Behavioural Sciences
உடல் மொழி பற்றிய சில தகவல்கள்

உடல் மொழி பற்றிய சில தகவல்கள்

By Niroshan Thillainathan
April 27th, 2014

ஒரு மனிதனின் உடல் மொழி என்றால் என்ன என்று தெரியுமா? அது வேறு ஒன்றும் இல்லை, நீங்கள் வேறு ஒருவருடன் பேசும் பொழுது, உங்கள் உடலின் நிலை, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் அனைத்தும் உடல் […]


நாம் நகம் கடிப்பது ஏன்?

நாம் நகம் கடிப்பது ஏன்?

By Niroshan Thillainathan
April 26th, 2014

நண்பர்களே, நம்மில் பலர் தேவையில்லாமல் நகத்தைக் கடிக்கும் பழக்கத்தைக் கொண்டு இருப்போம். ஆனால், ஒன்று தெரியுமா? இப்படி ஏன் அவசியமின்றி நகங்களைக் கடிக்கிறோம் என்பதைப் பற்றி ஒரு ஆராய்ச்சியே செய்யும் அளவுக்கு இந்நிகழ்வு வளர்ந்திருக்கின்றது. சமீபத்தில் […]


சமச்சீரான முக அமைப்பும் அழகும்

சமச்சீரான முக அமைப்பும் அழகும்

By Niroshan Thillainathan
April 22nd, 2014

என்னை மிகவும் வியக்க வைத்த விடயம் என்ன தெரியுமா? சமச்சீரான முக அமைப்பு, வசீகரமான தோற்றத்திற்குத் தொடர்புடையது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இதைப் பற்றி நீண்ட காலமாகப் பல ஆய்வுகள் நடாத்தி வரப்படுகின்றது. சமச்சீர்மையில்லா முக […]


ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி

ஒரு சொல்லை மறக்காமல் இருப்பது எப்படி

By Niroshan Thillainathan
March 13th, 2014

அது சரி, நுண்நொதுமி என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் நுண்நொதுமி என்கின்ற இந்தச் சொல்லை நான் நாளை உங்களிடம் கேட்டால் உங்களுக்கு நினைவு இருக்குமா? உங்களில் பெரும்பாலானவர் இந்தச் சொல்லை […]


இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்

இசை ஞானமும், சேவண்ட் குறைபாடும்

By Niroshan Thillainathan
March 5th, 2014

பெரும் விபத்து ஒன்று நடந்தால் கூடுதலாக ஒருவரின் வாழ்க்கையே எதிர்மறையாகிவிடும் என்பது உண்மை தானே? ஆனால், Derek Amato என்பவருக்கு நடந்த விபத்தினால் அவரின் வாழ்க்கையில் ஒரு பெரும் அதிசயமே நடந்துவிட்டது. நீச்சல் குளத்தில் நண்பர்களுடன் […]


பொய் பேசும் அறிவியல்

பொய் பேசும் அறிவியல்

By Niroshan Thillainathan
March 3rd, 2014

உங்களிடம் ஒன்று கேட்கிறேன், ஒரு மாதத்தில் நீங்கள் எத்தனை பொய்கள் சொல்வீர்கள்? ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து? நானே கூறிவிடுகின்றேன்… ஒவ்வொருவரும் பேசும் போது பல பொய்கள் சொல்வார்கள், அதுவே ஒரு தெரியாதவருடன் பேசும் போது, […]


தொடர்புகள் இல்லாமல் ஏற்படும் ஆபத்து

தொடர்புகள் இல்லாமல் ஏற்படும் ஆபத்து

By Niroshan Thillainathan
February 19th, 2014

உடற் பயிற்சி செய்யாமல் இருந்தால் உடலுக்கு தீங்கு என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும். அதே போன்று தான் உடற் பருமன் கூட நாம் நீண்ட காலம் உயிர் வாழ்வதற்கு தடையாக இருக்கின்றது. ஆனால், இது […]


கனவுகளுக்கு உளவியல் ரீதியான அர்த்தம்

கனவுகளுக்கு உளவியல் ரீதியான அர்த்தம்

By Niroshan Thillainathan
February 13th, 2014

கனவு என்றால் என்ன? தூங்கும் போது நாம் காணும் காட்சிகள், ஓசைகள், உணர்வுகள் மற்றும் வேறு பல நிகழ்வுகளை கனவு என்று அழைக்கின்றோம். சில வேளைகளில் நமது கனவுகளுக்கு அர்த்தம் உள்ளதாக இருக்கும், வேறு சில […]


அளவாக தூங்குவது என்றால் என்ன

அளவாக தூங்குவது என்றால் என்ன

By Niroshan Thillainathan
February 13th, 2014

ஆய்வுகளின் அடிப்படையில் அளவுக்கு அதிகமாக அல்லது குறைவாகத் தூங்குபவர்கள் தேவைக்கு ஏற்றவாறு தூங்குபவர்களை விட குறைந்த காலம் உயிரோடு இருப்பார்கள் என்று கூறப்படுகிறது! எனவே, நாம் சரியான முறையில் அளவாக தூங்கினால் நம்மால் நீண்ட காலம் […]


மன அழுத்தம் என்றால் என்ன

மன அழுத்தம் என்றால் என்ன

By Niroshan Thillainathan
February 12th, 2014

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றேன். எனவே கட்டாயம் படித்துப் பாருங்கள்! நாம் இருக்கும் இந்த பிஸியான உலகில் stress எனப்படும் மன அழுத்தம் எங்கள் வாழ்வில் சாதாரண ஒரு […]