Behavioural Sciences
மிசோஃபோனியாவும் கோபமும்

மிசோஃபோனியாவும் கோபமும்

By Niroshan Thillainathan
June 13th, 2014

நாம் அனைவருமே இதைச் சந்தித்திருப்போம்! சிலர் சாப்பிடும் பொழுது, பற்களைக் கொண்டு ஓசையுடன் மெல்லுவார்கள். வேறு சிலரோ, மூச்சு விடும் பொழுது அதிகமான ஒலி எழுப்புவார்கள். அப்பொழுதெல்லாம், இவர்களுக்கு என்ன பிரச்சனை என்று உள்ளூர எரிச்சல் […]


பரீட்சைக்‌கு முன் கவலைகளை ஒரு காகிதத்தில் எழுதுவோம்

பரீட்சைக்‌கு முன் கவலைகளை ஒரு காகிதத்தில் எழுதுவோம்

By Niroshan Thillainathan
June 9th, 2014

பரீட்சை தொடங்குவதற்கு முன் உங்களுடைய பயம் மற்றும் கவலைகள் பற்றி எழுதுவதால், பதற்றம் குறைந்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்த முடியும் எனச் சிக்காகோ பல்கலைகழகத்தின் ஆய்வு தெரிவித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், […]


தியானம் – அறிவியல் பயன்கள்

தியானம் – அறிவியல் பயன்கள்

By Niroshan Thillainathan
June 8th, 2014

பல மதங்களிலும், தியானம் ஒரு உடற்பயிற்சி நடை முறையாகப் பல வருடங்களுக்கு முன்பே செயல்படுத்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம். ஆனால், இன்று அறிவியல் ரீதியாகத் தியானம் செய்வதின் நன்மை பற்றி ஆய்வுகள் பல சுவாரசியமான தகவல்களை […]


டேஜா வு எனும் அதிசயம்

டேஜா வு எனும் அதிசயம்

By Niroshan Thillainathan
June 7th, 2014

நீங்கள் எப்போதாவது ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது ஒரு செயல் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, அச்செயலை நீங்கள் ஏற்கனவே செய்தது போன்று உங்களுக்குத் தோன்றி இருக்கின்றதா? இவ்வாறான உணர்வைப் பொதுவாக டேஜா வு (déjà […]


பொய் பேசினால் மூக்குச் சுடும்

பொய் பேசினால் மூக்குச் சுடும்

By Niroshan Thillainathan
May 31st, 2014

நண்பர்களே, ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை எப்படிக் கண்டுபிடிக்கலாம் தெரியுமா? அதை மிகவும் இலகுவாக அவர்களின் மூக்கைத் தொட்டுப் பார்த்துக் கண்டுபிடித்துவிடலாம். பொய் பேசினால் அதை உங்கள் மூக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதற்குக் காரணம் என்னவெண்றால் […]


ஒவ்வொரு வருடமும் பூச்சிகளை உண்கிறோம்

ஒவ்வொரு வருடமும் பூச்சிகளை உண்கிறோம்

By Niroshan Thillainathan
May 30th, 2014

பூச்சிகளை இப்பொழுதெல்லாம் மக்கள் சுய விருப்பத்துடனேயே உண்கிறார்கள். டட்சு-காரர்களோ இன்னும் ஒருபடி மேலே போய், இந்தப் பூச்சிகளின் உற்பத்தியை ஊக்குவிக்கிறார்களாம், அதுவும் உணவுக்காக இவற்றை உபயோகிப்பதற்கு. குறிப்பாக வெட்டுக்கிளிகள் மற்றும் உணவுப் பூச்சிகளை சில்லறை உணவகங்களில் […]


அழும் குழந்தையை ஏன் அலட்சியம்செய்ய முடிவதில்லை?

அழும் குழந்தையை ஏன் அலட்சியம்செய்ய முடிவதில்லை?

By Niroshan Thillainathan
May 21st, 2014

ஒரு குழந்தை அழும் பொழுது, அதைப் பொருட்படுத்தாமல் இருப்பது ஏன் கடினமாக இருக்கிறது என்று எப்பொழுதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? அதற்குக் காரணம், குழந்தைகள் அழும் சப்தத்தைக் கேட்கும் போதெல்லாம் விரைவாக செயலாற்றிட நமது மூளை இயற்கையாகவே […]


ஒரு பொருள் வாங்கக் காரணம் என்ன?

ஒரு பொருள் வாங்கக் காரணம் என்ன?

By Niroshan Thillainathan
May 8th, 2014

நாம் ஓர் பொருளைக் கடையில் வாங்குவதற்குப் பல்வெறு காரணங்கள் இருக்கலாம், இருந்தாலும் அதில் மிக முக்கியப் பங்காக எது வகிக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு பொருளின் வண்ணம் தான்! சில நாட்கள், தேவைப்படாத பொருள்களையும் வீட்டிற்கு […]


சோம்பேறித் தனத்திற்குக் காரணம்

சோம்பேறித் தனத்திற்குக் காரணம்

By Niroshan Thillainathan
May 6th, 2014

நம்மில் பலருக்கு ஒரு காரியத்தை ஆறப் போடும் குணம் இருக்கும். ஒரு விதத்தில் இக்குணம் மனிதனின் இயல்பு என்று கூட நாம் சொல்லலாம். உதாரணத்திற்கு இந்த அறிவு டோஸை வாசிக்க வேண்டும் என்று சிலர் ஆவலாக […]


சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் உள்ள வித்தியாசங்கள்

By Niroshan Thillainathan
May 4th, 2014

அண்மையில் இலண்டன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த விஞ்ஞானிகள் சிலர் 12 வயதிற்கும் கீழ்ப்பட்ட சிறுவர்களுக்குப் பெரியவர்களைப் போல் பல்வேறு உணர்ச்சி தகவல்களை இணைக்கும் திறன் இல்லை என்பதைத் தங்களின் ஆராய்சிகளின் மூலம் உலகிற்கு அறியப்படுத்தியுள்ளனர். பல்வேறு […]