Social Sciences Read in english

விமான விபத்தும், செல்போன் பேச்சும்

By Niroshan Thillainathan on March 3rd, 2015

Cellphone Plane Crashவிமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசக்கூடாது என்பார்கள். இதற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா, நண்பர்களே? இல்லை என்றால் கண்டிப்பாக இந்த அறிவு டோஸைத் தொடர்ந்து படியுங்கள்!

விமானத்தில் செல்லும் போது செல்போனில் பேசினால் நாம் பேசும் அலைக்கற்றையானது, விமானத்தின் தொடர்பு அலைக்கற்றையுடன் குறுக்கிட்டு விமானத்தினை தவறான பாதைக்கு கொண்டு சென்று விபத்து வழிவகுக்கும். இது தான் நாம் இதுவரை நினைத்திருந்த காரணம். ஆனால் இது தவறான கருத்து!

உலகளவில் விமானக் குழுவினை வழிநடத்தும் அமைப்பான FAA கடந்த 25 ஆண்டுகளாக அனைத்து விதமான மின்னணு சாதனங்களின் அலைக்கற்றையினை அல்லது அதிர்வெண்ணினை விமானத்தின் தொடர்புக்கான ரேடியோ அலைக்கற்றையுடன் ஒப்பிட்டு விளைவுகளை எதிர்பார்த்தனர். ஆனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. நாம் மின்னணு சாதனங்களை விமானத்தில் உபயோகிப்பதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என அதிகாரப்பூர்வமாகவே அவர்கள் அறிவித்துள்ளனர்.

பின்பு ஏன் விமானத்தில் செல்லும் போது மின்னணு சாதனங்களை பயன்படுத்தக் கூடாது என்கிறார்கள்?

நாம் விமானத்தில் பணிபுரிவர்களுடன் சரியான ஒத்துழைப்பு கொடுப்பதற்காக அதை வழிநடத்தும் நிறுவனத்தினால் கேட்டுக்கொள்ளப்படும் ஒரு சிறு கோரிக்கை மட்டுமே. ஏன், ஒரு சில விமான நிறுவனங்கள் செல்போன்களை கூட அனுமதிக்கின்றன!

இந்த விஷயம் உங்களுக்கு முன்பே தெரிந்ததா? உங்கள் பதிலையும், இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தையும் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!


English Version

Cellphone Plane Crash


When we travel in airplanes, we are advised not to use mobile phones. Do you know why? If not, learn from this Arivu Dose.

The reason which we all might have believed is that speaking on a mobile phone while travelling in an airplane might cause the electromagnetic waves of the mobile phone to interfere with that of the communication system of the airplane which may result in accidents. But, it is not true.

The international association for airplanes, FAA has been studying the effects of electromagnetic waves of different types of electronic devices on the waves of the airplane communication system for the past 25 years. But there were no effects. They have officially announced that there are no harmful effects of using electronic devices on the airplane.

Then why are we advised not to use mobile phones in airplanes? It is just a request made by the airlines to make the people cooperate with the airplane staffs. Some of the airlines are now allowing mobile phones usage on their airplanes!

Did you know about this already? Post your comment about this Arivu Dose below.


Greg Goebel | Public domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

2 Comments

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 03/05/2015, 1:15 PM

    Thank you very much for your suggestion Nandhu. I will take this into consideration :). Thanks alot of your interest in Arivu Dose!
    Greets, Niroshan

  • nandhu - 03/03/2015, 6:35 AM

    Excellent for your update news.. I have one suggestion for u.. Please create one android app for your arivu dose..website. .
    by nandha