Natural Sciences
தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?

தண்ணீரில் தோல் சுருங்குவது ஏன்?

By Niroshan Thillainathan
July 22nd, 2014

நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும். அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு, நண்பர்களே! நமது அடுத்த […]


இரத்தக் கண்ணீர்

இரத்தக் கண்ணீர்

By Niroshan Thillainathan
July 20th, 2014

இரத்தக் கண்ணீர் என்ற சொல் அன்று முதல் இன்று வரை பிரபலமாக உள்ளது. ஆனால், இந்த வார்த்தைகளைக் கவனித்தால் “கண்ணீர் இரத்தமாக வருகிறதா?” என்று நினைக்கத் தோன்றுகிறது அல்லவா? உண்மை சொல்லப்போனால், கண்ணீர் இரத்தமாக வருபவர்களும் […]


பூச்சிகளுக்கு வலியே தெரியாது

பூச்சிகளுக்கு வலியே தெரியாது

By Niroshan Thillainathan
July 16th, 2014

“உடல் அல்லது மனதில் ஏற்படக்கூடிய தேவையில்லாத உணர்வுகள் மற்றும் அனுபவங்கள் தான் வலி” என வலிக்கு ஒரு தனி வரையறையே உண்டு. இவ்வாறான வலி ஒவ்வொரு உயிரினத்தினாலும் வித்தியாசமாக உணரப்படும். ஆனால், இந்த வலியுணர்வு விலங்குகளுக்கு […]


நன்கு கனிந்த வாழைப்பழமும் புற்றுநோயும்

நன்கு கனிந்த வாழைப்பழமும் புற்றுநோயும்

By Niroshan Thillainathan
July 14th, 2014

சாதாரணமாகவே அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும் வாழைப்பழத்தால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. அதில் இந்தப் புதிய நன்மையினையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நண்பர்களே! நன்கு கனிந்த பழுப்புப் புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் நிற வாழைப்பழம் புற்றுநோயை எதிர்க்க வல்லது என […]


விக்கல் ஏற்படக் காரணம் என்ன

விக்கல் ஏற்படக் காரணம் என்ன

By Niroshan Thillainathan
June 28th, 2014

நண்பர்களே, நமக்கு விக்கல் ஏற்படக் காரணம் என்னவென்று தெரியுமா? விக்கல்களுக்கான காரணங்கள் உடலமைப்பினைப் பொறுத்து மாறுபடும். முந்திய காலங்களில் அதிகப்படியான கோபம் கொள்பவர்களுக்கு விக்கல் வரும் எனக் கிரேக்கர்களால் நம்பப்பட்டது. ஆனால், தற்போதைய மருத்துவத்தின்படி மார்பு […]


சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்

சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும்

By Niroshan Thillainathan
June 26th, 2014

உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோர் வித்தியாசமான பலவகை மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா…? ஆம்! அது உண்மை தான். சூயிங்கம் […]


ஹைப்பர்தைமீசியா

ஹைப்பர்தைமீசியா

By Niroshan Thillainathan
June 25th, 2014

மறதி என்கிற மன நிலை எல்லோருக்குமே நன்றாகத் தெரிந்த ஒன்றாகும். ஆனால், அதற்கு எதிரான ஒன்றைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அது தான், வாழ்வின் சிறு சிறு விவரங்களையும் நினைவில் கொள்ளும் ஒரு மூளையைப் பெற்றிருப்பது ஆகும். இது […]


எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் விநோதங்கள்

எலக்ட்ரான், புரோட்டான் மற்றும் நியூட்ரான் விநோதங்கள்

By Niroshan Thillainathan
June 23rd, 2014

பலருக்குச் சிறந்த ஆசிரியர்கள் கிடைக்கப்பெறுவதில்லை, சிறந்த ஆசிரியர்கள் கிடைக்கப்பெற்ற பலரும் சமூகத்தில் அவர்களாகவே சிறந்த இடத்தை அடைந்தனரா என்றும் கூற இயலாது. சிறப்பான ஆசிரியர்கள் கிடைத்து, சிறந்து விளங்கும் மனிதர்களில் மிகச் சிலரே சிறந்த மாணவர்களுக்குக் […]


வெற்றுப்புள்ளி பற்றிய சுவாரசியங்கள்

வெற்றுப்புள்ளி பற்றிய சுவாரசியங்கள்

By Niroshan Thillainathan
June 21st, 2014

நண்பர்களே, உங்களுக்கு நமது கண்களில் இருக்கும் வெற்றுப்புள்ளி (blind spot or optic disc) என்றால் என்ன என்று தெரியுமா? வெற்றுப்புள்ளி என்பது பார்வை வட்டத்தை இருளாக்கி நம் பார்வையைத் தடை செய்கிற ஒன்றாகும். இன்னும் […]


தொண்டையில் ஒரு கட்டி

தொண்டையில் ஒரு கட்டி

By Niroshan Thillainathan
June 20th, 2014

நீங்கள் அழும்போதோ அல்லது உணர்ச்சி வசப்படும்போதோ உங்கள் தொண்டையில் ஒரு கட்டி இருப்பதைப் போன்று உணர்வது ஏன் என்று எப்போதாவது வியந்திருக்கிறீர்களா நண்பர்களே? இன்றைய அறிவு டோஸில் அதற்குரிய காரணத்தை உங்களுக்கு அறியத் தருகின்றேன். அது […]