Earth & Environment Read in english

விமானத்தில் பறந்தால் நிலநடுக்கத்தை உணர முடியுமா?

By Niroshan Thillainathan on May 17th, 2014

விமானத்தில் பறந்தால் நிலநடுக்கத்தை உணர முடியுமா?நண்பர்களே, இதை ஒரு முறை கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் ஓர் விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள். பல அடிகளுக்குக் கீழே, நிலநடுக்கம் ஏற்பட்டு, அதிர்வு அலைகள் புவியின் பரப்பில் உருளத் தொடங்கி, மரங்கள் பலமாக ஆடத் தொடங்கி மேலும் கட்டிடங்கள் நொறுங்கிச் சாய்கின்றன. இந்த அதிர்வுகளும், பாதிப்புகளும் வானத்தில் பறக்கும் விமானத்தையும் உங்களையும் தாக்குமா? விமானம் குலுங்குவதை நீங்கள் உணர முடியுமா? இதற்குப் பதிலை இன்றைய அறிவு டோஸில் தெரிந்துகொள்ளுங்கள்.

நம் பூமி மலைகளால் மட்டும் ஆனதில்லை, பரந்துவிரிந்த கடல்களும், 1,000 கிலோமீட்டர் உயர்ந்த புவியின் வளிமண்டலமும் பூமியை நான்கு புறமும் சூழ்ந்திருக்கிறது. உங்கள் எல்லோருக்கும் தெரிந்தது போல், பூமியின் அடியில் நடுக்கம் ஏற்படும் பொழுது, அதன் அதிர்ச்சி அலைகள், கடல் அடி மட்டத்தைத் தாக்குவதால், பூமிக்கு மேலே அலைகள் சுனாமியாய் எழுகின்றன. இப்படி இருக்கும் பொழுது, ஏன் இந்த அதிர்ச்சி வளி மண்டலத்தை எட்டக் கூடாது அல்லது எட்ட முடியாது?

பூகம்பம் ஏற்படும் பொழுது அழுத்தம் மற்றும் வெட்டு அலைகளாக (p  மற்றும் S அலைகள் ) அதிர்வு அலைகள் வெளியேறும். இந்த அழுத்த அலைகள் திடப் பொருள்களைக் கடந்து, வளிமண்டலத்தில் நுழையும் பொழுது, அவை ஒலி வடிவை அடைகின்றன. இந்த ஒலிகள் வாயு மண்டலத்தைக் கடந்து விமானத்தை அடைந்தாலும் கூட, அவை மெலிவடைந்து, தாக்கம் குறைந்தே அடைகின்றன. இந்த அலைகளை விமானத்தின் ஒலியோ அல்லது அதன் இயக்க அலைகளோ அடக்கிவிடும். எனவே, நீங்கள் நிச்சயமாக விமானத்தில் பாதுகாப்பாகத் தான் இருப்பீர்கள். அந்த நிலநடுக்கத்தைக் கேட்கவோ, உணரவோ மாட்டீர்கள்.

இப்போ சந்தேகம் தீர்ந்துவிட்டதா? இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Can you feel an earthquake while flying in an airplane


Hi Friends! Imagine this. You are flying in an airplane. Thousands of feet below, there comes an earthquake. The shock waves begin to roll on the Earth’s surface, the trees shake violently and the buildings get crumpled. Will these shock waves, affect you while you fly in the airplane? Can you feel the jerk and vibration in the plane? You will learn the answer in this Arivu Dose.

Our Earth is not only made of mountains, but also by vast seas and 1000 km high atmosphere which surrounds it in all four sides. As we all know, the shock waves from the earthquake which originate under the Earth’s surface, will hit the bottom of the seas and cause the waves to form Tsunami. If this can happen, why can’t the shock waves reach the atmosphere?

When earthquake happens, the shock waves get released as’ p’ waves and‘s’ waves. When the ‘p’ waves pass through the solid objects and reach the atmosphere they take up the form of sound waves. These sound waves are suppressed by the sound of the aero plane. So you will definitely be safe in an aero plane. You will not hear or feel the earthquake.

Are you clear now? Did you like this Arivu Dose? Post your comments below.


Tubbi | Creative Commons by-sa-3.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

25 Comments

  • Mahendraselvan D. - 11/12/2014, 10:33 PM

    நல்ல தகவல்.

  • poomuthu ganesan - 11/12/2014, 6:14 PM

    Superb ji

  • Mohan Raj - 05/20/2014, 2:37 AM

    thanks sir,

  • Bhagyalakshmi Kc - 05/19/2014, 8:00 PM

    Niroshan Thillainathan thank u

  • Tpt Kaleel - 05/19/2014, 7:51 PM

    Tanku

  • Niroshan Thillainathan
    Niroshan Thillainathan - 05/19/2014, 7:41 PM

    உங்கள் கருத்துக்களைக் கூறி இந்த அறிவு டோஸை சிறப்பித்ததற்கு நன்றி நண்பர்களே Mahendra Selvan D விஜய் நரசிம்மன்Veni Krish KD Kuberan Nazeer Basha Sainiya Anud Mano Sangee Sp Sinthujan Izzath Musthaffa Best Nithun Mohammath Sabras Tpt Kaleel Ashok Kumar Bhagyalakshmi Kc Vinothkumar Ajithkumar Manokaran Pvd Sakthi Vel Tamil Mrt Krisanth Krish

  • Krisanth Krish - 05/18/2014, 12:13 PM

    Thank u for this message bro

  • Nazeer Basha - 05/18/2014, 11:28 AM

    nala slunga g enum

  • Sainiya Anud - 05/18/2014, 11:25 AM

    Thanks

  • Veni Krish - 05/18/2014, 10:59 AM

    Its a very good information to all

  • Mano Sangee - 05/18/2014, 10:46 AM

    I like this info

  • Sp Sinthujan - 05/18/2014, 9:53 AM

    Great information

  • Izzath Musthaffa - 05/18/2014, 9:45 AM

    thank you so much for a important message..

  • Best Nithun - 05/18/2014, 5:12 AM

    Super

  • Mohammath Sabras - 05/18/2014, 3:59 AM

    Jazakkallag

  • Tpt Kaleel - 05/18/2014, 3:51 AM

    Got

  • Ashok Kumar - 05/18/2014, 3:18 AM

    good

  • Bhagyalakshmi Kc - 05/17/2014, 9:04 PM

    Super

  • Vinothkumar Ajithkumar - 05/17/2014, 6:46 PM

    Super

  • Manokaran Pvd - 05/17/2014, 5:26 PM

    Super

  • Sakthi Vel - 05/17/2014, 4:17 PM

    Nantri

  • Tamil Mrt - 05/17/2014, 3:36 PM

    Super news bass

  • Mahendra Selvan D - 05/17/2014, 3:34 PM

    சிறப்பு அறிவியல் தகவல்.

  • KD Kuberan - 05/17/2014, 3:28 PM

    good information

  • விஜய் நரசிம்மன் - 05/17/2014, 2:02 PM

    சிறப்பான தகவல்! கொஞ்சம் கடினமான விடயத்தை மிக எளிதாய்ச் சொல்லிவிட்டீர்கள்! வாழ்த்துகள்…