Future Sciences

தோரியத்தால் வரும் விடிவுகாலம்

By Niroshan Thillainathan on August 7th, 2014

தோரியத்தால் வரும் விடிவுகாலம்உலகின் பல நாடுகளில் தற்போதைய பெரும் பிரச்சனைகளில் ஒன்று பெட்ரோல், டீசல் விலையேற்றம் ஆகும். இதுவே, ஒரே ஒரு தடவை மட்டும் நாம் செலவு செய்துவிட்டு, நமது வாழ்நாள் முழுவதும் எரிபொருள் நிரப்ப வேண்டியதே இல்லையென்றால், அது எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள் நண்பர்களே! இந்தக் கற்பனையை நனவாக்கியுள்ளது “லேசர் பவர் சிஸ்டம்ஸ்” நிறுவனம். இந்த நிறுவனம் தோரியம் எனும் கதிரியக்கப் பொருள் மூலம் சக்தி வழங்கப்படும் கார் ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த வாகனத்திற்கு நூறு வருடங்களுக்கு எரிபொருளே தேவையில்லையாம். கேட்கவே ஆச்சரியமாக இல்லையா?

தோரியம் மற்றும் லேசரின் துணைகொண்டு நீரை வெப்பப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் நீராவியினால் காரினை இயக்குகின்றனர். ஒரு சிறிய அளவுள்ள தோரியத்திலிருந்து கிடைக்கும் சக்தி, அதே அளவுள்ள நிலக்கரியிலிருந்து கிடைக்கும் சக்தியைவிட 20 மில்லியன் மடங்குகள் அதிகம். இதனால் தான், வெறும் எட்டு கிராம் கொண்ட தோரியத்திலிருந்து, நூறு வருடங்கள் வரை இயங்கும் காரினை உருவாக்கியுள்ளனர்.

இதை விட, இந்நிறுவனத்தின் தலைவர் ஸ்டீவென்ஸ் கூறிய விடயம் தான் மிகவும் ஆச்சரியமானது! அவர் சொல்கிறார், ஒரு ஏர் கண்டிஷனிங்க் பகுதியளவுள்ள தோரியத்தின் சக்தியளிக்கும் இயந்திரத்தின் மூலம் ஒரு சிறிய நகரத்தில் உள்ள பல கட்டடங்களுக்குச் சக்தியை வழங்க முடியும் என்று. தகுந்த பாதுகாப்பின் மூலம் இதன் கதிரியக்கத்தினைக் கட்டுப்படுத்த இயலும் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

எப்படியிருந்தாலும் ஒருபுறம் ஆக்கம் ஏற்பட்டால் மறுபுறம் அழிவு ஏற்படும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆபத்தில்லாமல் அறிவியல் இருப்பது என்பது சற்றுக் கடினம் தான். இநதக் கண்டுபிடிப்பில் கூட என்ன ஆபத்து இருக்கின்றது என்பதை எதிர்காலம் தான் நமக்குக் காட்டபோகிறது. இருந்தாலும், இந்தக் கண்டுபிடிப்பூடாக நமது உலகில் காணப்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும் என்பதில் எனக்கு மிகவும் நம்பிக்கை இருக்கின்றது. இதைப் பற்றிய உங்கள் கருத்தைக் கீழே எழுதிவிட்டுச் செல்லுங்கள், நண்பர்களே!

Photo: University of Salford Press Office, License: Creative Commons by-sa-2.0, via Wikimedia Commons.

Niroshan Thillainathan

Niroshan Thillainathan


PhD Student, M.Sc. Computer Science

நண்பர்களே, இந்த அறிவு டோஸ் உங்களுக்குப் பிடித்ததா? அப்படி என்றால் உங்கள் கருத்தைக் கண்டிப்பாகக் கீழே தெரிவித்துவிடுங்கள். மேலும் இந்த அறிவு டோஸை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

You may be interested in these articles

Leave a Comment - உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்

36 Comments

 • Thamil Sudar Gontz - 08/09/2014, 9:48 AM

  Supereh.

