Science & Mystery
அணையா விளக்குகள்

அணையா விளக்குகள்

By Niroshan Thillainathan
December 31st, 2014

உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? எவ்வித எரிபொருளும் இல்லாமலே தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் விளக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன! உடனே இது இக்கால அறிவியல் கண்டுபிடிப்பு என்று எண்ணிவிடாதீர்கள்! ஐந்தாம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே இவை கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. […]


600 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலடித்தடங்கள்

600 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட காலடித்தடங்கள்

By Niroshan Thillainathan
December 19th, 2014

ஜூன் 1, 1968இல் படிம ஆராய்ச்சியாளரான வில்லியம் ஜே. மெய்ஸ்டெர் தனது குடும்பத்துடன் ஆன்டெலோப் ஸ்பிரிங்க்ஸ் எனும் இடத்திற்கு ஓர் பயணத்தினை மேற்கொண்டார். தனது ஆராய்ச்சிக்கான உபகரணங்களை வீட்டிலேயே வைத்துவிட்டுச் சென்றாலும், அவர் தனது படிம […]


விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு

விசித்திரமான பாலைவனத்தில் கிடைத்த வித்தியாசமான எலும்புக்கூடு

By Niroshan Thillainathan
December 13th, 2014

ஆஸ்கார் முனோஸ் அவர்கள் 2003 ஆம் ஆண்டு, “லா நொரியா” என்றழைக்கப்படும் அடகாமா பாலைவனப் பகுதியில் ஒரு எலும்புக்கூடினைக் கண்டுபிடித்தார். 15 செ.மீ க்கும் குறைவாக இருக்கும் இந்த எலும்புக்கூடு கடினமான பற்களையும், பெரிய தலைப்பகுதியையும் […]


பூச்சி ஏன் விளக்கினை சுற்றுகின்றது?

பூச்சி ஏன் விளக்கினை சுற்றுகின்றது?

By Niroshan Thillainathan
December 9th, 2014

இரவு நேரங்களில் நமது வீட்டிலுள்ள விளக்குகளைச் சுற்றி, குறிப்பாக சமையலறை விளக்குகளைச் சுற்றி பூச்சிகள் சத்தமிட்டுக் கொண்டே சுற்றிக்கொண்டிருக்கும். இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவற்றில் பெரும்பாலானவை யூகித்ததாகவும், நிரூபிக்க முடியாததாகவும் உள்ளது. சில பூச்சிகள் […]


கடலுக்கடியில் உள்ள மர்மமான மணல் வட்டங்கள்

கடலுக்கடியில் உள்ள மர்மமான மணல் வட்டங்கள்

By Niroshan Thillainathan
December 3rd, 2014

1995-ஆம் ஆண்டு ஜப்பானைச் சேர்ந்த நீச்சல் வீரர்கள் கடலுக்கடியில் சென்றபோது, கடலின் தரைப்பகுதியில் வட்டவடிவத்தில் மணல் திட்டுகளைப் பார்த்தனர். இது நிலப்பகுதியில் ஏற்கனவே காணப்படும் வடிவங்களைப் (crop circles) போலவே இருந்ததால், இவற்றின் மீதான ஆய்வு […]


கணினி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்

கணினி பயன்படுத்துவதை நிறுத்திவிட்டால் என்ன நடக்கும்

By Niroshan Thillainathan
November 19th, 2014

நாளுக்கு நாள் நாம் கணினியைப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு வேளை ஏதேனும் வைரஸ் அல்லது சூரியப் புயல் என புதிதாக ஏதாவது நடந்து நாம் கணினி பயன்படுத்துவதையே நிறுத்திவிட்டால் எப்படியிருக்கும்? கணினியை முதன்மையாகக் கொண்டு […]


சொர்க்கத்து நாணயங்கள்

சொர்க்கத்து நாணயங்கள்

By Niroshan Thillainathan
November 17th, 2014

ஒரு நாணயத்தினை மிக உயரமான (என்பயர் ஸ்டேட் கட்டிடம் போன்ற) கட்டிடத்திலிருந்து நாம் கீழே போடும் போது, அது கீழேயுள்ள மனிதனின் தலையில் விழுந்தால் அவர் இறந்துவிடுவார் என்ற கட்டுக்கதை அநேக மக்களிடையே மனதில் பதிந்துள்ளது. […]


டைட்டானிக் மூழ்கும் போது அருகிலே இருந்த கப்பல்

டைட்டானிக் மூழ்கும் போது அருகிலே இருந்த கப்பல்

By Niroshan Thillainathan
August 21st, 2014

‘டைட்டானிக்’ 1912 ஆம் ஆண்டில் முழ்கிய ஒரு உல்லாச கப்பல் என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயம் ஆகும். ஆனால் அது மூழ்கும்போது அதனருகில் மற்றொரு கப்பலும் இருந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் […]


ஆரஞ்சு நிறத்திற்கு முன்னரே ஆரஞ்சுப்பழம், ஆரஞ்சு என்று தான் அழைக்கப்பட்டதா

ஆரஞ்சு நிறத்திற்கு முன்னரே ஆரஞ்சுப்பழம், ஆரஞ்சு என்று தான் அழைக்கப்பட்டதா

By Niroshan Thillainathan
August 1st, 2014

கோழி முதலில் வந்ததா? இல்லை, முட்டை முதலில் வந்ததா? இது மற்றவர்களைக் குழப்புவதற்காகக் கேட்கப்படும் வழக்கில் உள்ள ஒரு பேச்சுமுறை. அதே போல் தான் இந்தக் கேள்வியும் நண்பர்களே: ஆரஞ்சு நிறத்தால் இருப்பதால், ஆரஞ்சுப் பழத்தை, […]


பெர்முடா முக்கோணப் பகுதியின் மர்மம்

பெர்முடா முக்கோணப் பகுதியின் மர்மம்

By Niroshan Thillainathan
July 28th, 2014

மர்மமாக மறைந்துவிட்ட விமானங்கள் மற்றும் கப்பல்கள் பற்றி நீங்கள் நிச்சயமாகக் கேள்விப்பட்டு இருப்பீர்கள், சரி தானே? இவ்வாறான மர்மங்களுக்குப் பெயர் பெற்ற இடமென்றால் அது பெர்முடா முக்கோணம் தான். ஃபுளோரிடா, சான் ஜூவான் (போர்டோ ரிக்கோ) […]