Social Sciences

மவுஸை வைத்து எப்படி விளையாடலாம்

By Niroshan Thillainathan on September 12th, 2014

மவுஸை வைத்து எப்படி விளையாடலாம்நாம் தற்போது நவீன தொழில்நுட்ப உலகில் உள்ளோம், நமது தாத்தா-பாட்டி உபயோகித்த பொருட்களுக்கும், நாம் உபயோகிக்கும் பொருட்களுக்கும் உள்ள வித்தியாசத்திலேயே அது நமக்கு புரியும். நாம் தான் கிடைத்த அனுபவத்திலிருந்து மாறியிருக்கிறோம் என்றால், தற்போது பிறக்கும் குழந்தைகள் நமக்கு மேல் ஒரு படியில் நிற்கின்றனர் என்பதை நீங்கள் எல்லோருமே அவதானித்து இருப்பீர்கள் தானே? அவர்கள் மற்றவற்றைக் கற்றுக்கொள்வதைவிட, தொழில்நுட்பங்களை எளிதாகவும், விரைவாகவும் கற்றுக்கொள்கின்றனர். இதனால், அவர்கள் அந்தந்த வயதுகளில் செய்யும் சாதாரண செயல்கள் மற்றும் விளையாட்டுகளில் மகிழ்வது மிகவும் குறைந்துள்ளது.

பிறந்த உடனே நாம் அவர்களைத் தொழில்நுட்பத்துடன் இணைத்துவிடுகிறோம். தொழில்நுட்பத்தில் மூழ்கிவிடுவதால், அவர்கள் வெளியில் செல்வதில் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. உதாரணமாக, ஒரு பைக்கில் செல்வது கூட அவர்களைக் காயப்படுத்தலாம் என எண்ணுகின்றனர். அநேக மக்கள் பாதுகாப்பான வழியைத் தேர்வு செய்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை, ஆனால் இக்காலக் குழந்தைகள் அதனையும் தாண்டி இருக்கின்றனர்.

69% குழந்தைகள் தமது காலனியின் கயிறுகளைக் கட்டக் கற்றுக்கொள்ளும் முன்பே கணினியின் மவுஸை இயக்க கற்றுக்கொள்கின்றனர். 58% குழந்தைகள் ஒரு பைக்கினை ஓட்டக் கற்றுக்கொள்ளும் முன்பே, கணினியிலுள்ள விளையாட்டுகளை விளையாடக் கற்றுக்கொள்கின்றனர்.

உங்கள் குழந்தைகளுக்குத் தொழில்நுட்பங்களுடன் மற்றவற்றையும் சேர்த்து சொல்லிக்கொடுங்கள், நண்பர்களே! அப்படியில்லையென்றால் மின்சாரமும், இணையமும் இல்லாத நேரத்தில் அவர்கள் என்ன செய்வார்கள்? இதைப் பற்றிய உங்கள் அனுபவங்கள் மற்றும் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: One Laptop per Child (Ulaanbaatar, Mongolia  Uploaded by ComputerHotline), License: Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

45 Comments

 • Kalai Selvan - 09/15/2014, 1:39 PM

  nice

 • Prasad Jm - 09/15/2014, 3:42 AM

  நம் முட்டாள் தனத்தை ஒப்புக்கொள்ளாமல் குழந்தைகளை குறை கூறக்கூடாது இன்றைய தலைமுறை குழந்தைகள் தெளிவாக இருக்கின்றார்கள்

 • Praba Jayram - 09/14/2014, 6:57 PM

  Nice

 • Sura Karthi - 09/14/2014, 6:25 PM

  Mapla aananth munda

 • Siva Nithyama - 09/14/2014, 5:42 PM

  Nice msg thank u

 • Muthu Muthukumar - 09/14/2014, 5:08 PM

  Thanks,

 • Mehtha Subburaj - 09/14/2014, 3:04 PM

  en arivu kanna thoranthuting ipave en 6 kolanthigalukum soli koduka poren

 • Jj Jerin - 09/14/2014, 2:49 PM

  YES

 • Sulfikar Ali - 09/14/2014, 1:37 PM

  Fact.fact fact

 • Mahes Waran - 09/14/2014, 11:55 AM

  Nice

 • Nadarajah Kandaih - 09/14/2014, 8:30 AM

  அருமை

 • Maha Raja - 09/14/2014, 8:04 AM

  Ithu life illa yetho machine work machines panna vendiyathu..

 • Ganesh Sarathi - 09/14/2014, 8:03 AM

  Ethu just oru pulli than ennum yaralam maana….anupavathai ….nam kaana erukerom nanbarkala….

 • RM Subramani - 09/14/2014, 7:50 AM

  இதைப் படித்துவிட்டு வெறும் செய்தியாக கொள்ளாமல் உடனடியாக செயல்படும்படி வேண்டிக்கொள்கிறேன்.

 • Paulthurai Sukkupparai - 09/14/2014, 7:33 AM

  100 percent correct.

 • Sankar Ganesh - 09/14/2014, 7:26 AM

  நல்ல

 • Thava Priyan - 09/14/2014, 7:02 AM

  Kastam .varumay namathu valkkay murar itha muthalla kattu kotunga.nama patta kastam namma pullaga pata kutathunu ninakkirathu pasam but onakkaka naa ippati kastapattenu solli kattuka

 • Nimal Yoel - 09/14/2014, 6:42 AM

  Unmaithan

 • Selva Kumar - 09/14/2014, 6:37 AM

  this over advance technology,,enga poga poram nu thrla.,nanba

 • Aiyadurai Kuhaseelan - 09/14/2014, 6:04 AM

  Good

 • Sundar Reddy - 09/14/2014, 5:21 AM

  Advanced technology. High bro

 • Mani Austin - 09/14/2014, 5:19 AM

  F th in

 • Prasanna Kumar - 09/14/2014, 5:19 AM

  Eppo va ups vanduchu la apa next generation la……..

 • Asvd Vsa - 09/14/2014, 4:54 AM

  True bro

 • Rajiv Kanth - 09/14/2014, 4:39 AM

  Yeah it’s true bro