Natural Sciences Read in english

ஓசனிச்சிட்டு படைத்த கின்னஸ் உலக சாதனை

By Niroshan Thillainathan on February 13th, 2014

ஓசனிச்சிட்டு படைத்த கின்னஸ் உலக சாதனைகின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் எத்தனையோ மனிதர்கள் பல்வேறு வகையில் சாதனை படைத்துள்ளனர். ஆனால், அந்தப் புத்தகத்தில் மனிதர்கள் மட்டும் தான் இடம் பெறுவது என்றே இல்லை. பல விலங்குகளும் கூட அதில் சாதனைகள் படைத்து ஓர் இடத்தைப் பெற்றுவிட்டன! அப்படி கின்னஸ் உலக சாதனை படைத்த ஓர் பறவை பற்றி நீங்கள் இந்த அறிவு டோஸில் தெரிந்துகொள்ளலாம்.

உலகிலேயே சிறிய பறவை எது என்று உங்களுக்குத் தெரியுமா? 5cm நீளம் மற்றும் 2g நிறையைக் கொண்ட Bee Hummingbird என்று அழைக்கப்படும் ஓர் ஓசனிச்சிட்டு வகை தான் பறவைகளில் மிகச் சிறிதானது ஆகும். வழக்கமாக கியூபா நாட்டில் காணப்படும் இந்தப் பறவை உலகின் மிகச் சிறிய பறவை என்ற உலக சாதனையை படைத்ததும் இல்லாமல், உலகில் மிகச் சிறிய முட்டையை இடும் பறவை என்ற சாதனையையும் படைத்துள்ளது.

அனைத்து ஓசனிச்சிட்டுகள் போன்றும் இந்த Bee Hummingbird முன்னே பறப்பது மட்டும் இல்லாமல், மேலே, கீழே மற்றும் பின்னே பறக்கும் பறவை ஆகும். மேலும் நின்ற நிலையிலேயே மிதக்கும் திறனையும் கொண்டதாகும். அப்படி மிதப்பதற்கு இந்தப் பறவை அதன் இறக்கைகளை ஒரே நொடியில் ஏறத்தாழ 80 தடவைகள் அடிக்க வேண்டும். இப்படி அதிவேகத்தில் அடிக்கும் இறக்கைகளை மனித கண்களால் பார்க்கவே முடியாது.

பொதுவாக இந்தப் பறவை ஒரு பூவில் இருந்து இன்னுமோர் பூவுக்கு மகரந்தத்தை எடுத்துச் செல்கிறது. ஆனால், அதனது சிறிய பரிமாணம் மற்றும் பறக்கும் திறன் காரணமாக இந்த வல்லுநர்கள் ஒரு நாளில் மட்டுமே 1500 பூக்களை தொட்டு விடுகின்றன.

ஆச்சரியமாக இல்லையா நண்பர்களே? இந்த அறிவு டோஸ் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள்!


English Version

Bee Hummingbird is the smallest Bird in the World


So many people have entered the book of Guinness World Records. One important thing is, that it is not only humans who make a record, but also animals. Let us know about one such bird in this Arivu Dose, which has entered the Guinness World Record. Do you know the smallest bird in the world? The Bee Hummingbird of 5 cm length and 2g weight is the smallest bird in the world. This bird is most commonly seen in Cuba. It is not only the record holder for being the smallest bird, but also the bird which lays the smallest egg in the world.

Similar to the other Hummingbirds, the Bee Humming bird can fly forwards, upwards, downwards and also backwards. It also has the capability to flutter in the same spot. To do so, the bird has to flap its wings 80 times per second. It is not possible for us to see its wings when they flutter so rapidly. Usually, this bird helps to transfer pollen grains from one flower to another. But its small size and flying skill have made this bird efficient enough to touch 1500 flowers a day.

Isn’t this amazing? Did you enjoy reading this Arivu Dose? Share your thoughts and opinions with me by dropping a comment below.


Jônatas Cunha | Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

47 Comments

 • johan paris - 04/01/2015, 2:33 PM

  இவற்றைத் தமிழில் தேன்சிட்டு என்போமே! தேன் சிட்டுக்களிலும் பல வகை, பல உரு, பல அளவுகளில் உள்ளதால் வேறுபாட்டுக்காக ஒசனி என்கிறார்களா?

 • prabhakaran - 11/13/2014, 6:11 PM

  sema dose….

 • Vennila Rithish - 08/02/2014, 8:14 AM

  Pakka msg

 • Ayyasamy Thangavel - 08/01/2014, 3:16 PM

  Wow

 • Shaaron F Dani - 08/01/2014, 2:52 PM

  Im waiting for another arivu dose.quick plzzz

 • Gk Rajan - 08/01/2014, 2:40 PM

  Good dose..

 • Niroshan Thillainathan
  Niroshan Thillainathan - 08/01/2014, 2:05 PM

  உங்கள் கருத்துகளைக் கூறி இந்த அறிவு டோஸைச் சிறப்பித்ததற்கு நன்றி, நண்பர்களே Raj Vicky Januthi Prabakar Kannan Kannan Arjun Arjuna Ashok Babu Mohamed Azeem Shah Thasha Jeya Danesh Danesh Rajini Tamil Jp Prakash Venkatesan Venkatesan சதீஷ் குமார் Jayakumartanuja Tanuja Hayatu Mohamed Saleem Vennila Rithish Karthiq Thor Balamurugan Bala Vino Karthik Rajesh Reddy Rajesh Reddy Krishna Krish Arun Raj Theeropashan Theepan Ammu Ajith Mohamed Ajmal Nepolean Nagarajan Sukumar Gurumurthy Krisshnamoorthy Moorthy Praba Karan Nirmala Manickam Sundaram Ram Gk Rajan Esamy Thegod Shaaron F Dani Gánésh Jaï Suresh Suresh Shangeeth Ramalingam Maha Raja Azam Ilm Narayanan Nrn Kgsp Siva Gnanam

 • Arjun Arjuna - 07/31/2014, 6:10 PM

  nice

 • Mohamed Azeem Shah - 07/31/2014, 12:57 PM

  Good……We Hope Many More News From Uu….

 • Danesh Danesh - 07/31/2014, 11:15 AM

  intha mathiri innum sollunga.

 • Rajini Tamil - 07/31/2014, 11:13 AM

  Super

 • Azam Ilm - 07/31/2014, 10:13 AM

  Good

 • Jp Prakash - 07/31/2014, 9:35 AM

  Supper

 • Venkatesan Venkatesan - 07/31/2014, 9:28 AM

  usefull information very nice

 • சதீஷ் குமார் - 07/31/2014, 9:23 AM

  Nalla information

 • Jayakumartanuja Tanuja - 07/31/2014, 9:22 AM

  Thanks sir

 • Hayatu Mohamed Saleem - 07/31/2014, 9:13 AM

  Subahanallah

 • Vennila Rithish - 07/31/2014, 7:13 AM

  Amazing

 • Karthiq Thor - 07/31/2014, 7:00 AM

  Superappu.

 • Balamurugan Bala - 07/31/2014, 6:54 AM

  Nic

 • Vino Karthik - 07/31/2014, 6:10 AM

  Thanks

 • Narayanan Nrn - 07/31/2014, 4:23 AM

  Nice

 • Krishna Krish - 07/31/2014, 4:04 AM

  உண்மையிலேயே ஆச்சரியம் தான்

 • Arun Raj - 07/31/2014, 3:55 AM

  அட பார்ரா

 • Theeropashan Theepan - 07/31/2014, 3:17 AM

  Good