Natural Sciences Read in english

காப்பி குடிக்கும் பழக்கத்தின் நன்மையும், தீமையும்

By Niroshan Thillainathan on January 26th, 2015

Benefits and Harms of Coffee Drinkingகாப்பி நம் வாழ்வின் ஓர் அங்கம் ஆகிவிட்டது. ஒருவேளை காப்பி அருந்தவில்லை என்றாலும் நம் உடம்பில் சில மாற்றங்கள் ஏற்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆனால் அதனுடைய சில தாக்கங்களை அறிவீர்களா?

காலையில் காப்பி அருந்துவது தேவையில்லாத பழக்கம். ஏன் என்றால், காலையில் நம் உடம்பில் வேலை செய்வதற்குத் தேவையான உடல் சத்து இயல்பாகவே இருக்கும். காப்பி குடித்த பின் 10 நிமிடத்திற்குள் அதன் தாக்கத்தை நாம் உணர்வோம். இதனால் உடலின் அதிகபட்ச சக்தியில் பாதியை நாம் அடையலாம்.

காப்பி தயாரிக்கப்படுவது ‘காஃபின்’ என்னும் ஓர் செடி வகையிலிருந்துதான். இந்த காஃபின் நம் உடம்பில் உள்ள அணுக்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது. இதனால் புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கப்படுகிறது.

காஃபின், மூளையில் நமக்கு சோர்வை ஏற்படுத்தும் சில கூறுகளை தடுத்து உற்சாகத்தைக் கொடுக்கக் கூடியது. அதனால் கொஞ்சம் அதிகமாகக் காப்பி குடித்தால் உடம்பின் சோர்வை வென்றது போல் தோன்றும். சிலருக்கு காப்பி குடிக்கவில்லையென்றால் மோசமான பாதிப்புக்கு ஆளாவார்கள். அப்படிபட்டவர்கள் காப்பியை சற்று எச்சரிக்கையாகவே பருகவேண்டும்.

இந்த காஃபினை கொஞ்சம் அதிகமாகக் குடித்தால் உடல் சற்று கூடுதல் உற்சாகம் பெறும். அதுவே இன்னும் கூடினால் இறக்க நேரிடுவர். சிலந்தி பூச்சியால் காஃபின் உண்டபின் அதனால் சிறப்பாக தன் வலையை பின்னமுடியாது. நாசா ஆராச்சியாளர்கள் தங்கள் ஆராச்சியில் கண்டுபிடித்த உண்மை இது. ஆகையால், காப்பியை அளவோடு அருந்தினால் நமக்கு அது ஓர் நல்ல மருந்து.

நீங்கள் தினமும் எத்தனை தடவை காப்பி குடிப்பீர்கள், நண்பர்களே? உங்கள் பதிலைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Benefits and Harms of Coffee Drinking


Coffee has become an inseparable part of our life. We are able to feel the physical changes that happen when we skip coffee even once a day. Are you aware of the effects of Coffee?

Drinking Coffee in the morning is an unnecessary habit because the energy needed to carry out the works in the morning is already present in our body. We can feel the effect of Coffee hitting us within 10 minutes of consuming it. It gives us about half of the maximum energy needed.

Coffee is produced from a plant called Caffeine. Caffeine protects our body cells from damage. It also prevents cancers and heart diseases.

Caffeine has the ability to reduce the biochemical substances in our brain which make us feel tired. When we drink a little more, we feel as if the tiredness has vanished. Some people feel some really bad effects when they abstain from drinking Coffee. Such people should be careful about the amount of Coffee they drink.

While a certain amount of Caffeine makes us active, a little more could cause death. Spiders can’t spin their web properly after taking in Caffeine. This observation was made by the scientists in the NASA. So Coffee could be a great medicine if consumed at its proper amount.

How many times a day do you drink coffee? Post your comments below.


Ahmed Rabea | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

0 Comments

    No comments yet.