Natural Sciences Read in english

ஜலதோஷத்தின் மறுபக்கம்

By Niroshan Thillainathan on March 30th, 2014

ஜலதோஷத்தின் மறுபக்கம்பொதுவாக ஜலதோஷம் (தடிமன், சளி) உடல் நலத்திற்கு கேடு என்று பலர் கூறுவதைக் கேட்டு இருப்பீர்கள். ஆனால், உண்மை சொல்லப் போனால் நமக்கு அடிக்கடி ஜலதோஷம் வருவது நமது உடல் நலத்தைப் பேணி காக்க மிகவும் உதவுகின்றது என்பது எல்லோருக்கும் தெரியாத ஒரு விடயம் ஆகும்! அது ஏன் என்பதை இந்த அறிவு டோஸில் அறியத் தருகிறேன்.

உடலில் காணப்படும் நச்சுத் தன்மை மற்றும் கழிவுகளால் ஆன செல்களை பொதுவாக பழைய செல்கள் என்று கூறலாம். பெரும்பாலும் வைரசுகள் நமது உடலைத் தாக்குவதால் ஏற்படும் ஒரு விளைவு தான் ஜலதோஷம் என்கின்றோம். இப்படி உடலினுள் வரும் ஜலதோஷ வைரசுகள் பெரும்பாலும் நமது உடலில் உள்ள இந்தப் பழைய செல்களைத் தான் தாக்கின்றன. அந்தத் தாக்கத்தினால் இந்தப் பழைய செல்கள் நமது உடலை விட்டு நீக்கப்பட்டு, பின்பு புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. எனவே, ஜலதோஷ வைரசுகள் இந்தப் பழைய செல்களைக் கண்டறிந்து தாக்குவதின் விளைவாக, நமது உடலில் பழைய செல்கள் நீக்கப்பட்டு புதிய செல்கள் உருவாகின்றன. எனவே, இப்படிப் பார்த்தால், நான் ஆரம்பத்தில் கூறியது போல் ஜலதோஷம் நமது உடலுக்கு நல்லதைத் தான் செய்கின்றது!

ஆனால் ஒரு எச்சரிக்கை நண்பர்களே: நான் மேலே குறித்தது அனைத்தும் நோய் இல்லாத, ஆரோக்கியமான உடல் உள்ளவர்களுக்கு மட்டுமே! ஏற்கனவே வேறு ஏதும் நோய் உள்ளவர்களுக்கு இப்படியான வைரசுகள் பெரும் தாக்கத்தைக் கூட உண்டாக்கலாம்!

இந்த அறிவு டோஸ் பிடித்ததா நண்பர்களே? உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Benefit of having a common cold


Every one thinks that common cold is injurious to health. But most of them do not know that frequent common cold help us to maintain good health. Let me tell you about it in this Arivu Dose.

The cells in our body which contain the toxins and metabolic wastes can be called as senile cells. Common cold is caused by infection of the human body by a type of virus. This virus targets and infects these senile cells. The damage caused by the virus removes the senile cells and new cells replace them. Now, do you believe that common cold is really good for our health? But, be warned that this fact is true only for the people with good health. When such virus attacks a person with poor health, it always result in bad effects.

Did you enjoy reading this Arivu Dose?  I would love to receive your opinion on this, so kindly drop your views as a comment.


James Gathany | Public Domain, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

4 Comments

  • ஹெல்த்கேர் ராஜா - 11/25/2014, 9:46 AM

    அப்போ குழந்தைகளுக்கு ஜலதோஷம் வருவது

  • Praveen Elango - 04/02/2014, 4:16 PM

    thanks for ur advice

  • Mahendra Selvan D - 03/30/2014, 1:17 PM

    தகவல நன்று.

    • Niroshan Thillainathan
      Niroshan Thillainathan - 03/30/2014, 1:40 PM

      நன்றி Mahendra Selvan D :)