Natural Sciences

இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் தவிர்க்கலாம்

By Niroshan Thillainathan on February 27th, 2014

இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் தவிர்க்கலாம்புற்றுநோய் இன்று யாருக்கு, எத்தனை வயதில், எந்த விதத்தில் வருகிறது என்றே தெரியவில்லை, ஆனால் அது வந்துவிட்டால் அந்த நோயைக் குணப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கிறது. அப்படிக் குணப்படுத்தவது என்றாலும், அதற்கு கடுமையான பக்க விழைவுகள் கொண்ட மருந்து மாத்திரைகளைக் கொடுத்துத் தான் சிகிச்சை செய்ய முடியும். இருந்தாலும், இப்படி மருந்து மாத்திரை கொடுத்துக் கூட உயிர் பிழைக்கலாம் என்பது நிச்சயம் இல்லை. எனவே, இந்த நோய் வராமல் பாதுகாப்பாக இருப்பது தானே நல்லது, நண்பர்களே? அதற்கு ஒரு இலகுவான வழி கூட இருக்கிறது!

இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் வருவதை தவிர்க்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்! இஞ்சியில் காணப்படும் Turmeric எனப்படும் மூலிகை, புற்றுநோய் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது என்று கூறப்படுகிறது. ஏன், புற்றுநோய் இருப்பவர்களின் டியூமர் கட்டியின் (tumor) அளவைக் கூட இஞ்சி சாப்பிட்டுச் சிறிது ஆக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார்கள். உதாரணத்திற்கு இந்த ஆராய்ச்சி சம்மந்தப்பட்ட ஆய்வுக்கூடத்தில் Prostate Cancer உள்ள எலிகளுக்கு இஞ்சி கொடுத்து சிகிச்சை செய்த போது, அதனது டியூமர் கட்டிகளின் அளவு 56 சதவீதத்திற்கு குறைந்து இருக்கின்றது என்பதை அவதானித்துள்ளார்கள். தொடர்ந்து பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இஞ்சி மேலும் 101 விதமான நோய்களைக் குணப்படுத்தவும், அந்த நோய்கள் வராமல் இருக்கவும் மிகவும் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

கவனிக்கவும்: இஞ்சி சாப்பிட்டால் புற்றுநோய் வரவே வராது என்றும், புற்றுநோயை இஞ்சி சாப்பிட்டு நிச்சயமாகக் குணப்படுத்தலாம் என்றும் கூறப்படவில்லை! புற்றுநோய் வருவதன் வாய்ப்பைக் குறைக்கலாம் என்று மட்டுமே தான் சொல்லப்படுகிறது.

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்! 

Photo: Anna Frodesiak, License: Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

159 Comments

  • திருச்சி திருநாவுக்கரசு சீரும் சிங்கம் - 09/10/2014, 3:15 PM

    இஞ்சி இடுப்பு அழகியை வைத்து கொண்டால் புற்று நோய் குறைந்துவிடும் அல்வா …..ஹி…ஹி

  • Syed Arafa Musthafa - 09/09/2014, 8:51 PM

    நல்ல தகவல் நன்றி

  • Bala Murugan - 09/09/2014, 6:09 PM

    Good & true

  • Kakki Raja - 09/09/2014, 3:58 PM

    Hi friend

  • Justin Rajah - 09/09/2014, 1:10 AM

    Good massage

  • Dhanda Pani - 09/08/2014, 7:02 PM

    nise massage

  • Suresh Srinivasan - 09/08/2014, 5:13 PM

    Turmeric is manjal powder. Good to have it in food. Read so somewhere

  • Jeyanthi Pandikumar - 09/08/2014, 4:16 PM

    Thanks for the most important msgs

  • Ramanathan N Natarajan - 09/08/2014, 1:02 PM

    Avasiam therindu kola vendia arivu dose

  • Siraju Deen Siraju Deen - 09/08/2014, 12:13 PM

    Thanks

  • Sakthivel Bharanidharan - 09/08/2014, 10:41 AM

    Very nice tips

  • Raja Pant - 09/08/2014, 7:58 AM

    Super

  • Siva Kumar Tk - 09/08/2014, 6:56 AM

    இன்னும் நிரய எதிர்பார்கிரேன்

  • Ismail Dxi - 09/08/2014, 4:52 AM

    Micca nandri

  • Vijayan Sabapathy - 09/08/2014, 1:12 AM

    nalla seithi thakavalukku nanri.

  • Shiyana Irshad - 09/07/2014, 8:53 PM

    I like tis tos tank you

  • Kaandheeban Thanamuththu - 09/07/2014, 7:52 PM

    Good

  • Deepa Sunder - 09/07/2014, 7:44 PM

    Thanks

  • Ramesh Sudha - 09/07/2014, 7:43 PM

    Nice.

  • Siva Geethan - 09/07/2014, 7:42 PM

    Nice boss

  • Sundaram Thangavelu - 09/07/2014, 4:26 PM

    good news

  • Vasanth Trichy - 09/07/2014, 4:22 PM

    unmaiyava

  • Karthick Deva - 09/07/2014, 3:27 PM

    hm super

  • Shathele Alexander - 09/07/2014, 3:23 PM

    If you can do yoga practice that also defenitly bared the cancer growth frnds..!

  • Malarkarthik Thirumanur - 09/07/2014, 3:17 PM

    இன்னும் நிரய எதிர்பார்கிரேன்