Future Sciences

மனிதனின் மூளை நோய்களைக் குணப்படுத்தும் Blue Brain

By Niroshan Thillainathan on September 10th, 2014

மனிதனின் மூளை நோய்களைக் குணப்படுத்தும் Blue Brainஒரு நரம்பியல் வல்லுநர் ஆகிய ஹென்றி மார்க்ராம் என்பவர் மூளையினைப் பற்றிய ஒரு புதிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார். இது வெற்றிகரமாக முடிந்தால், மனித மூளை பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ளலாம், மேலும் இதன் மூலம் பல மூளை நோய்களைக் கூட குணப்படுத்த இயலும் என்றும் கூறுகின்றார். அவரது ஆராய்ச்சி “Blue Brain” என்ற பெயரில் செய்துகொண்டிருக்கின்றார். மனித மூளையை டிஜிட்டல் உருவகப்படுத்துதலின் துணைகொண்டு ஒவ்வொரு நியூரானின் உடல் பண்புகளையும் அறிவதே இந்த ஆராய்ச்சி. இதில் IBM நிறுவனத்தின் புளூ ஜீன் (Blue Gene) சூப்பர் கணினி பெருமளவில் உதவுகிறது. ஹென்றியின் கருத்துப்படி, மனித மூளையில் ஏற்படும் நோய்களுக்காக ஒரு சிறப்பு மருந்து கூட இல்லை. ஒரு மூளை நோயினைக் கூட முழுமையாக, அறிவியலால் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆகவே, இந்த மாதிரியான டிஜிட்டல் மூளை, மனிதனின் மூளை எப்படி செயல்படும், மருந்துகளுக்கு எப்படி விளைவினை ஏற்படுத்தும் என பல விவரங்களை விளக்கும். இதன் மூலம் அல்சைமர் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்களைப் போக்க முடியும் என அவர் நம்புகிறார். தற்போதைய அறிவியலால் கண்டறிய முடியாத பலவற்றை இதன் மூலம் அடையலாம் என்றும், மூளை மற்றும் மருந்துப்பொருட்களுக்கு இடையே நடக்கும் விளைவுகளை உருவகப்படுத்துவதன் மூலம் மூளையைப் பற்றி பலவற்றை அறிந்துகொள்ள முடியும் என்றும் அவர் எண்ணுகிறார். இதுவரை செய்யப்படாத இந்த ஆராய்ச்சி, 2020 ஆண்டிற்குள் முடிந்துவிடும் என நம்பப்படுகிறது.

இதனால் பல விதமான நன்மைகள் இருக்கின்றன என்பதில் சந்தேகமே இல்லை நண்பர்களே. எனவே பொறுத்திருந்து பார்ப்போம்… இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!

Photo: Argonne National Laboratory, License: Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

61 Comments

  • Veronica Francis - 09/14/2014, 3:01 PM

    nalla muyatchi..

  • Praba Haran - 09/13/2014, 4:38 AM

    my wishes

  • Jai Gowthami - 09/13/2014, 3:20 AM

    Your success world success. All the best.

  • Dhana Vdn - 09/12/2014, 8:14 PM

    super

  • Selva Kumar - 09/12/2014, 6:06 PM

    All the best

  • Abdul Hameed - 09/12/2014, 5:53 PM

    Welldon.

  • Saravanan Histo - 09/12/2014, 5:10 PM

    All the best

  • Vinoth Vinothkumar - 09/12/2014, 3:55 PM

    It’s great research please continue and successful

  • Cow Mow - 09/12/2014, 2:26 PM

    Brain brain come back mind junkle

  • Prem Kumar - 09/12/2014, 1:44 PM

    Yes I am waiting

  • Mani Veera - 09/12/2014, 1:31 PM

    Super

  • Sathish Kumar - 09/12/2014, 1:21 PM

    Trying is best,do or die is next.

  • Mari Muthu - 09/12/2014, 12:41 PM

    All the u step in best

  • Surya Dharan - 09/12/2014, 11:30 AM

    Very good news…god is great…thanks…

  • Manimaran Arul - 09/12/2014, 11:03 AM

    ஆராய்ச்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்.

  • Sathiya Vetrivel - 09/12/2014, 10:41 AM

    Good

  • Vino Bala - 09/12/2014, 10:37 AM

    All the best

  • Sultan Mohammed Manzil - 09/12/2014, 10:24 AM

    Best of luck

  • Jerine Jerry - 09/12/2014, 10:05 AM

    K just try it guys….!

  • Rupan Kajanth - 09/12/2014, 9:48 AM

    All everybody brain waiting

  • Bala Singam - 09/12/2014, 9:43 AM

    All the best

  • Vino Suresh - 09/12/2014, 9:15 AM

    All the best

  • John Barathi Rajan - 09/12/2014, 9:00 AM

    முயற்சிகள் தொடரட்டும்

  • Wafa Haniffa - 09/12/2014, 8:44 AM

    Its impossible

  • Karthi Keyan - 09/12/2014, 8:40 AM

    God blessings u