Natural Sciences

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல்துலக்காதீர்கள்

By Niroshan Thillainathan on August 29th, 2014

ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல்துலக்காதீர்கள்ஒவ்வொரு முறை சாப்பிட்ட பின்பும் பல் துலக்கினால் தேவையில்லாத உணவுப்பொருட்களை நீக்கிவிடலாம் என்பது சிறந்த யோசனையாக இருக்கலாம். ஆனால் அப்படி செய்வது தவறு என்கிறது ‘கோல்கேட்’ நிறுவனம். அவர்களின் கருத்துப்படி, நாம் சாப்பிட்டவுடன் நமது பல்லின் எனாமல் மிருதுவாகிவிடுகிறது என்பதும் இதனால் நாம் சாப்பிட்ட 60 நிமிடத்திற்குள் பல் துலக்கும்போது இந்த எனாமலில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பது தான்.

சாப்பிட்ட உடனே தான் பல் துலக்கக்கூடாது, ஆனால் ஒரு நாளைக்கு 2-3 முறைகள் பல் துலக்கலாம். அதிலும் இரவில் பல் துலக்குவது முக்கியமானது. நமது வாய்ப் பகுதி தூங்கும்போது உலர்ந்துவிடுவதால், பாக்டீரியாக்கள் எளிதில் தாக்கக்கூடும். வாயில் இரவு முழுவதும் சேர்ந்த அசுத்தங்களைக் காலையில் சுத்தம் செய்ய, பல் துலக்குவது அவசியமானது. சாப்பிட்ட ஒரு மணிநேரத்திற்கு பிறகு பல் துலக்குவது சிறந்தது. ஆனல், ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் பல் துலக்குவது ஈறுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும்.

பல் துலக்குவது உங்களுக்கு அவ்வளவு கடினமான வேலையாக இருக்கப்போவதில்லை. எனவே ஒரு நாளைக்கு 2-3 முறை பல் துலக்குவதில் தப்பில்லை, நண்பர்களே. அது சரி, நீங்கள் தற்போது தினமும் 2-3 முறை பல் துலக்குவீர்களா? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Poppy Thomas-Hill, License: Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

109 Comments

  • Devishube Devishube - 09/01/2014, 5:53 AM

    hm k

  • Renu Mani - 08/31/2014, 8:48 PM

    Supre

  • Mani Subbu - 08/31/2014, 3:10 PM

    1time

  • Arul Kumuran - 08/31/2014, 2:58 PM

    One

  • Singaravalli Seeman - 08/31/2014, 2:19 PM

    mm

  • Kadhal Kalvan - 08/31/2014, 1:59 PM

    oruthadava ae perusu /Saturday sunday leav vitruvom

  • Aksha Ya - 08/31/2014, 1:52 PM

    2

  • Jahir Hussain - 08/31/2014, 1:37 PM

    Colgate oru thadava theetuvathe keduthal

  • Ram Moorthy - 08/31/2014, 1:05 PM

    ஒரு தடவை

  • Deva Raj - 08/31/2014, 12:39 PM

    Friends I Got 100 Rs Free Recharge Only in 5- 10 Minutes Visit– http://WWW.RECHARGE200.TK

  • Yaasini Nithya - 08/31/2014, 12:33 PM

    2 times brushing is good but Avangaluku business Nalla poganum nu iPadi daan solluvaanga but don’t use any paste. Its not good for teeth & gum so use veppamara kuchi this is only cost less & available everywhere

    • Prakash Raj - 08/31/2014, 3:44 PM

      supper veppamara kuchi tha best……

  • Kaja Parveen - 08/31/2014, 12:10 PM

    daily 3 or 2 times brush panna,teeth clean akum, anaa company karanuku, sale’s rombaa super agum.

  • Muthu Krishnan - 08/31/2014, 12:10 PM

    paste காரங்க வியாபார உக்தி

  • Kangaia Selvi - 08/31/2014, 11:49 AM

    Thhbbbbn

  • Guna Sekar - 08/31/2014, 11:49 AM

    WoW..!! Friends I Got 200 Rs Free Recharge Only in 5- 10 Minutes..
    check:- http://recharge200in.ga

  • Kaneasaratnam Thiruneepan - 08/31/2014, 11:46 AM

    இது பல் துலக்குபவர்களுக்கு மட்டும்

  • Manikandan Isla - 08/31/2014, 11:35 AM

    sari ithukum enakum sambatham illa

  • Everest Petter - 08/31/2014, 11:31 AM

    Morning and evening

  • Ahamil Ahmed - 08/31/2014, 10:42 AM

    இந்த கருமத்துக்குதான் நான் பல் விலக்கிரதே இல்லை.

  • Kavin Kavin - 08/31/2014, 10:38 AM

    Avan solluvan peruchali thalayan

    daily pallu vilakatheenga

    pallu thenju poidum

  • Eswara Moorthy - 08/31/2014, 10:32 AM

    ஒரு கருத்த எழுதரதுக்கு முன்னால நீங்க தெளிவாவுங்க ெவரும் சாமபல வச்சு காலைல மட்டும் பல் வெலக்குன நம்ம தாத்தாவுக்கும் பாட்டிக்கும் இவ்வளவு பிரச்சனை இல்ல எல்லாமே வியாபார தந்திரம்

  • Hari Haran - 08/31/2014, 10:26 AM

    ஆடு மாடு ?

  • Prabu Pavin - 08/31/2014, 10:14 AM

    Sabibullah .thanks & arivu ullavarkku ithu puriyum

  • Anwar Deen - 08/31/2014, 10:08 AM

    பல் துலக்கி கோல்கேட் நம்மை இளிச்ச வாயனாக்கிடுச்சி..

  • Lakshni Januvamsi - 08/31/2014, 10:08 AM

    2 times