Natural Sciences
உடலின் திசுக்களை எலும்புகளாக மாற்றும் நோய்

உடலின் திசுக்களை எலும்புகளாக மாற்றும் நோய்

By Niroshan Thillainathan
October 26th, 2014

“Fibrodysplasia ossificans progressiva” என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நோய் தான் திசுக்களைக் கூட எலும்புகளாய் மாற்றும் மாயத்தினைச் செய்கிறது. இதனை “Stone Man Syndrome” எனவும் அழைக்கின்றனர். இதை நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா? அப்படியென்றால் கட்டாயம் […]


அழுவது உடலுக்கு நல்லது

அழுவது உடலுக்கு நல்லது

By Niroshan Thillainathan
October 22nd, 2014

நமக்கு ஏதாவது எதிர்மறையாக நடக்கும் போது நாம் பெரும்பாலும் அழுவதுண்டு. ஆனால், அழுகை என்பது எவ்வளவு ஓர் முக்கியமான செயல் என்பது உங்களில் எத்தனை பேர்க்குத் தெரியும், நண்பர்களே? ஓர் ஆராய்ச்சியின் படி பெண்கள் சராசரியாக […]


உட்கார்ந்த இடத்திலே வேலை பார்த்தால் அது உங்களைக் கொல்லும்

உட்கார்ந்த இடத்திலே வேலை பார்த்தால் அது உங்களைக் கொல்லும்

By Niroshan Thillainathan
October 18th, 2014

பெற்றோர்கள் தங்களது ஆற்றல் மிக்க குழந்தைகளிடம் அடிக்கடி சொல்வது ”ஒரு இடத்தில் அமைதியாய் இரு” என்று. ஆனால் அவர்கள் அதைக் கேட்பதில்லை. அதுவும் ஒருவகையில் நல்லது தான், ஏனென்றால் உடல் உழைப்பு அல்லது உடலால் வேலைகளைச் […]


நமது மூளையில் 80% தண்ணீர் உள்ளது

நமது மூளையில் 80% தண்ணீர் உள்ளது

By Niroshan Thillainathan
October 10th, 2014

தண்ணீர் நமது உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நமது மூளையின் திசுக்களில் 80% தண்ணீர் தான் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நமது […]


ஜெல்லிமீன்கள் எனும் அதிசயம்

ஜெல்லிமீன்கள் எனும் அதிசயம்

By Niroshan Thillainathan
October 6th, 2014

ஜெல்லிமீன்கள் தண்ணீருக்குள் இருக்கும்போது நம்மை மிரட்டுவது போலத் தோன்றும். அவற்றின் செய்கையால் நமக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் தோன்றும், இப்படி நமக்கே ஆட்டம் காட்டும் இந்த ஜெல்லிமீன்கள் கரையில் ஒதுங்கிவிட்டால் அதன்பாடு திண்டாட்டம் தான். இதிலென்ன ஆச்சரியம் […]


சதுர தர்பூசணி

சதுர தர்பூசணி

By Niroshan Thillainathan
October 2nd, 2014

உங்களில் பலர் நிச்சயமாகப் பந்து போன்ற வடிவம் கொண்ட தர்பூசணியைச் (watermelon) சாப்பிட்டிருப்பீர்கள், சரி தானே? ஆனால் இதே தர்பூசணியை சதுர வடிவில் பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஜப்பான் தான், […]


குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டே வாழ்கின்ற திபெத்தியர்

குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டே வாழ்கின்ற திபெத்தியர்

By Niroshan Thillainathan
September 28th, 2014

கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகள் வாழ்ந்த திபெத்தியர்கள் மற்ற மக்களைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவான ஆக்ஸிஜனில் உயிர்வாழ்ந்துள்ளனர். 87 சதவீத திபெத் மக்களிடம் காணப்படும் EPAS1 எனப்படும் ஜீன் அமைப்பினால், கடல்மட்டத்திலிருந்து அதிக உயரமான […]


நத்தையால் மூன்று வருடங்கள் வரை தூங்க இயலும்

நத்தையால் மூன்று வருடங்கள் வரை தூங்க இயலும்

By Niroshan Thillainathan
September 26th, 2014

உலகில் சில உயிரினங்களின் உண்மையான நோக்கம் என்னவென்றே இன்றளவும் நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக நத்தையினைக் கூறலாம். மிகவும் மெதுவாக செயல்படும் ஒரு சிலரைப் பார்த்தால் கூட நமக்கு நத்தையின் ஞாபகம் தான் வரும். அந்தளவிற்கு மெதுவாக […]


உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள்

உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள்

By Niroshan Thillainathan
September 22nd, 2014

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது தான் நமது பழமொழி. ஆனால் முற்கால சீன பிரபுக்கள் இந்த உப்பினைத் தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளனர் என்றால் நம்புவீர்களா? நம்பித் தான் ஆகவேண்டும், அது உண்மை தான்! ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு […]


இன்பத்தாலும், துன்பத்தாலும் ஏற்படும் இறப்பு

இன்பத்தாலும், துன்பத்தாலும் ஏற்படும் இறப்பு

By Niroshan Thillainathan
September 20th, 2014

திடீரென ஏற்படும் இன்பத்தினாலோ அல்லது துன்பத்தினாலோ உண்டாகும் அதிர்ச்சியினால், மனிதனின் இதயம் பெரும் பாதிப்பிற்குள்ளாகும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். சில வேளைகளில் இதனால் இறக்கக்கூட நேரிடலாம். இதற்கு டகோட்சுபோ கார்டியோமயோபதி (Takotsubo cardiomyopathy) என்று பெயர். […]