Natural Sciences
பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?

பூமியில் எவ்வளவு தண்ணீர் உள்ளது?

By Niroshan Thillainathan
May 29th, 2014

ஒரு சராசரி வாளியினுள் எவ்வளவு தண்ணீர் இருக்கக்கூடும் நண்பர்களே? என்ன ஒரு ஐந்திலிருந்து பத்து லிட்டர் இருக்கும், சரி தானே? இதுவே நமது பிரம்மாண்டமான புவியில் ஒட்டுமொத்தமாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் இருக்கின்றது என்பது உங்களுக்குத் […]


பேசும் கிளி

பேசும் கிளி

By Niroshan Thillainathan
May 28th, 2014

நண்பர்களே, உங்களுக்குத் தெரியுமா? கிளிகளைப் பயிற்சியின் மூலம் சுமார் 200 வார்த்தைகள் மற்றும் சிறிய சொற்றொடர்கள் பேச வைக்கலாம். பொதுவாகக் கிளிகளின் மனித மொழியை அபினயம் செய்யும் கலையை அனைவரும் அறிந்ததே. இதற்காகவே பலரும் கிளிகளை […]


பச்சோந்தி எனும் அதிசய விலங்கு

பச்சோந்தி எனும் அதிசய விலங்கு

By Niroshan Thillainathan
May 26th, 2014

உலகில் உள்ள வியப்பூட்டும் உயிரினங்களில் பச்சோந்தியும் ஒன்று என்பது எல்லோரும் அறிந்த உண்மையாகும். பல காரணங்களுக்காகப் பச்சோந்திகள் ஆச்சரியப் படக்கூடிய உயிரினங்களாக இருக்கின்றன. அவற்றின் சிறிய இரண்டு பாதங்கள், அவற்றின் சிறிய உருண்டை போன்ற கண்கள், […]


முப்பத்தைந்து வயதிலிருந்து குறைய ஆரம்பிக்கும் நரம்பணுக்கள்

முப்பத்தைந்து வயதிலிருந்து குறைய ஆரம்பிக்கும் நரம்பணுக்கள்

By Niroshan Thillainathan
May 24th, 2014

ஒரு மனிதனின் மூளைத்திறன் அவனது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைச் சார்ந்திருக்கிறது. மன அழுத்தத்தைக் குறைத்து, சந்தோஷமாக இருப்பது உங்கள் உயிர்நிலை உறுப்பின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். 1.5 கிலோ எடையுள்ள மனித மூளை இயற்கையின் படைப்பில் […]


நமக்குள்ளும் தங்கம் உள்ளது

நமக்குள்ளும் தங்கம் உள்ளது

By Niroshan Thillainathan
May 22nd, 2014

ஒன்று தெரியுமா நண்பர்களே? நாம் அனைவரும் இந்த உலகில் பிறக்கும் பொழுதே நமக்கு சொந்தமாகக் கொஞ்சம் தங்கத்தையும் எடுத்துக் கொண்டே வருகிறோம்! நமது உடலில் 0,0002 கிராம் தங்கத் துகள்கள் உள்ளது. இதில் பெரும்பான்மையானது நமது […]


தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படும் புற்றுநோய்

தவறான பழக்க வழக்கங்களால் ஏற்படும் புற்றுநோய்

By Niroshan Thillainathan
May 20th, 2014

ஒன்று தெரியுமா? உலகளாவிய நிலையில், சுமார் 1 மில்லியன் மக்கள் புற்றுநோயால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்தப் புற்றுநோய் பொதுவாக பரம்பரை ரீதியாகவும் முறையற்றப் பழக்க வழக்கங்களினாலும் உண்டாகிறது. எனவே, இன்றைய அறிவு டோஸில் நான் உங்களுக்குச் […]


ஏன் உங்களை நீங்களே கூச்சம் காட்ட முடியாது?

ஏன் உங்களை நீங்களே கூச்சம் காட்ட முடியாது?

By Niroshan Thillainathan
May 19th, 2014

நம் எல்லோருக்கும் வேறு யாராவது ஒருவர் நமது உடலில் ஏதாவது ஒரு இடத்தில் தொடும் பொழுது கூச்ச உணர்வு ஏற்படுகிறது. ஆனால், இப்படி மற்றொரு நபர் நம்மை கூச்சம் காட்டுகிற பொழுது சிரிப்பது என்பது ஒரு […]


காப்பி குடிப்பதின் நன்மைகள்

காப்பி குடிப்பதின் நன்மைகள்

By Niroshan Thillainathan
May 18th, 2014

உங்களில் நிச்சயமாகப் பலர் தினமும் காப்பி குடிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பீர்கள். சரி தானே? தினமும் காலையில் குடிக்கும் காப்பி தான் உங்களுக்குப் புத்துணர்வூட்டி உங்களை விறுவிறுப்புடன் உங்கள் வேலையைச் செய்யத் தூண்டுகின்றது. இப்படி உங்களை […]


இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்

இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்

By Niroshan Thillainathan
May 15th, 2014

நமது இதயம், உடலிலுள்ள அனைத்து இரத்தக் குழாய்களுக்கும் இரத்தத்தைச் சுழற்சி செய்யும் ஒரு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மேலும் இது முதல்நிலை இரத்த ஓட்ட அமைப்புப் பகுதியாக உள்ளது. இன்றைய அறிவு டோஸில், நமது […]


சிறுநீரிலிருந்து தங்கம் தயாரிக்கும் முயற்சி

சிறுநீரிலிருந்து தங்கம் தயாரிக்கும் முயற்சி

By Niroshan Thillainathan
May 13th, 2014

1669ம் ஆண்டில், ஹெனிக் பிராண்ட் என்கின்ற ஜெர்மன் இரசவாதி, மலிவான பொருட்களைக் கொண்டு தங்கம் தயாரிக்க முயற்சி செய்து வந்தார். இவர், மனித உடல் மற்றும் அது தொடர்புடைய பொருட்களை விட உன்னதமாக வேறு எதுவும் […]