Natural Sciences Read in english

சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்

By Niroshan Thillainathan on June 26th, 2014

சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோர் வித்தியாசமான பலவகை மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா…? ஆம்! அது உண்மை தான். சூயிங்கம் சாப்பிடும் போது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதால், உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் போது இது மிகவும் உதவியாக இருக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.

ஆராய்ச்சியில் இருந்து கூறப்படுவது என்னவென்றால், இனிப்புப் பொருளற்ற சூயிங்கம்மை நிமிடத்திற்கு 100 முறை மெல்லும் பொழுது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இந்த வளர்ச்சிதை மாற்ற விகித அதிகரிப்பின் மூலம் மணிக்கு 70 கலோரிக்கள் உடலிலிருந்து நீக்கப்படுகிறது. ஆனால் நிமிடத்திற்கு 100 முறை மெல்லுவது என்பது மிகவும் கஷ்டமான செயல் ஆகும். அதற்குக் காரணம், ஒருவரோடு பேசும் போதோ அல்லது மற்ற வேலைகளைச் செய்யும் போதோ சூயிங்கம் மெல்லுவதில் கவனம் செலுத்த முடியாது.

சரி, நாம் சூயிங்கத்தினை மெல்லும் போது நமது உடலில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? பொதுவாக சூயிங்கத்தை மெல்லும் போது காற்றையும் சேர்த்து உட்கொள்கிறோம், இந்தக் காற்று நமது உறுப்புகளுக்கு, வயிற்றிற்கு உணவு வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இதனால் உறுப்புகள் ஓய்வெடுக்காது, தொடர்ச்சியாக இயங்கும். சூயிங்கத்தின் மற்றொரு பயன் என்னவென்றால் பற்களுக்கு செல்லும் இனிப்பினைத் தடுக்கும். மேலும் சாப்பிட்டு முடிந்தவுடன் சூயிங்கம் எடுத்துக்கொள்வது, அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு வகைகளை உட்கொள்வதை விட நல்லது என்று கூறுகின்றனர்.

என்ன நண்பர்களே, நாம் சாதாரணமாக உட்கொள்ளும் சூயிங்கம்மில் இத்தனை விஷயங்கள் உள்ளதா என வியப்பாக இருக்கிறதா…? இதைப் பற்றி உங்கள் மனதில் தோன்றும் எண்ணங்களைக் கீழே எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


English Version

Chewing gum for weight loss


We have seen so many people trying different medicines and exercises to reduce weight. Can you believe that chewing gums can reduce your weight? Yeah! When you use a chewing gum your basal metabolic rate increases which helps you when you are on a diet, says researches.

Research says that when we chew sugar free chewing gum for 100 times a minute, your basal metabolic rate will increase, which burns 70 calories in your body. But it is difficult to chew it for 100 times a minute because it’s impossible to chew gums when you do a job or speak with others.

Let us see what happens in our body when we chew gums. When we chew gums, we suck in some air which gives a feel to the organs that food is being taken in. This leads to continuous functioning of the organs. Another advantage of chewing gum is that it prevents deposition of sugar on the teeth. It is also said that chewing gum is better than eating sweets with more calorie.

Are you surprised by these interesting facts about the chewing gum? Post your comments below.


Mary (Mayr) from Southern California, U.S.A | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

310 Comments

 • Vani Micheal - 07/10/2014, 3:55 AM

  Nice msg mmaaaa

 • Sonu Gotam - 07/10/2014, 3:41 AM

  Apki ma nahi phulta ha andar jaka tipps achi ha

 • Smart Sendhil - 07/09/2014, 9:56 PM

  nice tips

 • Rawzdeen Moulavi - 07/09/2014, 7:52 PM

  இது சுங்கம் உற்�பத்தி செய்�யும் கம்பெனியின் தந்திரமகவம் இருக்களாம்.

 • Saran Saran - 07/09/2014, 7:44 PM

  Adu eppadi…???

 • Madu Kowsi - 07/09/2014, 7:42 PM

  thanks priya

 • Hari Haran - 07/09/2014, 7:17 PM

  இதற்கு சாட்சி

 • Dhana Sekaran - 07/09/2014, 7:03 PM

  Wow

 • Sachin Sathish - 07/09/2014, 6:52 PM

  k …am trying but am not fat k…guys

 • King Sathish - 07/09/2014, 6:12 PM

  Sups appu

 • Kishok Kavalan - 07/09/2014, 6:05 PM

  Super

 • Jasmine Fathima - 07/09/2014, 3:31 PM

  Thikr saidal idai vida adihamana palan kidaikum in shaa Allah

 • Vtmurugan Vtmurugan - 07/09/2014, 12:56 PM

  Thambi ku 10 jar boomer parcel

 • Nisam Nisam - 07/09/2014, 11:51 AM

  Nice

 • Jai Kathir - 07/09/2014, 6:36 AM

  Nice dude

 • Mohamed Nisran - 07/09/2014, 4:02 AM

  dum….blast

 • Sathish Kumar - 07/09/2014, 2:17 AM

  Nice information thozharea

 • Stephen Seba - 07/09/2014, 12:38 AM

  Gud tips.

 • Ifham Zeena - 07/08/2014, 11:22 PM

  Gd…..thx a lot information ka…
  K one day ki eththana suigam nd awalv.nal saiyanum…..

 • Udhaya Prakash - 07/08/2014, 6:13 PM

  Super Bose

 • Geethapriya Ap - 07/08/2014, 5:26 PM

  Arumai

 • Meenachi Sundaram - 07/08/2014, 3:26 PM

  What suyangam

 • Singaravalli Seeman - 07/08/2014, 2:17 PM

  unmaiyava soldringa

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/08/2014, 11:04 AM

  நம்பவே முடியவில்லை நண்பர்களே! இந்த அறிவு டோஸ் இன்று வரை 130,000 பேர்களைச் சென்றடைந்து விட்டது! உங்கள் கருத்துகளைத் தெரிவித்து இந்த அறிவு டோஸை இவ்வாறு பிரபலமாக்கியதற்கு நன்றிகள்!

 • Anfaal Anfaal - 07/07/2014, 8:45 PM

  Evolo kaalthuku ipde senju varanumm?? May I try this??