நம்மைக் கடித்தாலோ அல்லது நமது உணவுப்பொருளில் தென்பட்டாலோ தான் நாம் எறும்பைப் பற்றி யோசிப்போம். இப்படி நாம் சிறிதும் சிந்திக்கத் தவறுகின்ற, உலகில் உள்ள அனைத்து எறும்புகளின் மொத்த எடை எவ்வளவு என்று தெரியுமா, நண்பர்களே? […]
இந்த விஷயத்தை நாம் எல்லோருமே அனுபவித்து இருப்போம், ஒரு சோடாவை அதன் கேனுடன் சேர்த்துக் குலுக்கிவிட்டுத் தலைப்பகுதி வழியே திறக்கும்போது, பெரும்பாலான சோடா பொங்கி வழிந்துவிடும். இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்குத் தெரியுமா, […]
மனிதனின் கண் மிகவும் உணர்ச்சிமிக்க பகுதிகளில் ஒன்று. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், நமது சாதாரண கண்ணால் 30 மைலுக்கு அப்பால் உள்ள ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியினைக்கூட காண இயலும் என்பது தான். மேலும் சாதாரண […]
ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல் துலக்கினால் தேவையில்லாத உணவுப்பொருட்களை நீக்கிவிடலாம் என்பது சிறந்த யோசனையாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்வது தவறு என்கிறது ‘கோல்கேட்’ நிறுவனம். அவர்களின் கருத்துப்படி, நாம் சாப்பிட்டவுடன் நமது பல்லின் […]
நீங்கள் உங்கள் உடல் நலனைக் கருத்தில் கொள்பவர் என்றால் கண்டிப்பாக ஒவ்வொரு உணவிலும் உள்ள நிறை, குறைகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இதில் பெரும்பாலானோர் கொழுப்பு நீக்கப்பட்ட பாலைக் குடிப்பவர்களாக இருப்பீர்கள். அதற்குக் காரணமாக, அனைத்து வைட்டமின்களும் […]
இரட்டைக் குழந்தைகள் சேர்ந்து பிறந்தாலே நாம் அவர்களை அதிசயத்துடன் பார்ப்பதுண்டு, இப்படிப்பட்ட குழந்தைகளில் தலைசேர்ந்து பிறந்த குழந்தையின் மூளையிலுள்ள திசுக்கள் இருவராலும் பகிர்ந்துகொள்ளப்படும் என்றால் கண்டிப்பாக நமக்கு ஆச்சரியமாகத் தான் இருக்கும் அல்லவா? கிரிஸ்டா மற்றும் […]
நம் வீட்டிலுள்ள பொருட்களை சுத்தம் செய்வதை ஒரு பெரும் வேலையாக எண்ணுகிறோம். ஆனால் அந்தப் பொருட்கள் தங்களைத் தானே சுத்தம் செய்துகொள்ளும் என்றால் அது எப்படி இருக்கும்? இதைத் தான் சுவிஸ் தாவரவியல் நிபுணரான கார்ல் […]
நண்பர்களே, “எபோலா” வைரசு (Ebola Virus) எனப்படும் ஒருவகை நுண்ணுயிரி தற்போது பல உயிர்களைக் கொன்று வருகிறது என்பது உங்களில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். மேற்கு ஆப்பிரிக்காவில் பரவலாகப் பலரைத் தாக்கி வரும் இந்த வைரசு […]
உங்களுக்கு ஒன்று தெரியுமா நண்பர்களே? ஒரு ஆப்பிள் விதையை நீங்கள் வளர்க்கும் போது, வளரும் ஆப்பிள் மரத்தில் இருந்து கிடைக்கும் ஆப்பிள், நீங்கள் விதையிட்ட ஆப்பிளை விடக் கண்டிப்பாக வித்தியாசமாகத் தான் இருக்கும். அதாவது நீங்கள் […]
1850 ஆண்டுகளில் 60 மில்லியன் மான்கள் வட அமெரிக்காவில் இருந்தன, ஆனால் தற்போது ஒரு மில்லியன் மான்கள் மட்டுமே உள்ளன. அவற்றுள் கூர்கொம்பு கொண்ட மான்களைப் பற்றி குறைந்தளவு மட்டுமே விஞ்ஞானிகளுக்குத் தெரிந்துள்ளது. அப்படி என்ன […]