2014, 6:15 AM

  pirappu orumurai erappu orumurai aduthavargal vala vali kuduppom

 • Dev Anand - 06/07/2014, 5:21 AM

  Marubadium modhalla irundha vendampa oru vaati indha ulagathula porandhadhe podum

 • Jervin Raj - 06/07/2014, 5:00 AM

  Ithellam Nambura Mathiriya iruku

 • Sivasamy Krishnasamy - 06/07/2014, 4:53 AM

  Sure

 • Gokularam Gokul - 06/07/2014, 4:41 AM

  ?!

 • Yoga Mass - 06/07/2014, 2:12 AM

  Unwanted achievement for nature….

 • Uvr Uvr - 06/06/2014, 7:51 PM

  இயர்க்கைகு மாறாக சிந்தித்தால் அழிவை சந்திப்பாய்

 • Vivek Sharma - 06/06/2014, 7:43 PM

  ithu mari nitla than poduvingala ada ponga pa

 • Platinam SP - 06/06/2014, 7:00 PM

  K sure

 • Mohamed Kamil Prakash - 06/06/2014, 6:57 PM

  No comment

 • Singaravalli Seeman - 06/06/2014, 6:40 PM

  matravargalukku payanpadum endral ok

 • Nagaraj Arya - 06/06/2014, 6:16 PM

  It’s not may be true it is always true

 • Billa Karthick - 06/06/2014, 5:08 AM

  Already makkal athikama irukanka ithu thavaia

 • Dheena Thayalan - 06/05/2014, 7:28 PM

  No its against nature