Posts by Niroshan Thillainathan
நமது மூளையில் 80% தண்ணீர் உள்ளது

நமது மூளையில் 80% தண்ணீர் உள்ளது

By Niroshan Thillainathan
October 10th, 2014

தண்ணீர் நமது உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நமது மூளையின் திசுக்களில் 80% தண்ணீர் தான் உள்ளது என்பது எத்தனை பேருக்குத் தெரியும். இதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நமது […]


டைட்டானிக் திரைப்படமும் டைட்டானிக் கப்பலும்

டைட்டானிக் திரைப்படமும் டைட்டானிக் கப்பலும்

By Niroshan Thillainathan
October 8th, 2014

டைட்டானிக் திரைப்படத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். அசாத்திய வெற்றி பெற்ற இந்தத் திரைப்படம், 11 ஆஸ்கார் விருதுகளைப் பெற்றது. அத்துடன் கேட் வின்ஸ்லெட் மற்றும் லியார்னடோ டிகேபிரியோ ஆகியோர்க்கு சிறந்த எதிர்கால வாழ்க்கைக்கு அடித்தளமாக அமைந்தது. […]


ஜெல்லிமீன்கள் எனும் அதிசயம்

ஜெல்லிமீன்கள் எனும் அதிசயம்

By Niroshan Thillainathan
October 6th, 2014

ஜெல்லிமீன்கள் தண்ணீருக்குள் இருக்கும்போது நம்மை மிரட்டுவது போலத் தோன்றும். அவற்றின் செய்கையால் நமக்கு மின்சாரம் பாய்ந்ததுபோல் தோன்றும், இப்படி நமக்கே ஆட்டம் காட்டும் இந்த ஜெல்லிமீன்கள் கரையில் ஒதுங்கிவிட்டால் அதன்பாடு திண்டாட்டம் தான். இதிலென்ன ஆச்சரியம் […]


உண்மையில் சூரியன் வெள்ளை நிறமானது

உண்மையில் சூரியன் வெள்ளை நிறமானது

By Niroshan Thillainathan
October 4th, 2014

உங்கள் குழந்தைப் பருவத்தில், பள்ளியில் நடந்ததை நினைத்துப் பாருங்கள். சூரியனுக்கு வண்ணம் தீட்டச் சொல்லும் போது எந்த நிறத்தைப் பயன்படுத்தினீர்கள். அனைவரும் மஞ்சள் நிறத்தினைத் தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால் அது முற்றிலும் தவறு. சூரியனின் […]


சதுர தர்பூசணி

சதுர தர்பூசணி

By Niroshan Thillainathan
October 2nd, 2014

உங்களில் பலர் நிச்சயமாகப் பந்து போன்ற வடிவம் கொண்ட தர்பூசணியைச் (watermelon) சாப்பிட்டிருப்பீர்கள், சரி தானே? ஆனால் இதே தர்பூசணியை சதுர வடிவில் பார்க்க வேண்டுமா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ஜப்பான் தான், […]


இடைவெளி விடாமல் எழுதப்பட்ட வார்த்தைகள்

இடைவெளி விடாமல் எழுதப்பட்ட வார்த்தைகள்

By Niroshan Thillainathan
September 30th, 2014

“உங்கள்பெயர்என்ன”? என்ன நண்பர்களே, நான் தவறாக இடைவெளி இல்லாமல் எழுதிவிட்டேன் என்று நினைக்கின்றீர்களா? இல்லை அதைத் தெரிந்து தான் அப்படி எழுதினேன், ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? 2000 ஆண்டுகளுக்கு முன்பு இலத்தீன் மொழி இப்படித் […]


குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டே வாழ்கின்ற திபெத்தியர்

குறைந்த ஆக்ஸிஜனைக் கொண்டே வாழ்கின்ற திபெத்தியர்

By Niroshan Thillainathan
September 28th, 2014

கடல் மட்டத்திலிருந்து உயரமான பகுதிகள் வாழ்ந்த திபெத்தியர்கள் மற்ற மக்களைக் காட்டிலும் 40 சதவீதம் குறைவான ஆக்ஸிஜனில் உயிர்வாழ்ந்துள்ளனர். 87 சதவீத திபெத் மக்களிடம் காணப்படும் EPAS1 எனப்படும் ஜீன் அமைப்பினால், கடல்மட்டத்திலிருந்து அதிக உயரமான […]


நத்தையால் மூன்று வருடங்கள் வரை தூங்க இயலும்

நத்தையால் மூன்று வருடங்கள் வரை தூங்க இயலும்

By Niroshan Thillainathan
September 26th, 2014

உலகில் சில உயிரினங்களின் உண்மையான நோக்கம் என்னவென்றே இன்றளவும் நமக்குத் தெரிவதில்லை. உதாரணமாக நத்தையினைக் கூறலாம். மிகவும் மெதுவாக செயல்படும் ஒரு சிலரைப் பார்த்தால் கூட நமக்கு நத்தையின் ஞாபகம் தான் வரும். அந்தளவிற்கு மெதுவாக […]


போரில் இறப்பவர்களை விட சுத்தமற்ற தண்ணீரால் அதிகமானோர் இறக்கின்றனர்

போரில் இறப்பவர்களை விட சுத்தமற்ற தண்ணீரால் அதிகமானோர் இறக்கின்றனர்

By Niroshan Thillainathan
September 24th, 2014

உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கில் உள்ளோர்க்கு போதுமான அளவு பாதுகாப்பான குடிநீரும், இதர வசதிகளும் இல்லை. இது அவ்வளவு அதிர்ச்சித் தரும் விஷயமாக இருக்காது, ஏனென்றால் நாம் சாதாரண வாழ்க்கையிலே இதனைக் காண்கிறோம். […]


உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள்

உப்பைப் பயன்படுத்தித் தற்கொலை செய்த சீன பிரபுக்கள்

By Niroshan Thillainathan
September 22nd, 2014

‘உப்பிட்டவரை உள்ளளவும் நினை’ என்பது தான் நமது பழமொழி. ஆனால் முற்கால சீன பிரபுக்கள் இந்த உப்பினைத் தற்கொலைக்கு பயன்படுத்தியுள்ளனர் என்றால் நம்புவீர்களா? நம்பித் தான் ஆகவேண்டும், அது உண்மை தான்! ஒரு கிலோ உடல் எடைக்கு, ஒரு […]