 • Arun Sathish - 08/09/2014, 9:44 AM

  our eim is biggest world

 • Pradeep GB - 08/09/2014, 8:53 AM

  Idhellam okay… thorium is a radioactive material… if we use it… dőńt we affected my its radiations?? If so, human life will gradually decrease right? If this kinda car comes to market, then Humans will live only for 45 years maximum…

 • Palani Palani - 08/09/2014, 7:43 AM

  Great

 • Priya Kuddy - 08/09/2014, 7:04 AM

  Gd

 • Krishna Karna - 08/09/2014, 6:25 AM

  Good

 • Manirathnam Mariner - 08/09/2014, 5:54 AM

  side effect ah poruthutha idhu nalla kandu pidipanu mudivu pana mudium…

 • Kpmjawahar Mariappanadar - 08/09/2014, 4:20 AM

  If petro fuel rate is made rock bottom the islamic terrorism will be finished for ever because due to easy petro dollar it is thriving..

 • Gangaiamaran Amaran - 08/09/2014, 4:05 AM

  But ,this is very very danger

  • Selva Smart - 08/09/2014, 6:49 AM

   y? bro

 • Manak Chand - 08/09/2014, 3:54 AM

  டாக்டர் கலாம் அவர்கள் இந்த தோரியத்தின் பயன்பாடுபற்றி பல காலமாக சொல்லி வருகிறார். ஆனால் அரசியல் செவிடர் காதில் இன்னும் விழவில்லை…

 • Deva Kumar - 08/09/2014, 3:43 AM

  Oh great…..

 • Prem Kumar - 08/09/2014, 3:42 AM

  Superb news

 • நல்ல தோழி ஜோதி - 08/09/2014, 2:41 AM

  வாவ்

 • Karthik Karthik - 08/08/2014, 6:22 PM

  gud news

 • Surya Tamil - 08/08/2014, 5:55 PM

  ok

 • Vidhya Nan - 08/08/2014, 3:00 PM

  Nice

 • Syed Abdul Kader - 08/08/2014, 7:22 AM

  1 லிட்டர் கன அளவுள்ள black energyயை பயன்படுத்தி 100 வருடங்களுக்கு இந்த உலகத்துக்கே மின்சாரம் கொடுக்கலாம்.
  அது நம் பிரபஞ்சம் முழுதும் பரந்து கிடக்கிறது.

  அப்படிப்பரட்ட black energy மற்றும் god particle எனப்படும் அணுவை விட மிகச்சிறிய துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி நடந்து கொண்டுதான் உளளது.

 • Praveen Subramanian - 08/08/2014, 7:19 AM

  Terrorists would produce nuclear weapons,,

 • Abi Sarath - 08/08/2014, 4:37 AM

  Gud news

 • Raja Kodai - 08/08/2014, 3:02 AM

  Nice

 • Arasu Rajagopal - 08/08/2014, 12:20 AM

  Necessity is the mother of invention

 • Jawaharlal Nehru Vaiyapuri - 08/07/2014, 8:43 PM

  Ithu yeppa varum nnu innikku kaeppaanga, naalaikku varumbothu vaikka koodaathunnu pakkam pakkamaa dialog paesuvaanga… Ithu nam thondru thotta pazhakkam…

 • சிவா குட்டி - 08/07/2014, 6:54 PM

  தோரியம் என்பது அணுஉலைகளில் பயன்படுத்தப்படும் யுரேனியம் போன்று தான் ஆனால் அதைவிட தோரியம் மிகவும் சக்திவாய்ந்தது என படித்திருக்கிறேன்…இது நாளைய உலகை மாற்ற கூடிய விடயம் நன்றி அறிவு டோஸ்

 • Muthu Muthusuthan - 08/07/2014, 6:53 PM

  Good news

 • Shaaron FD S - 08/07/2014, 6:44 PM

  Good invention n good information thank u anna.