Natural Sciences
தாடை உடையும் ஒலி கேட்கின்றதா

தாடை உடையும் ஒலி கேட்கின்றதா

By Niroshan Thillainathan
June 19th, 2014

நண்பர்களே, இதை ஒரு முறை முயற்சித்துப் பாருங்கள். உங்கள் வாயை அகலமாகத் திறந்திடுங்கள், பின் மூடுங்கள். இப்போ உங்கள் தாடை உடையும் போல் ஓர் ஒலி கேட்கின்றதா? மூன்றில் ஒரு பங்கு மக்கள் தங்களது தாடை […]


உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

உப்பு சாப்பிடுவது எவ்வளவு முக்கியம் தெரியுமா?

By Niroshan Thillainathan
June 16th, 2014

பொதுவாக நம்மில் பலர் உப்பு உடல் நலத்திற்குக் கேடு என்றே கருதுகிறோம். மருத்துவர்கள் கூட உப்பின் அளவைக் குறைத்தால் பல நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அறிவுரைகள் கூறுவர். இப்படியிருக்கையில் ஆயுர்வேதமும் நாட்டு வைத்தியர்களும் […]


கைகளை வீசாமல் நடப்பது கடினம்

கைகளை வீசாமல் நடப்பது கடினம்

By Niroshan Thillainathan
June 12th, 2014

நண்பர்களே, இதை நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்து இருக்கின்றீர்களா? நாம் நடக்கும் பொழுது ஏன் கைகளை வீசுகின்றோம்? அதற்குக் காரணம் தெரியுமா? சும்மா டைம் பாசுக்கு வீசுகின்றோம் என்று எல்லாம் நினைத்துவிடாதீர்கள். அதற்கு ஓர் மிக […]


புத்துணர்ச்சி பெற வழி

புத்துணர்ச்சி பெற வழி

By Niroshan Thillainathan
June 11th, 2014

நண்பர்களே, நீங்கள் இரவில் நீண்ட நேரம் விழித்திருந்து வேலை செய்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். மேலும், இன்னும் நிறைய வேலை உள்ளது என்றும் எண்ணுவோம். இப்படியான நேரத்தில் உங்களைப் புத்துணர்ச்சி படுத்த என்ன செய்வீர்கள்? தண்ணீரை எடுத்து […]


சீட்டஸ் இன்வெர்சஸ்

சீட்டஸ் இன்வெர்சஸ்

By Niroshan Thillainathan
June 10th, 2014

உலகில் வாழும் மக்களில் சிலருக்கு சீட்டஸ் இன்வெர்சஸ் (situs inversus) எனப்படும் ஓர் அசாதாரண நிலைப்பாடு இருக்கின்றது. இந்த மக்களின் உடலில் உள்ள உறுப்புகள் அனைத்தும் வழக்கமாக இருக்கும் இடத்தில் இல்லாமல் எதிர் மாறான இடத்தில் […]


576 மெகாபிக்சல் நிழற்படக் கருவி

576 மெகாபிக்சல் நிழற்படக் கருவி

By Niroshan Thillainathan
June 6th, 2014

உண்மை சொல்லப்போனால் நமது கண்களும் ஒரு விதமான நிழற்படக் கருவி தானே, நண்பர்களே? அப்படி என்றால் நமது இந்த நிழற்படக் கருவிக்கு எவ்வளவு மெகாபிக்சல் இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இன்றைய அறிவு டோஸில் […]


நெருங்கும் அபாயம்: மூளைக்கட்டியும், செல்லிடத் தொலைபேசி

நெருங்கும் அபாயம்: மூளைக்கட்டியும், செல்லிடத் தொலைபேசி

By Niroshan Thillainathan
June 4th, 2014

சிறிய அளவிலான கதிரியக்கத்தால் பாதிப்பு ஏற்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால், நிஜத்தில் குறைந்த அளவு கதிர்வீச்சுமே உடல் நலத்திற்கு நன்றல்ல. அது எந்த அளவில் இருந்தாலும் முற்றிலும் பாதுகாப்பற்றது. புற்றுநோயைக் குணமளிக்கக் கதிர்வீச்சு சிகிச்சை பயன்படுத்தப் […]


கண்களைத் தேய்ப்பதால் ஏற்படும் ஒளிப்போலி

கண்களைத் தேய்ப்பதால் ஏற்படும் ஒளிப்போலி

By Niroshan Thillainathan
June 3rd, 2014

நண்பர்களே, நீங்கள் எப்போதாவது கண்களைச் சிறிது நேரம் மூடி, கண்களைத் திறந்த பின்னர் கசக்கி, நட்சத்திரங்களை போன்ற வடிவங்களைப் பார்த்து இருக்கின்றீர்களா? அல்லது மிளிரும் அதன் சிறிய ஒளியையாவது பார்த்து இருக்கின்றீர்களா? மிளிரும் அந்த ஒளியின் […]


மூளையைப் பற்றிய சில சுவாரசியங்கள்

மூளையைப் பற்றிய சில சுவாரசியங்கள்

By Niroshan Thillainathan
June 2nd, 2014

நமது மூளையைப் போல் ஓர் மாபெரும் இயற்கை அதிசயம் இந்தப் பிரபஞ்சத்திலேயே இல்லை என்பதைப் பல அறிவு டோஸ்களைப் படித்து அறிந்து இருப்பீர்கள். இன்றைய அறிவு டோஸில் கூட நமது மூளையைப் பற்றிய வேறு மிகவும் […]


எறும்புகளின் எண்ணிக்கைப் பத்து லட்சம் மடங்கு அதிகம்

எறும்புகளின் எண்ணிக்கைப் பத்து லட்சம் மடங்கு அதிகம்

By Niroshan Thillainathan
June 1st, 2014

நீங்கள் ஏதாவது இனிப்புப் பொருளை வெளியே வைத்திருக்கும் பொழுதில், எறும்புகள் அதைப் பதம் பார்க்கும் போதுதான் எறும்பைப் பற்றிச் சிந்திப்பீர்கள், அல்லவா? எறும்புகள் சிறியது, விஷமற்றது, மற்றும் சிலந்திகள் போல் பயம் உண்டாக்காதது. ஆனால், இந்த […]