Natural Sciences Read in english

நமது உடல் ஓர் அதிசயம் தான்

By Niroshan Thillainathan on February 12th, 2014

எமது உடல் ஓர் அதிசயம் தான்நீங்கள் எல்லோருமே Highway எனக் குறிக்கப்படும் நெடுஞ்சாலையில் பயணித்திருப்பீர்கள். இது ஒரு நகரத்திலிருந்து ஒரு நாட்டில் இருக்கும் எல்லா நகரங்களையும், அத்தோடு அடுத்தடுத்த நாடுகளையும் அடைவதற்கு அமைக்கப்பட்டது என்பது சரி தானே? அது மட்டும் இல்லை, நெடுஞ்சாலைகள் மனிதன் படைத்த மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று என்று கூட சொல்வார்கள்!

ஆனால், இதை எல்லாம் அதிசயம் எனக் கூறவே முடியாது! இதை விட பிரம்மாண்டமான நெடுஞ்சாலையை இயற்கை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அமைத்துவிட்டது. அது மட்டும் இல்லை! அந்த அதிசயம் உங்கள் எல்லோரிலும் அடங்கி இருக்கிறது. அது வேறு ஒன்றுமே இல்லை, உங்கள் உடல் பூராகவும் படர்ந்து பரவும் இரத்த நாளங்களின் வலையமைப்பைத் தான் கூறுகின்றேன். இந்த வலையமைப்பின் ஊடாக நமது இதயம் தொடர்ச்சியான சீரான முறையில் சுருங்கி விரிந்து நமது உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்கும், ஏன் ஒவ்வொரு செல்லுக்கும் (Cell) குருதியைச் செலுத்துகிறது.

இதில் என்ன சிறப்பு தெரியுமா…? ஒரு மனிதனின் உடம்பில் இருக்கும் அனைத்து இரத்த நாளங்களையும் இணைத்தால் அதன் நீளம் 100.000km கும் அதிகமாக இருக்கும்! பூமியின் சுற்றளவே 40,074km மட்டும் தான். அப்படியென்றால் இந்த இரத்த நாளங்களுடன் நமது பூமியை 2.5 முறை சுற்றலாம்! நம்பவே முடியவில்லை அல்லவா? அது மட்டும் இல்லை, ஒவ்வொரு மனிதனின் உடலில் இருக்கக்கூடிய 4-6 லீட்டர் இரத்தம் 1.1 m/s அல்லது 4 km/h வேகத்தில் நமது உடலூடாக பாய்கிறது.

எனவே நண்பர்களே, அதிசயங்களை உங்களுக்குள்ளே வைத்துக்கொண்டு வெளியே தேடவேண்டாம்! என்ன சொல்றீங்க…?

 


English Version

Blood Vessels are the Highway System of the Body


Every one of you would have travelled on a highway. Isn’t it right that a highway connects a city with all other cities in a country and also cities of other countries? Also, highways are considered as one of man’s greatest achievements. But there is something more wonderful – a magnificent highway created by nature many centuries before. This wonder is within each and every one of us. It is nothing but the complicated network of blood vessels in our body. Our heart expands and contracts rhythmically and pumps blood through this network continuously to every organ and every cell of our body.

What is surprising is that the length of the blood vessels in human body will be more than 100,000 km long, when connected in series with each other. The circumference of Earth is 40,074 km. Based on this fact, the blood vessels can coil around the earth for 2.5 times. Isn’t it unbelievable? Also, the 4 to 6 liters of blood in our body travel at a speed of 1.1 m/sec or 4 km/h. Why should we look out for wonders outside when we have them inside us?

Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Sansculotte | Creative Commons by-sa-2.5, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

25 Comments

 • natesan - 09/26/2014, 9:38 AM

  இனிமையான காலை வளமும் நலமும் பெற வாழ்த்துக்கள்.
  என் இனிய
  முகநூல் நட்பிற்கு
  இனிமையான மாலை வணக்கம்

 • Mano - 09/25/2014, 3:56 PM

  Nice

 • ttheja - 09/25/2014, 3:56 PM

  Nice more msg pls…continue ….

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 07/04/2014, 10:16 AM

  நண்பர்களே, உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி Ra Ni Thasan Samsu Raj Ramdas Rdx Nadar Rawhi Wahhab Mani Sundaram Sathiya Prabu Chandrasekaran Arun Arun Muni Kmp Jahir Tntj KB Pandiyaraj Muthu Kumaran Anand Aravindha Viru Kandiah Moorthy Udhaya Kumar Kogulan Sathananthan Sathish Kumar Leslie J Mathews Yuvaraj Yuva Kaja Moiteen Jeri Jeri

  • Ramdas Rdx Nadar - 07/04/2014, 12:00 PM

   Its ok

 • Leslie J Mathews - 06/30/2014, 6:56 PM

  I praise you, for I am fearfully and wonderfully made. Wonderful are your works; my soul knows it very well. Psalm;139;14.

 • Mani Sundaram - 06/30/2014, 2:54 PM

  Nice

 • Yuvaraj Yuva - 06/30/2014, 10:23 AM

  Good

 • Chandrasekaran Arun Arun - 06/30/2014, 7:14 AM

  Good news

 • Kaja Moiteen - 06/29/2014, 9:49 PM

  Varei nic

 • Muni Kmp - 06/29/2014, 8:17 PM

  Very nice

 • Jeri Jeri - 06/29/2014, 12:03 PM

  Edhu enna perumaya? Kadama.

 • Jahir Tntj - 06/29/2014, 8:54 AM

  Nice

 • KB Pandiyaraj - 06/29/2014, 7:21 AM

  Tanks friends

 • Rawhi Wahhab - 06/29/2014, 4:48 AM

  Nature thanthathu alle matremahe emmai padaithe “Allah” thanthethu…

 • Muthu Kumaran Anand - 06/29/2014, 1:19 AM

  nice…

 • Aravindha Viru - 06/28/2014, 7:59 AM

  Puthiya thagaval…..! Super boss

 • Kandiah Moorthy - 06/28/2014, 6:45 AM

  super

 • Samsu Raj - 06/28/2014, 6:36 AM

  good inpa

 • Udhaya Kumar - 06/27/2014, 5:51 PM

  admin its realy supr news

 • Kogulan Sathananthan - 06/27/2014, 5:05 PM

  நாங்க என்னத்த சொல்ல..
  எல்லாம் அவன் செயல்

 • Sathish Kumar - 06/27/2014, 3:18 PM

  Good

 • Ramdas Rdx Nadar - 06/27/2014, 12:54 PM

  who measured the vein?

 • Ra Ni Thasan - 06/27/2014, 12:51 PM

  நல்ல செய்தி…..நாமெல்லாம் 4 Km / h வேகமுள்ள மனிதர்கள்….

 • Vigneswary Subramaniam - 02/26/2014, 2:09 PM

  இரத்தத்தின் வேகம் கூடினா விபத்துக்கள் நேரும். அது தெரியும்தானே!