Natural Sciences Read in english

காப்பி குடிப்பதின் நன்மைகள்

By Niroshan Thillainathan on May 18th, 2014

காப்பி குடிப்பதின் நன்மைகள்உங்களில் நிச்சயமாகப் பலர் தினமும் காப்பி குடிக்கும் வழக்கம் உள்ளவர்களாக இருப்பீர்கள். சரி தானே? தினமும் காலையில் குடிக்கும் காப்பி தான் உங்களுக்குப் புத்துணர்வூட்டி உங்களை விறுவிறுப்புடன் உங்கள் வேலையைச் செய்யத் தூண்டுகின்றது. இப்படி உங்களை ஊக்குவிக்கும் இந்தக் காப்பியில் அப்படி என்ன தான் இருக்கின்றது என்று சிந்தித்துப் பார்திருக்கின்றீர்களா? இந்த உணர்ச்சிக்குக் காரணம் காப்பியில் உள்ள காஃபீன் (caffeine) எனப்படும் போதைப்பொருள் தான். இந்தக் காஃபீனை தொடர்ந்து பயன் படுத்தும் மக்கள் அதற்கு அடிமை ஆகிவிடுவதும் உண்டு. ஆனால், இதே காஃபீனை உட்கொள்வதால் சில நன்மைகளும் உண்டு என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

காஃபீனின் பயன்களை அறிய, ஆயிரக்கணக்கான மக்களை மாதிரியாகக் கொண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஓர் ஆய்வை 2008ல் நடத்தினர். மேலும், 2009ல் பின்லாந்து மற்றும் சுவீடன் நாட்டு ஆய்வாளர்களும் காஃபீனின் நன்மைகளை ஆராய்ந்தனர். இவர்களின் ஆராய்ச்சியின் முடிவில், காப்பி அருந்தாத நடுத்தர வயதினரை விடக் காப்பி அருந்துவதை வழக்கமாகக் கொண்ட நடுத்தர வயதினருக்கு மறதிநோய் (Dementia) வரும் வாய்ப்பு மிகவும் குறைவு என்று அறிந்துள்ளார்கள். அது மட்டும் இல்லை, மேலும் முதுமையில் ஏற்படும் நினைவாற்றல் இழப்பு (Alzheimer disease) எனப்படும் நோய் தாக்கும் வாய்ப்பு கூட மிகக் குறைவாம் என்கிறார்கள். தினமும் மூன்று முதல் ஐந்து தடவை காப்பி அருந்துபவர்களுக்கு, மேற்கூறிய நோய்கள் வரும் வாய்ப்பு 65 சதவீதம் குறைவு எனக் கண்டறியப்பட்டுள்ளது.

சரி இனி நீங்கள் கூறுங்கள் நண்பர்களே, நீங்கள் காலையில் உங்கள் வேலைகளை ஆரம்பிக்கும் முன் என்ன குடிப்பீர்கள்? உங்கள் பதிலைக் கட்டாயமாகக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Benefits of drinking coffee


Most of you will have the habit of drinking coffee. Am I right? The coffee which you drink every morning pumps up freshness and helps you do your work actively. Have you ever thought what is in it that makes coffee, a wonder drink? The reason is ‘caffeine ‘, the addictive chemical present in coffee. People who take in caffeine regularly, gets addicted to it. But scientists have found some benefits of taking caffeine.

The scientists of Harvard University conducted a research in 2008 using thousands of people as samples, to study the benefits of caffeine. In 2009, the scientists of Finland and Sweden also conducted a research to study its benefits. Through these researches, the scientists have concluded that the probability of dementia is very low in coffee drinkers when compared to those who do not drink coffee. The probability of Alzheimer’s disease in the coffee drinkers is also comparatively low. It has been found that the probability decreases by 65% in people who drink coffee 3 to 5 times a day.

What is your choice of drink in the morning? Post your comments below.


Demion | Creative Commons by-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

19 Comments

 • Dhas - 11/14/2014, 1:53 AM

  I have forgotten…..

 • Visvanathan - 11/13/2014, 1:39 PM

  நன்றி..

  இதன் நன்மைகள் நான் சில கேள்வி பட்டிருக்கிறேன்.

  1. பற்களுக்கு நல்லது என்றும்,
  2. இதில் உள்ள கசப்பு தன்மை, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவை குறைக்கிறது என்றும்.

  ஆனால், ஒரு நாளைக்கு 2 காபி போதுமானது என்று பரிந்துறைகிறார்கள்..

 • Kasinathankumaran - 10/08/2014, 1:07 AM

  Outside of home coffee inside tea

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 05/20/2014, 9:15 AM

  உங்கள் பதில்களுக்கு நன்றி நண்பர்களே ஓம் பிரகாஷ் Karuppu Roja KD Kuberan Prabhakar Eesan Gowtham Rmg Umar Malick Shalini Love Ram Kumar Thiru Murugan Mech Sutharsan Selvarasa Vijaya Boominathan Ganesh Kumar Power Ranger Shnmugam Shanmugam :).

 • Shnmugam Shanmugam - 05/19/2014, 9:18 PM

  Nan coffe Than Kutikiran

 • ஓம் பிரகாஷ் - 05/19/2014, 2:09 PM

  T

 • Prabhakar Eesan - 05/19/2014, 10:43 AM

  tea

 • Gowtham Rmg - 05/19/2014, 7:49 AM

  Milk

 • Umar Malick - 05/19/2014, 7:09 AM

  Coffee

 • Shalini Love - 05/19/2014, 6:57 AM

  Naan T

 • Ram Kumar - 05/19/2014, 6:45 AM

  naan tea kutippan

 • Mohamed Amsath - 05/19/2014, 3:25 AM

  Addfffhrtfgfgffgffggggggffgg

 • Thiru Murugan Mech - 05/18/2014, 6:37 PM

  Na edhumey saptamatdenay

 • Sutharsan Selvarasa - 05/18/2014, 5:10 PM

  cappuccino 3-4

 • Power Ranger - 05/18/2014, 4:41 PM

  நான் டி

 • Vijaya Boominathan - 05/18/2014, 3:20 PM

  Bru coffee

 • KD Kuberan - 05/18/2014, 2:47 PM

  only milk

 • Karuppu Roja - 05/18/2014, 2:39 PM

  Naan daily water than kudeykran Maaster, TEA, COFEE saaptaa mudi naraikum, pitham varumnu sollranga athu unmaiya master

 • Ganesh Kumar - 05/18/2014, 1:22 PM

  Super